Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profileg
Ashok Srinithi

@AshokSrinithi

District Secretary, PMK

Politician || Businessman || Social Worker || Engineer || Lawyer

ID:534210016

calendar_today23-03-2012 11:50:52

1,7K Tweets

14,2K Followers

14 Following

Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

Welcomed Honorable PM Modi ji in Coimbatore.

இந்தக் கூட்டணியில்,
- நொய்யல் நதி மீட்டெடுக்கப்படும்.
- தர்மபுரி காவேரி உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும்.

Welcomed Honorable PM Modi ji in Coimbatore. இந்தக் கூட்டணியில், - நொய்யல் நதி மீட்டெடுக்கப்படும். - தர்மபுரி காவேரி உபரி நீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

எனது கோரிக்கையை ஏற்று, நொய்யல் நதியை மீட்டெடுப்பதாக பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அண்ணா உறுதிமொழி அளித்திருக்கிறார்.

நொய்யல் மீளட்டும் கொங்கு செழிக்கட்டும் !!

எனது கோரிக்கையை ஏற்று, நொய்யல் நதியை மீட்டெடுப்பதாக பாஜக மாநில தலைவர் திரு அண்ணாமலை அண்ணா உறுதிமொழி அளித்திருக்கிறார். நொய்யல் மீளட்டும் கொங்கு செழிக்கட்டும் !!
account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

எனக்கு கட்சியில் மிகவும் பிடித்த நபர். அண்ணாவை விட ஒரு மடங்கு அதிகமாக எனக்கு அண்ணியை பிடிக்கும்.

அனைவரையும் மதித்து அன்பாக பழகக் கூடியவர் மட்டுமல்ல திறமையானவரும் கூட.

அண்ணிக்காக தேர்தல் வேலை செய்ய விரைவில் தர்மபுரி செல்கிறேன். அனைவரும் வரவேண்டும்.

எனக்கு கட்சியில் மிகவும் பிடித்த நபர். அண்ணாவை விட ஒரு மடங்கு அதிகமாக எனக்கு அண்ணியை பிடிக்கும். அனைவரையும் மதித்து அன்பாக பழகக் கூடியவர் மட்டுமல்ல திறமையானவரும் கூட. அண்ணிக்காக தேர்தல் வேலை செய்ய விரைவில் தர்மபுரி செல்கிறேன். அனைவரும் வரவேண்டும்.
account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

கோவையின் MP ஆக உங்களுக்கு யார் வேண்டும்?

பள்ளிக்கூடத்தை மூடி விட்டு, பாரை நடத்திய திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரா ?

அல்லது

வளர்ச்சியை கொடுக்கக்கூடிய IPS அதிகாரி அண்ணாமலையா?

உங்கள் குழந்தைக்கு யாரை எடுத்துக்காட்டாக காட்டுவீர்கள்?

account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

நேற்று வேட்பாளர் திரு அண்ணாமலை அவர்களை ஆதரித்து கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி கூட்டத்தில் உரையாற்றினேன். .K.Annamalai (மோடியின் குடும்பம்)

நேற்று வேட்பாளர் திரு அண்ணாமலை அவர்களை ஆதரித்து கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி கூட்டத்தில் உரையாற்றினேன். .@annamalai_k #Annamalai4Coimbatore
account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

36 நாட்கள் கழித்து ஒரு லாரி தண்ணீர் !! அதுவும் பாமக போராடி வாங்கியது !!

Water is a Fundamental Human Right. தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமை. எனது உரிமையை 36 நாட்கள் கொடுக்காத AE மீது கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா?

.Coimbatore Corporation .kranthi kumar P

36 நாட்கள் கழித்து ஒரு லாரி தண்ணீர் !! அதுவும் பாமக போராடி வாங்கியது !! Water is a Fundamental Human Right. தண்ணீர் மனிதனின் அடிப்படை உரிமை. எனது உரிமையை 36 நாட்கள் கொடுக்காத AE மீது கமிஷனர் நடவடிக்கை எடுப்பாரா? .@CbeCorp .@kranthi_tweet
account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

.Coimbatore Corporation எங்கள் அப்பார்ட்மெண்டுக்கு தண்ணீர் வந்து 40 நாட்கள் ஆகிறது. போர் தண்ணியை தான் குடிக்கிறோம். AE நாசரிடம் கேட்டால், AE கல்யாணசுந்தரத்தை அணுகுங்கள் என்கிறார். AE கல்யாணசுந்தரம் எனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறார். .kranthi kumar P

நாங்கள் வாழவா? சாகவா?

account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

.K.Annamalai (மோடியின் குடும்பம்) 'I am a big fan of your work' என்று சொல்லி தோளில் கை போட்டு என்னை ஒரு தோழனாக பார்த்தீர்கள்.

பாமகவின் கோவை மாவட்ட செயலாளராக உங்களுக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறேன். சீக்கிரம் வாருங்கள் தோழா!!

.@annamalai_k 'I am a big fan of your work' என்று சொல்லி தோளில் கை போட்டு என்னை ஒரு தோழனாக பார்த்தீர்கள். பாமகவின் கோவை மாவட்ட செயலாளராக உங்களுக்கு வேலை செய்ய தயாராக இருக்கிறேன். சீக்கிரம் வாருங்கள் தோழா!! #Annamalai4Cbe
account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

இளைஞர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்கும்!!

account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

Not about 2024,
It’s all about 2026 !

MBBS + IPS Alliance !!

முதல் முறையாக ஒரு படித்த அறிவுள்ள தொலைநோக்கு கூட்டணி. திராவிட கட்சிகளை தூக்கி எறியும் வல்லமை இந்த கூட்டணிக்கு உண்டு. இதைப் புரிந்துகொண்டு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒன்றிணைந்து செயல்பட்டால், 2026ல் ஆட்சி அமைக்க முடியும்.

Not about 2024, It’s all about 2026 ! MBBS + IPS Alliance !! முதல் முறையாக ஒரு படித்த அறிவுள்ள தொலைநோக்கு கூட்டணி. திராவிட கட்சிகளை தூக்கி எறியும் வல்லமை இந்த கூட்டணிக்கு உண்டு. இதைப் புரிந்துகொண்டு, அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஒன்றிணைந்து செயல்பட்டால், 2026ல் ஆட்சி அமைக்க முடியும்.
account_circle
Ashok Srinithi(@AshokSrinithi) 's Twitter Profile Photo

விஜைராகவன் சொத்துக் குவிப்பு பகுதி 2:

10 ஏக்ரா அதாவது 1000 செண்ட் வெவ்வேறு இடங்களில் வாங்கி குவித்திருக்கிறான்.

இப்பொது பெய்லில் எடுக்க இவனின் ட்ரைவர் 20 கோடி பணத்துடன் சுத்திக் கொண்டு இருக்கிறான். .Balakrishnan IPS
.EOW(Economic Offences Wing,Tamil Nadu Police) .CMOTamilNadu .Income Tax India

More to come…

விஜைராகவன் சொத்துக் குவிப்பு பகுதி 2: 10 ஏக்ரா அதாவது 1000 செண்ட் வெவ்வேறு இடங்களில் வாங்கி குவித்திருக்கிறான். இப்பொது பெய்லில் எடுக்க இவனின் ட்ரைவர் 20 கோடி பணத்துடன் சுத்திக் கொண்டு இருக்கிறான். .@ipspolicetn .@EOWSCAMBUSTER .@CMOTamilnadu .@IncomeTaxIndia More to come…
account_circle