Nali2K20(@Nali2K20) 's Twitter Profileg
Nali2K20

@Nali2K20

ID:1254385972059369472

calendar_today26-04-2020 12:26:31

13,3K Tweets

669 Followers

443 Following

தென்புலத்தான்(@Neera_Twitz) 's Twitter Profile Photo

ஒரு கண்ணீர் துளியை எவ்வளவு கவனமாக கையாண்டாலும்;
அது உடைந்து விடுகிறது.
இல்லை அது உடைந்துதான் வருகிறது!!!

account_circle
மாஸ்டர் பீஸ்(@Kannan_Twitz) 's Twitter Profile Photo

நம்மை விரும்பாதவர்களை தேடிக்கொண்டே இருக்கும் அளவிற்கு இந்த வாழ்க்கை அவ்வளவு பெரியதல்ல!

இருந்தும் அவர்களையே வாழ்க்கையென ஒப்படைத்தப்பின் அவர்களை தேடியலைவதைத் தவிர வேறு வழியுமில்லை!!!

account_circle
Nali2K20(@Nali2K20) 's Twitter Profile Photo

நான்தான் இயல்பு வேடந்தரித்திருக்கிறேனே
பிறகேன் ஓர் உன்மத்த உற்று நோக்குதலில்
என்னில் தாபப்போர் தொடங்குகிறாய்

account_circle
Ken கென்(@TwitsKEN) 's Twitter Profile Photo

தொலைவென்பது வெறும் மைல்களாய் மட்டுமில்லை அன்பே ❤️

தொலைவென்பது வெறும் மைல்களாய் மட்டுமில்லை அன்பே ❤️
account_circle
Royal Enfield Buddha(@RoyalEnfieldu) 's Twitter Profile Photo

உனக்கும் எனக்கும் பிடித்த பாடல் தேநீர் கடையில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.
கடைசிப் பேருந்தையும் விட்டுவிட்டு கேட்டுக்கொண்டிருக்கிறது காதல்!

-நா.முத்துக்குமார்

account_circle
கார்த்திகா(@gmol21) 's Twitter Profile Photo

சின்னதோர்
இதழ் ஒற்றல்
உள்ளம் உருக்கிடுமா?
எனில்
மற்ற என் பிரயத்தனங்கள்
மரித்து விழ வைத்திடுமே
சற்றே பொறுத்திருந்தால்
சாகா வரம் தருவேன்.
சாரல் மழைக்கெல்லாம்
சுட்ட மண் கரையாது ♥️

account_circle
Nali2K20(@Nali2K20) 's Twitter Profile Photo

நான்தான் இன்மையில் இறுகிப் போனேனே
பிறகேன் ஓர் உயிர்சுடும் முத்தத்தால்
எனையுருக்கி வார்க்கிறாய்

account_circle
Nali2K20(@Nali2K20) 's Twitter Profile Photo

நான்தான் தவிப்பில் உருகிப் போனேனே
பிறகேன் ஓர் தண்ணிதழ் முத்தத்தால்
எனைப் பனியுரு செய்கிறாய்

account_circle
Nali2K20(@Nali2K20) 's Twitter Profile Photo

நான்தான் தேடல் பழகிக் கொண்டேனே
பிறகேன் ஒரு மனங்கனிந்த முத்தத்தால்
எனை இன்றிலிருந்து அன்றில் வீசுகிறாய்

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

எவ்வளவுதான் நெருக்கமுற்று உறவுபெற்று ஒருவரைப் போல் ஒருவர் மாற முயன்றாலும் உலகத்தில்
ஒவ்வொரு மனிதனும் ஒவ்வொரு தனி உலகம்தான்..!!

~ ஜெயகாந்தன் ~

account_circle
Nali2K20(@Nali2K20) 's Twitter Profile Photo

அன்பெனப்படுவது
தானே அமைவது

தேடிச் சென்றடைவது
கொடையாகிறது

காதற்கொடை
வலிகளின் உச்சம்
மூச்சொடு மரணம்

account_circle
🌴 T.R.🌴(@TRAMESH21548526) 's Twitter Profile Photo

உன்
வலியின் பெரும்பகுதி
உன்னால்
சுயமாய்
தேர்ந்து எடுக்கப்பட்டவையே.

~ கலீல் ஜிப்ரான் ~

account_circle