Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profileg
Balamurugan

@Civilerbala1979

Dravidian Stock
THE BLACK SPECTACLE CADRE
@tbstamilnadu நீட் விலக்கு! TBS இலக்கு! #எங்கஏரியா_உள்ளவாராதே

ID:873818350069063680

calendar_today11-06-2017 08:25:04

47,4K Tweets

17,1K Followers

2,5K Following

Follow People
S.M.Boopathi(@boopathi4sm) 's Twitter Profile Photo

Balamurugan Sanghi Prince🚩 (Modi's Family) Kamal Haasan சங்கிகள் சமூக விரோதகள் மக்கள் விரோதிகள் ஜனநாயக விரோதிகள் மநோயாளிகள் பதவிவெறியர்கள் அவர்களுக்கு பதில் சொல்ல வேண்டியதில்லை அவர்களின் மணிப்பூர் குஜராத் உபி கலவரம் ஆட்சியில் மக்களுக்கு செயற்க்கையாக உருவாக்கிய பேரிடர்கள் தொல்லைகள் இதை மக்களிடம் கொண்டு செல்வோம்

account_circle
பரம்ஸ்🖤❤️(@Chella_97) 's Twitter Profile Photo

உடன்பிறப்பே!!
வெற்றி எளிதுதானே என அலட்சியமாக இருந்திடாமல் இரு நாட்கள் விழிப்புடன் செயல்பட்டு வெற்றிக்கனியை பறித்து தலைவரின் காலடியில் சமர்பிப்போம்!!
இந்தியாவை காக்க
நாற்பதும் நமதே! நாடும் நமதே!!

உடன்பிறப்பே!! வெற்றி எளிதுதானே என அலட்சியமாக இருந்திடாமல் இரு நாட்கள் விழிப்புடன் செயல்பட்டு வெற்றிக்கனியை பறித்து தலைவரின் காலடியில் சமர்பிப்போம்!! இந்தியாவை காக்க #ஸ்டாலின்குரல் நாற்பதும் நமதே! நாடும் நமதே!! #Vote4INDIAAlliance #Vote4DMK
account_circle
𝐒𝐮𝐥𝐮𝐫 𝐑𝐚𝐦𝐞𝐬𝐡(@SulurRamesh) 's Twitter Profile Photo

கோவை நாடாளுமன்றத் தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் Dr Ganapathy Rajkumar அவர்களை ஆதரித்து Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் தலைவர் Kamal Haasan அவர்கள் பிரச்சாரம்...

வாக்களிப்பீர் 🌄

M.K.Stalin DMK IT WING Dr. T R B Rajaa Alliance

account_circle
Dr. T R B Rajaa(@TRBRajaa) 's Twitter Profile Photo

🌄 !!!

நாடாளுமன்றத் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக கோவை வெற்றி வேட்பாளர் திரு கணபதி ராஜ்குமார், Dr Ganapathy Rajkumar அவர்களின், நமது கோவைக்கான 'கோவை_ரைசிங்' !!!

கோவைக்கு மகத்தான முன்னேற்றம் தரும் தேர்தல் அறிக்கையைத் தந்துள்ள திமுக வேட்பாளர் திரு.…

#KovaiRising 🌄 !!! #கோவை நாடாளுமன்றத் தொகுதி மக்களின் வளர்ச்சிக்காக கோவை #திமுக வெற்றி வேட்பாளர் திரு கணபதி ராஜ்குமார், @GPR4CBE அவர்களின், நமது கோவைக்கான 'கோவை_ரைசிங்' #தேர்தல்_அறிக்கை !!! கோவைக்கு மகத்தான முன்னேற்றம் தரும் தேர்தல் அறிக்கையைத் தந்துள்ள திமுக வேட்பாளர் திரு.…
account_circle
புகழ்(@mekalapugazh) 's Twitter Profile Photo

Balamurugan இதையும் மீறி கோவையில் பாஜக டெபாசிட் இழக்காமலிருந்தால்..சங்கியாகிக்கொண்டிருக்கிறது என்றே பொருள்..

account_circle
Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profile Photo

பழகுவதற்கு எளிய தோழர் தட்டான் பூச்சி க்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 💐💐💐

account_circle
V.🅱️🅰️lakumaran🖤❤💙(@VBalakumaran174) 's Twitter Profile Photo

அன்பு சகோதரர் தட்டான் பூச்சி அவர்களுக்கு
இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎊🎊🎉🎉🎂🎂🥳🥳😍🖤♥️🌹🌹
இந்தாண்டு இன்னும் சிறப்பாக அமைய மனம் நிறைந்த அன்புமும் வாழ்த்துக்களும்

அன்பு சகோதரர் @thattampoochi அவர்களுக்கு இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் 🎊🎊🎉🎉🎂🎂🥳🥳😍🖤♥️🌹🌹 இந்தாண்டு இன்னும் சிறப்பாக அமைய மனம் நிறைந்த அன்புமும் வாழ்த்துக்களும்
account_circle
Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profile Photo

Kovai Rising - கோவைக்கான தனி தேர்தல் அறிக்கை.
முழுவதுமாக படித்துப் பார்த்தேன். கடந்த 25 நாட்களாக கோவையை முழுவதுமாக உற்று நோக்கியவன் என்கின்ற வகையில் சொல்கிறேன், இவை தான் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள். கோவை நண்பர்களே, இதை வெகுவாக கொண்டு சேருங்கள்.. எல்லா வீடுகளுக்கும் கொண்டு…

Kovai Rising - கோவைக்கான தனி தேர்தல் அறிக்கை. முழுவதுமாக படித்துப் பார்த்தேன். கடந்த 25 நாட்களாக கோவையை முழுவதுமாக உற்று நோக்கியவன் என்கின்ற வகையில் சொல்கிறேன், இவை தான் அங்குள்ள மக்களின் பிரச்சினைகள். கோவை நண்பர்களே, இதை வெகுவாக கொண்டு சேருங்கள்.. எல்லா வீடுகளுக்கும் கொண்டு…
account_circle
பரம்ஸ்🖤❤️(@Chella_97) 's Twitter Profile Photo

இந்த தேர்தலில் விழித்துக் கொள்ளாவிட்டால் இனி இந்தியாவிற்கு விடியல் இல்லை என்ற தலைவரின் வார்த்தையை இந்தியா கூட்டணி வெற்றி பெற ஒவ்வொருவரும் உழைத்திடுவோம் ! உங்கள் ஒவ்வொரு நண்பர்கள், உறவினர்களை அணுகி இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்துவோம்! இன்னும் இரு நாட்கள் தான் இப்போது…

இந்த தேர்தலில் விழித்துக் கொள்ளாவிட்டால் இனி இந்தியாவிற்கு விடியல் இல்லை என்ற தலைவரின் வார்த்தையை இந்தியா கூட்டணி வெற்றி பெற ஒவ்வொருவரும் உழைத்திடுவோம் ! உங்கள் ஒவ்வொரு நண்பர்கள், உறவினர்களை அணுகி இந்தியா கூட்டணிக்கு வாக்களிக்க வலியுறுத்துவோம்! இன்னும் இரு நாட்கள் தான் இப்போது…
account_circle
M.K.Stalin(@mkstalin) 's Twitter Profile Photo

-வைக் காப்பதற்கான ஜனநாயகப் போர்க்களத்தில், கழகத்துடன் 'கை'கோத்துப் பயணித்திடும் அன்புச் சகோதரர் Selvaperunthagai K அவர்களுக்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!

#INDIA-வைக் காப்பதற்கான ஜனநாயகப் போர்க்களத்தில், கழகத்துடன் 'கை'கோத்துப் பயணித்திடும் அன்புச் சகோதரர் @SPK_TNCC அவர்களுக்கு மனம்நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
account_circle
மெட்ராஸ் பையன்(@madraspaiyan_) 's Twitter Profile Photo

வேட்பாளரா இருந்துட்டு 10 மணிக்கு மேல கும்பலா டீ குடிக்க போவாரம் யாரும் தடுக்க கூடாதாம் 😂😂

டேய் பைத்தியக்கார கோமாளி

account_circle
Balamurugan(@Civilerbala1979) 's Twitter Profile Photo

சிங்கமும், புலியும்...நாளை யானையும் இணைகிறது

சிங்கமும், புலியும்...நாளை யானையும் இணைகிறது
account_circle
Prabhakaran pappu(@pappuontrack) 's Twitter Profile Photo

வாக்குவாதம் மற்றும் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்திய அண்ணாமலை தொடர்பாக தேர்தல் அதிகாரி சூலூர் காவல்நிலையத்தில் புகார்.

புகாரின் பேரில் 2 பிரிவின் கீழ் அண்ணாமலை மீது சூலூர் காவல்நிலையத்தில் வழக்குபதிவு.

account_circle
Prakash(@Hereprak) 's Twitter Profile Photo

இரவு 11 மணிக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி சிலைகளுக்கு மாலை போட ஆடு வந்துருக்கு... கேள்வி கேட்ட உடனே பயந்துட்டு ஓடி போயிருச்சு.. 😆😆
Dr. T R B Rajaa Balamurugan

இரவு 11 மணிக்கு தேர்தல் விதிமுறைகளை மீறி சிலைகளுக்கு மாலை போட ஆடு வந்துருக்கு... கேள்வி கேட்ட உடனே பயந்துட்டு ஓடி போயிருச்சு.. 😆😆 @TRBRajaa @Civilerbala1979
account_circle
R.Rajiv Gandhi ✨(@rajiv_dmk) 's Twitter Profile Photo

அன்பின் வழியது உயிர்நிலை!!

கோவையின் தேர்தல் களநிலவரம் கேட்டார் எங்கள் காப்பான்!!💜

அன்பின் வழியது உயிர்நிலை!! கோவையின் தேர்தல் களநிலவரம் கேட்டார் எங்கள் காப்பான்!!💜
account_circle
𝗜𝗡𝗗𝗜𝗥𝗔𝗡𝗜 𝗩𝗜𝗝𝗔𝗬𝗔𝗡(@IndiraniVijayan) 's Twitter Profile Photo

எப்படி வாழ்வான்
பார்க்கலாம்
என்பவருக்கு மத்தியில்...
இப்படித்தான் வளர்ந்தேன்
என்று வாழ்ந்து காட்டுங்கள்..!

அனைவருக்கும் இனிய காலை வணக்கம்



🇮🇳

DMK CPIM Tamilnadu Sachithanantham R DMK IT WING

எப்படி வாழ்வான் பார்க்கலாம் என்பவருக்கு மத்தியில்... இப்படித்தான் வளர்ந்தேன் என்று வாழ்ந்து காட்டுங்கள்..! அனைவருக்கும் இனிய காலை வணக்கம் #Dindigul4Marxistcommunist #Vote4Sachithanantham #VoteforINDIAalliance 🇮🇳 @arivalayam @tncpim @sachithanantha5 @DMKITwing…
account_circle