🎙️தகடூர் சிலம்பரசன்(@simbumuzu17) 's Twitter Profileg
🎙️தகடூர் சிலம்பரசன்

@simbumuzu17

தாங்க முடியாத வலி கொண்டு நிற்கும் பிள்ளைகள் 🐯

ID:2489996412

linkhttps://youtube.com/@Dpi2.0 calendar_today11-05-2014 15:08:11

40,1K Tweets

4,6K Followers

2,7K Following

🎙️தகடூர் சிலம்பரசன்(@simbumuzu17) 's Twitter Profile Photo

மறக்க முடியுமா??

15 வருடங்கள்
ஆகிவிட்டது இன்னும் இனப்படுகொலைக்கான
நீதி கிடைக்காமல் போராடிக் கொண்டே இருக்கிறோம்😢😢

account_circle
🎙️தகடூர் சிலம்பரசன்(@simbumuzu17) 's Twitter Profile Photo

மே 16,17,18 /2009

ஈழ இன அழிப்பு உச்சத்தில் இருந்த நாட்கள்....

😟😟😟

account_circle
🎙️தகடூர் சிலம்பரசன்(@simbumuzu17) 's Twitter Profile Photo

1000 சிங்கள இராணுவ வீரர்களுக்கு சமம் ஒரு விடுதலை புலிகள் இராணுவ வீரன் என்ற வரலாறு உனக்கு தெரியுமா..?

தெரிந்தால் உனக்கு உறக்கம் வராது ...💔


account_circle
வெ.திருநீலகண்டன் 🎙️(@Thiruneela31) 's Twitter Profile Photo

தர்மபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மே 18 இனப்படுகொலை நாள் நினைவாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் குருதி கொடை பாசறை சார்பாக மாநில குருதி கொடை பாசறை செயலாளர் அண்ணன் அரிமா.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. குருதிக்கொடைப் பாசறை - NTK Blood Donation Wing
செந்தமிழன் சீமான் Packiarajan Se 🎙️ Sunandha Thamaraiselvan

தர்மபுரி மாவட்ட நாம் தமிழர் கட்சி சார்பாக மே 18 இனப்படுகொலை நாள் நினைவாக தர்மபுரி அரசு மருத்துவமனையில் குருதி கொடை பாசறை சார்பாக மாநில குருதி கொடை பாசறை செயலாளர் அண்ணன் அரிமா.செந்தில்நாதன் அவர்கள் தலைமையில் இரத்த தான முகாம் நடைப்பெற்றது. @KKPNTK @Seeman4TN @PackiaSe @Sunandha_TS
account_circle
மானத்தமிழன் 3.0(@seemanthambi18) 's Twitter Profile Photo

முப்படை கட்டி உலகை எதிர்த்த வன்னி காட்டு புலிகள், தம் மக்களுக்காக மெளனமாகிய வரலாறு உனக்கு தெரியுமா..?

இன்று தெரிந்து கொள்..!


account_circle
dr. Abinayaponnivalavan(@kamaraj_abinaya) 's Twitter Profile Photo

தருமபுரி மாவட்டம் நெருப்பூரில் காவிரி ஆற்று நீர் பிடிப்பு பகுதியில் தற்காலிகமான முறையில் பயிர் சாகுபடி செய்து தங்களின் அடிப்படை வாழ்வாதாரத்தை செய்து வந்த கிராம மக்களை வெளியேற்றியதால் பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து கள நிலவரங்களை கண்டறிய மக்களோடு..

account_circle
ச. பாலா பாலா(@SBalaBala6) 's Twitter Profile Photo

ஒகேனக்கல் அருகே ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் பூர்வகுடி மக்களை அப்புறப்படுத்திய செய்தி அறிந்து களத்திற்கு நேரில் சென்ற வித்யா ராணி மற்றும் அபிநயா அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களோடு...

account_circle
பிரசன்னா தமிழன்(@mossad0007) 's Twitter Profile Photo

அந்த நிலம் ஒருநாள் இரண்டாய் பிழந்தே தீரும்...ரத்தமும் சதையுமாய் சிதைத்து புதைக்கப்பட்ட அந்த மாபெரும் தமிழ்கனவு அந்த நன்னாளில் முளைத்து நிற்கும்.

தமிழரின் தாகம்! தமிழீழ தாயகம்!

பகையே காத்திரு ...😡😡😡



!

account_circle
Seelan Tamilan(@SeelanTamilan1) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி பொருளாளர் திரு. லாசர் அவர்களை வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி வட்டம் பகுதியை சேர்ந்த வில்சன் மகன் ரூபன் ..

குற்றவாளியை கைது செய்ய காவல்துறை தயக்கம் ???

நாம் தமிழர் கட்சி பத்மநாபபுரம் தொகுதி முத்தலகுறிச்சி பொருளாளர் திரு. லாசர் அவர்களை வீடு புகுந்து கொலைவெறி தாக்குதல் நடத்திய குற்றவாளி வட்டம் பகுதியை சேர்ந்த வில்சன் மகன் ரூபன் .. குற்றவாளியை கைது செய்ய காவல்துறை தயக்கம் ???
account_circle
🎙️தகடூர் சிலம்பரசன்(@simbumuzu17) 's Twitter Profile Photo

1000 சிங்கள இராணுவ வீரர்களுக்கு சமம் ஒரு விடுதலை புலிகள் இராணுவ வீரன் என்ற வரலாறு உனக்கு தெரியுமா..?

தெரிந்தால் உனக்கு உறக்கம் வராது ...💔


account_circle
மானத்தமிழன் 3.0(@seemanthambi18) 's Twitter Profile Photo

1000 சிங்கள இராணுவ வீரர்களுக்கு சமம் ஒரு விடுதலை புலிகள் இராணுவ வீரன் என்ற வரலாறு உனக்கு தெரியுமா..?

தெரிந்தால் உனக்கு உறக்கம் வராது ...💔


account_circle
வெ.திருநீலகண்டன் 🎙️(@Thiruneela31) 's Twitter Profile Photo

5 நாட்களுக்கு முன்னால் வனத்துறையால் ஒகேனக்கல்லில் வீடுகள் இடிக்கப்பட்டு பாதிப்புக்குள்ளான மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்து அவர்களுக்கு நாம் தமிழர் கட்சி சார்பாக ஆதரவு தெரிவித்தோம். உடன் தர்மபுரி வேட்பாளர் அபிநயா மற்றும் கிருஷ்ணகிரி வேட்பாளர் வித்யா வீரப்பன் அவர்கள்.

account_circle
காளி(@kali15061996) 's Twitter Profile Photo

'அடக்க முடியாத கோபத்தை ஆழ்மனதில் தேக்கி வை. ஒரு காலம் வரும். ஒருவனையும் விடாதே. மொத்தமாக க*ரு*வறு.!'

account_circle
dr. Abinayaponnivalavan(@kamaraj_abinaya) 's Twitter Profile Photo

ஒகேனக்கல் பகுதியில் 5 தலைமுறைகளாக வாழ்ந்து வந்த பழங்குடியினரை கொடுமையான முறையில் அவர்களது குடி இருப்பை காலி செய்த காவல்துறையின் செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, பாதிக்கப்பட்ட மக்களை நேரில் சந்தித்து நிலவரங்களை கண்டறிய கள ஆய்வு செய்தபோது..
அரிமா மு ப செந்தில்நாதன் குருதிக்கொடை பாசறை NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing

account_circle
சௌந்தர்யா மகேந்திரன்(@sowndharya_ntk) 's Twitter Profile Photo

ஐந்து தலைமுறைகளாக வசிக்கும் ஒகேனக்கல் பூர்வகுடி மக்களின் குடியிருப்புகளை அப்புறப்படுத்தி கர்ப்பிணி பெண்ணை எட்டி உதைத்தது மட்டுமல்லாமல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க கூடாதென Tamil Nadu Forest Department border la கர்நாடக மக்கள் நிம்மதியாக இருக்காங்க டா

account_circle