CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profileg
CPIM Tamilnadu

@tncpim

Official Twitter Account of CPI(M), Tamilnadu State Committee

ID:2376942708

linkhttps://cpimtn.org/ calendar_today07-03-2014 11:00:37

48,5K Tweets

102,4K Followers

6 Following

CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

பண்ணை அடிமை முறைக்கு எதிராக வீரச் சமர் புரிந்த தியாகி களப்பால் குப்பு சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட்ட நாள் (18 ஏப்ரல் 1948)

பண்ணை அடிமை முறைக்கு எதிராக வீரச் சமர் புரிந்த தியாகி களப்பால் குப்பு சிறையில் விஷம் வைத்து கொல்லப்பட்ட நாள் (18 ஏப்ரல் 1948) #KalappaalKuppu #Martyrs #CommunistMartyr
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

மோடிக்கு ஓட்டு போடக் கூடாது ஏன்னா...? நீங்களே வீடியோ பாருங்க... More: youtu.be/b_U9E9XhkyM

account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

திமுக தலைமையிலான மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் சு.வெங்கடேசனுக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர். More: youtube.com/shorts/88Km_gf…

account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தோழர் Sachithanantham Rக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர் youtu.be/2aZ9GJweIo0

account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

தேர்தல் அறிக்கை தயார் செய்திட பாஜக அமைத்த குழு 14 நாட்களுக்குள் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக ராஜ்நாத் சிங் கூறினார். எப்படி 20,000 புத்தகங்களை தான் படித்ததாக பாஜக அண்ணாமலை கூறியது போலவா? - தோழர் G Ramakrishnan அரசியல் தலைமைக்குழு உறுப்பினர்,

தேர்தல் அறிக்கை தயார் செய்திட பாஜக அமைத்த குழு 14 நாட்களுக்குள் 15 லட்சம் பரிந்துரைகளை பரிசீலித்ததாக ராஜ்நாத் சிங் கூறினார். எப்படி 20,000 புத்தகங்களை தான் படித்ததாக பாஜக அண்ணாமலை கூறியது போலவா? - தோழர் @grcpim அரசியல் தலைமைக்குழு உறுப்பினர், #CPIM #BJPFailed #VendamModi
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

சிறுபான்மை மக்களுக்கு எதிரான பாஜக, அதிமுக, SDPIயை தோற்கடிப்போம்! – Jawahirullah MH, தலைவர், மனிதநேய மக்கள் கட்சி youtu.be/B2pT76oWXqk

account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் 1.5 லட்சம் கடன்காரரா மாற்றிய மோடியை நிராகரிப்போம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு.

இந்திய மக்கள் ஒவ்வொருவரையும் 1.5 லட்சம் கடன்காரரா மாற்றிய மோடியை நிராகரிப்போம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு. #LokasabhaElection2024 #RejectBJP #RejectADMK #Vote4INDIAalliance #NoVoteToModi #ShameOnBJP
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

ஒருமுறை கூட பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க தைரியமில்லாத மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்? வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு.

ஒருமுறை கூட பத்திரிக்கையாளர்களைச் சந்திக்க தைரியமில்லாத மோடியை வீட்டுக்கு அனுப்புவோம்? வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு. #LokasabhaElection2024 #RejectBJP #RejectADMK #Vote4INDIAalliance #NoVoteToModi #ShameOnBJP
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

இந்தியாவை கடனாளியாக மாற்றிய மோடி ஆட்சியை தூக்கி எறிவோம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு.

இந்தியாவை கடனாளியாக மாற்றிய மோடி ஆட்சியை தூக்கி எறிவோம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு. #LokasabhaElection2024 #RejectBJP #RejectADMK #Vote4INDIAalliance #NoVoteToModi #ShameOnBJP
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

ED, CBI மற்றும் வருமான வரித்துறையை வைத்து மிரட்டும் ஜனநாயக விரோத மோடி ஆட்சியை தூக்கி எறிவோம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு.

ED, CBI மற்றும் வருமான வரித்துறையை வைத்து மிரட்டும் ஜனநாயக விரோத மோடி ஆட்சியை தூக்கி எறிவோம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு. #LokasabhaElection2024 #RejectBJP #RejectADMK #Vote4INDIAalliance #NoVoteToModi #ShameOnBJP
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

ஊழல் ஒழிப்பு நாடகம் போட்டு ஒட்டுமொத்த ஊழலையும் செய்த பாஜக மோடியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு.

ஊழல் ஒழிப்பு நாடகம் போட்டு ஒட்டுமொத்த ஊழலையும் செய்த பாஜக மோடியை குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு. #LokasabhaElection2024 #RejectBJP #RejectADMK #Vote4INDIAalliance #NoVoteToModi #ShameOnBJP
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

மோடி பாஜகவை தோற்கடிப்போம்! சுற்றுச்சூழலைக் காப்போம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு.

மோடி பாஜகவை தோற்கடிப்போம்! சுற்றுச்சூழலைக் காப்போம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு. #ClimateCrisis #BJP4Corporates #LokasabhaElection2024 #BJPFailed #RejectBJP #RejectADMK #Vote4INDIAalliance #NoVoteToModi #BJPFails
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

காடுகளை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட்டு சுற்றுச்சூழலை அழிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு.

காடுகளை கார்ப்பரேட்டுகளுக்கு திறந்துவிட்டு சுற்றுச்சூழலை அழிக்கும் பாஜகவை வீழ்த்துவோம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு. #ClimateCrisis #LokasabhaElection2024 #BJPFailed #RejectBJP #RejectADMK #Vote4INDIAalliance #NoVoteToModi #BJPFails
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

சுகாதாரத்திற்காக ஒரே ஒரு புதிய வசதி கூட உருவாக்காத பாஜக மோடியை நிராகரிப்போம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு.

சுகாதாரத்திற்காக ஒரே ஒரு புதிய வசதி கூட உருவாக்காத பாஜக மோடியை நிராகரிப்போம்! வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு. #PublicHealth #HealthCare #LokasabhaElection2024 #BJPFailed #RejectBJP #RejectADMK #Vote4INDIAalliance #NoVoteToModi #BJPFails
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

CAA சட்டத்தை கொண்டு வந்த பாஜக மற்றும் அந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுகவுக்கா உங்கள் வாக்கு? வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு.

CAA சட்டத்தை கொண்டு வந்த பாஜக மற்றும் அந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்த அதிமுகவுக்கா உங்கள் வாக்கு? வாக்களிப்பீர் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி வேட்பாளர்களுக்கு. #LokasabhaElection2024 #StopCAA #BJPFailed #RejectBJP #RejectADMK #Vote4INDIAalliance #NoVoteToModi #BJPFails
account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

திமுக தலைமையிலான மதுரை மக்களவை தொகுதி வேட்பாளர் Su Venkatesan MPக்கு அரிவாள் சுத்தியல் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர். youtu.be/vBAqn9ViJ7Y

account_circle
CPIM Tamilnadu(@tncpim) 's Twitter Profile Photo

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியின் சார்பில் திண்டுக்கல் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் தோழர் Sachithanantham Rக்கு சுத்தியல் அரிவாள் நட்சத்திரம் சின்னத்தில் வாக்களிப்பீர் youtu.be/ehL6KlZd2KE

account_circle