பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profileg
பாக்டீரியா

@Bacteria_Offl

தான்தோன்றி நான் என்பதற்கு ரசீது இருக்கு || Dravidian Stock || Casteless Collective || #மனுவாவது_மயிராவது 🖤❤️

ID:1376086680264863747

calendar_today28-03-2021 08:20:23

45,2K Tweets

68,8K Followers

50,2K Following

பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

என்னடா TL வந்தாலே ஒரே அரசியல் சண்டை, IPL சண்டை, லவ் போஸ்டுனு இருக்கீங்க... ஆக்கப்பூர்வமா ஏதாவது பேசுங்க கைஸ்...

என்னடா TL வந்தாலே ஒரே அரசியல் சண்டை, IPL சண்டை, லவ் போஸ்டுனு இருக்கீங்க... ஆக்கப்பூர்வமா ஏதாவது பேசுங்க கைஸ்...
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

அதுக்கு தான் நம்மல மாதிரி உண்மையா லவ் பண்ணிட்டு ஜோடியா சுத்னும்...

அதுக்கு தான் நம்மல மாதிரி உண்மையா லவ் பண்ணிட்டு ஜோடியா சுத்னும்...
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

தன்னடக்கம் தான் இளையராஜாகும் ரஹ்மான்க்கும் உள்ள வித்தியாசம்...

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

மண்ணிசிருங்க பிரென்ட் 🙏🙏🙏

நேத்து scheduledல போட்ட டுவீட் இன்னிக்கு தான் போஸ்ட் ஆகிருக்கு...

மண்ணிசிருங்க பிரென்ட் 🙏🙏🙏 நேத்து scheduledல போட்ட டுவீட் இன்னிக்கு தான் போஸ்ட் ஆகிருக்கு...
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

இன்னிக்கு மேட்ச்ல RCB மும்பைய அவனுங்க எடத்துலயே வதம் பண்ண போறானுங்க...❤️🔥

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

சின்னையா மட்டும் இல்லனா நம்மளுக்கு 108 ஆம்புலன்ஸ் கிடைச்சிருக்குமா....

சின்னையா மட்டும் இல்லனா நம்மளுக்கு 108 ஆம்புலன்ஸ் கிடைச்சிருக்குமா....
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

அடுத்த வாரத்துல வெள்ளியங்கிரி போலாம்னு இருக்கேன்... யாரெல்லாம் வர்ரீங்க...!?

அடுத்த வாரத்துல வெள்ளியங்கிரி போலாம்னு இருக்கேன்... யாரெல்லாம் வர்ரீங்க...!?
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

இந்த சீசன்ல RCB கப் அடிக்க ஒரு யோசனை சொல்றேன்..

~ என்ன யோசனை..?

கப் அடிக்கிற டீமுக்கு RCB'ன்னு பேர் வச்சு வுட்ரு..

இந்த சீசன்ல RCB கப் அடிக்க ஒரு யோசனை சொல்றேன்.. ~ என்ன யோசனை..? கப் அடிக்கிற டீமுக்கு RCB'ன்னு பேர் வச்சு வுட்ரு..
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

சரிங்க... என்ன கார்னும் சொல்லிட்டா வேலைய ஆரம்பிச்சிடுவேன் 🫡

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

10 வருஷமா புல்லட் ஓட்டிட்டு இருக்கேன்.. அத வித்துட்டு புது bike வாங்கலாமா இல்ல bike வச்சிட்டு second hand car வாங்கிடலாமா...!?

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

ராஜா 7 ஆயிரம் சாங் மேல பாடி இருக்காரு... அதுல பொருக்கி போட்டா 50, 60 சாங் தான் நல்லா இருக்கும்... அதும் பாதி காபி பேஸ்ட் சாங்ஸ் தான்...

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

நான் எல்லோருக்கும் மேலானவன்தான் - இளையராஜா

அதெல்லாம் ஒரு மயிரும் இல்ல ராஜா.... உன் பாட்டு நல்லா இருக்கும் அவ்ளோ தான், அதுக்குனு எல்லா பாட்டும் நல்லா இருக்கும்னு இல்ல... பாதி பாட்டு அந்த காலத்துல நீ காபி பேஸ்ட் பண்ணது தான்....

Industryல வேற யாரையும் வளர விடாம நீ பண்ண கேப்மாரி…

நான் எல்லோருக்கும் மேலானவன்தான் - இளையராஜா அதெல்லாம் ஒரு மயிரும் இல்ல ராஜா.... உன் பாட்டு நல்லா இருக்கும் அவ்ளோ தான், அதுக்குனு எல்லா பாட்டும் நல்லா இருக்கும்னு இல்ல... பாதி பாட்டு அந்த காலத்துல நீ காபி பேஸ்ட் பண்ணது தான்.... Industryல வேற யாரையும் வளர விடாம நீ பண்ண கேப்மாரி…
account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

ரொம்ப நாளா ஆல் கலர் சங்கிஸ் கேட்டுட்டு இருக்க கேள்வி குரங்குல இருந்த தான் மனிதன் பரிணாம வளர்ச்சி அடஞ்ச்சானா இன்னும் ஏன் குரங்கு இருக்கு...!?

Best explanation Mr GK 👏

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

அவன் வந்தானா...!?

யாரு...!?

~அதான், பிறை தெரிஞ்சுது நீதான் யாருனு தெரியலனு சொல்லுவானே அவன்தான்...

அவன் வந்தானா...!? யாரு...!? ~அதான், பிறை தெரிஞ்சுது நீதான் யாருனு தெரியலனு சொல்லுவானே அவன்தான்...
account_circle