Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profileg
Dr. Nagajothi 👩🏽‍⚕️

@DrNagajothi11

| Doctor of Pharmacy (Pharm.D) |

| I am a #PharmDian |

| Rationalist |

| Student of Periyar, Dr. B.R. Ambedkar and Marx |

|Belongs to Dravidian Stock| 🌈

ID:1331414535966605312

linkhttps://tamil.pratilipi.com/user/023vgt8642?utm_source=android&utm_campaign=myprofile_share calendar_today25-11-2020 01:49:30

18,6K Tweets

22,5K Followers

321 Following

Follow People
காளி (அனிதாவின் குடும்பம்)(@The_69_Percent) 's Twitter Profile Photo

ரமாபாய் அம்பேத்கர் அம்பேத்கரிய இயக்கத்தின் தாய். உயிருள்ளவற்றின் மீதும் உயிரற்றவைகளின் மீதும் அவள் கொண்டிருந்த தியாகத்தையும் இரக்கத்தையும் அன்பையும் நினைவு கூற வேண்டும்.

Dr. Gomathi Ph.D
Dr. Nagajothi 👩🏽‍⚕️
Meera

x.com/i/spaces/1Yqxo…

account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

பொது நீரோட்டத்தில் கலப்பது என்பது நம் அடையாளங்களை அழித்துக்கொண்டு கலப்பது அல்ல, நம் அடையாளங்களுடன், நாம் யாராக இருக்கிறோமோ அவர்களாகவே பொது நீரோட்டத்தில் கலப்பது தான் சரி, பொதுவில் வராமல் தனித்து நிற்பது என்பதை அம்பேத்கர் அவர்களே ஒப்புக்கொண்டதில்லை என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

account_circle
காளி (அனிதாவின் குடும்பம்)(@The_69_Percent) 's Twitter Profile Photo

தன்னைத்தவிர தனதெல்லாவற்றையும் நீக்கிய பிறகு மிஞ்சுவதெதுவோ அதுவே ஆன்மா.
ஆன்மா என்பது மதத்தில் ஏமாற்றுவேலை
காதலில் பழந்தேறல் கவிதை.

Dr. Nagajothi 👩🏽‍⚕️
Meera
Dr. Gomathi Ph.D

x.com/i/spaces/1ypKd…

account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

அம்பேத்கரையும் பெரியாரையும் எதிர் எதிராக நிறுத்தும் அனைவருமே ஆரிய சனாதன அடிவருடிகள் தான்.

account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

திராவிடம் கம்யூனிசம் முற்போக்கு என அனைத்தையும் கிண்டல் செய்து எள்ளி நகையாடுபவர்கள் யார் பக்கம் நின்று பேசுகிறார்கள் என்பதை சிந்திக்க வேண்டும்.

தனிமனித வெறுப்பிற்காக ஒரு சித்தாந்தத்தையே கேலி கிண்டல் செய்வது தவறு.

இனியாவது திருந்துங்கள் பசுத்தோல் போர்த்தியவர்களே...

account_circle
MooknayakDr(@sathisshzdoc) 's Twitter Profile Photo

இது ரொம்ப முக்கியமான விஷயம்… தனிப்பட்ட ஒருவருடைய செயல்பாடுகள வச்சும்… அவருடனான முரண்கள், மோதல்கள வச்சும் ஒட்டு மொத்தமா சித்தாந்தங்கள் மேல சேற்றை வாரி இறைப்பது அரசியல் அறிவிலித்தனம்.. இங்க முற்போக்காளர்கள் மத்தியில இருக்க பல சச்சரவுகளுக்கு காரணமும் இது தான்….

account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

அதுவும் நீலகிரியில் அதீத வெப்பம் காரணமாக சிசிடிவி செயலிழந்ததா சொல்றத எல்லாம் என்ன கணக்குல எடுத்துக்குறதோ🤦🏽‍♀️

அடுத்தது என்ன, சிதம்பரம் & கோவை தொகுதிகளிலும் இதே போல நடக்கும் அப்படித் தான யுவர் ஆனர்!?

account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

கருத்தை எதிர்த்து எதிர் கருத்து வைக்காமல் எதிராளியின் வீட்டிலுள்ள பெண்கள் மற்றும் குழந்தைகளின் படங்களை பகிர்வதெல்லம் அயோக்கியத்தனம், திருந்துங்கள் ஜோம்பிகளே....

account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

அரசியலுக்கு வந்த பின்னும் கூட தன் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்ல தைரியமற்ற பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் 'பார்வதி' அவர்கள் தனித்து மின்னுகிறார்.

அரசியலுக்கு வந்த பின்னும் கூட தன் அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படையாக சொல்ல தைரியமற்ற பல நட்சத்திரங்களுக்கு மத்தியில் 'பார்வதி' அவர்கள் தனித்து மின்னுகிறார்.
account_circle
RAJESH RAJA(@UNLEASHERR) 's Twitter Profile Photo

ஆமாங்க, 40 MP தொகுதில ஜெய்ச்சு, தமிழ்நாட்டில நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் ங்க..! டம்மி வேட்பாளர் னா சும்மாவா👌

account_circle
Neelam Social(@NeelamSocial) 's Twitter Profile Photo

எழுத்தாளர் பாமா அவர்களுக்கு இந்த வருடத்திற்கான வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம்.

நாள்: ஏப்ரல் 27 & 28 முழு நாள் நிகழ்வு.

இடம்: முத்தமிழ்ப் பேரவை ,
TN இராஜரத்தினம் அரங்கம். சென்னை.

அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம்.

pa.ranjith VASUGI BHASKAR

எழுத்தாளர் பாமா அவர்களுக்கு இந்த வருடத்திற்கான வேர்ச்சொல் தலித் இலக்கிய விருதை அளிப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறோம். நாள்: ஏப்ரல் 27 & 28 முழு நாள் நிகழ்வு. இடம்: முத்தமிழ்ப் பேரவை , TN இராஜரத்தினம் அரங்கம். சென்னை. அனைவரையும் அன்போடு வரவேற்கிறோம். @beemji @bhaskarvasugi
account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

என்ன பாஜகவை கேள்வி கேட்டா நாம் தமிழர் கட்சி வந்து பதில் சொல்லுது... ஓ தாய் கட்சிப் பாசமா....சரி சரி....

என்ன பாஜகவை கேள்வி கேட்டா நாம் தமிழர் கட்சி வந்து பதில் சொல்லுது... ஓ தாய் கட்சிப் பாசமா....சரி சரி....
account_circle
Ram(@rmksys) 's Twitter Profile Photo

🔸30 lakh govt jobs to unemployed youths
🔸Guaranteed First job
🔸₹1 Lakh to every poor family
🔸MSP guarantee
🔸Education loan waiver
🔸Farm loan waiver
🔸No GST on farm equipments
🔸Remove Agniveer scheme
🔸MGNREGA wages ₹400/day
🔸1 Lakh Rupee Apprenticeship Guarantee to…

🔸30 lakh govt jobs to unemployed youths 🔸Guaranteed First job 🔸₹1 Lakh to every poor family 🔸MSP guarantee 🔸Education loan waiver 🔸Farm loan waiver 🔸No GST on farm equipments 🔸Remove Agniveer scheme 🔸MGNREGA wages ₹400/day 🔸1 Lakh Rupee Apprenticeship Guarantee to…
account_circle
Dr. Nagajothi 👩🏽‍⚕️(@DrNagajothi11) 's Twitter Profile Photo

உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இல்லைன்னா, எப்படி உங்க கையில் வாக்களிச்ச மை வந்துச்சு? யாரோட ஓட்ட கள்ள ஓட்டா போட்டீங்கன்னு கேட்டு, இவங்கள எல்லாம் புடிச்சு ஜெயில்ல போட்டா தான் புத்தி வரும் இந்த சங்கிகளுக்கு...