
A.MOHAMED SHEIK
@amohamedsheik3
Member of DMK #belongs to Dravidan stock, எழும்பூர் தெற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப அணி சென்னை கிழக்கு மாவட்டம் 🖤❤️
ID: 838644449139798018
06-03-2017 06:56:32
7,7K Tweet
393 Takipçi
630 Takip Edilen




ஒரு பக்கம் ED ரெயிடு, மறுபக்கம் ஆளுநர் குடைச்சல், அதுக்கு மேல நீதிமன்றங்கள் மூலமா போடுற முட்டுக்கட்டைகள், அடுத்ததா அரசியல் புரோக்கர்கள் பரப்புற பொய் செய்தி, இவ்ளோவும் சமாளிச்சி பாஸிஸத்துக்கு தலைகுனியாம எல்லைச்சாமியா நின்னு நல்லாட்சி குடுக்குறதுல நீ கெத்துதான் தலைவா M.K.Stalin





தமிழ்நாட்டின் உழைப்பின் வியர்வையில் விளைந்த எங்கள் வரிப்பணத்தை வரித்துக் கொள்ளும் ஒன்றிய #பாசிசபாஜக அரசே! எங்கள் நல்லாட்சி நாயகரின் தீரமிகு செயல்பட்டால் சட்டப் போராட்டம் நடத்துவோம்! மாநிலஉரிமையை சமரசமின்றி மீட்போம்! தடைகளை தவிடு பொடியாக்கி வென்றே தீருவோம்! M.K.Stalin |


தமிழ்நாடு அரசின் சாதனைப் பயணத்தில் தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் செயல்பாடுகள். CMOTamilNadu M.K.Stalin Udhay Tha Mo Anbarasan Dr P Thiaga Rajan (PTR) Dr. T R B Rajaa TN DIPR Shivaraja Ramanathan MSME Dept., Commissionerate of Industries, GoTN








With over 2800 students empowered, StartupTN & Maanavan are shaping the future! Under the visionary leadership of Hon'ble CM Thalaivar M.K.Stalin, govt school students are getting hands-on skills in AI, Robotics & STEM. #StartupTN #Maanavan #EdTechStartUp


ஊர்வன புத்தியுடன் தன் சுயலாபத்திற்காக விஷத்தை கக்கும் தவழப்பாடி பழனிச்சாமி, தமிழ்நாட்டிற்கும் தமிழ் மண்ணின் நலனிற்குமான கூட்டத்தில் மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்கள் பங்கேற்பதை வியாக்கியானம் செய்வதுதான் கேலிக்கூத்து. DMK Chennai Zone DMK IT Wing #CMMKStalin #ADMKFails


விளையாட்டும் - உடற்பயிற்சியும் ஆரோக்கியமான வாழ்விற்கு அடிப்படை. எனவே, மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, நம்முடைய #ChepaukTriplicane தொகுதி சிந்தாதிரிப்பேட்டையில் ‘மே தின பூங்கா விளையாட்டு அரங்கம்’ CMDA Chennai மூலம் புதுப்பொலிவுடன்

