WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile
WeKnowIt

@vinoth_krm

தவறு தவறுதான் ||Human Transplant expert || தமிழன் || Unbiased Opinor

ID: 1139695695256928257

calendar_today15-06-2019 00:46:43

8,8K Tweet

99 Takipçi

1,1K Takip Edilen

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

The agenda has started.... தமிழ்நாட்டை யாராலும் காப்பாற்ற முடியாது....

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

பலருடைய எண்ணங்களாய் இந்த பதிவு எதிரொலிக்கும் என்ற நம்புகிறேன்.

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

கேடுகெட்ட ஜென்மங்கள் ... கொத்தடைமைகள் விசத்த விடவே கேவலமானவர்கள்

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

பப்ளிக்கா மிரட்டுறான்.... ரவுடி பயலா வச்சுக்கிட்டு கட்சியை நடத்தின இப்படித்தான் இருக்கும் போல இருக்கு....

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

இது வெளியில் உலகத்திற்கு மட்டும் பொருத்தமானது அல்ல குடும்பத்தேன் உற்றார் உறவினரிடம் இருக்கிறது.... வேலைக்குப் போனால் ஒரு மரியாதை வெளிநாடு சென்று வேலை பார்த்து வந்தால் ஒரு மரியாதை

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

இதில் சந்தோஷப்படுவது அதுக்கு ஒன்னும் இல்லை... இதனால் கண்டிப்பாக நாம் தமிழர் உடைய ஓட்டு குறையும் .இதை நாம் தமிழர் உறவுகள் கூட விரும்பவில்லை என்பதுதான் உண்மை

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

முட்டுகளில் முரட்டு முட்டு இந்த லூசு பண்றது... கேட்ட கேள்வி உண்மையா தவறா என்று ஆராய்வதை விட்டுவிட்டு அவன் சங்கியா மங்கியா என்று மடை மாற்றுவது . இந்த பொழப்புக்கு நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.... செய்வது தவறு என்று தைரியமாக ஒத்துக் கொள்வதனால் உங்களை பாராட்டா தான் செய்வார்கள்

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

இருந்துட்டு போகட்டும்.... ஏதோ நல்லது நடந்தால் சரி

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

எத்தனை தடவை சொன்னாலும் திருந்தாத ஜென்மங்கள் இப்படி பத்து ரூபாய் வாங்கி பிச்சை எடுக்குறீங்க இதுக்கு நாலு பேரோட.... Dr M K SHARMILA பூதம் Senthil U2 Brutus

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

See this தற்குரி.... அரசியலே தெரியாம இப்படி முட்டு குடுத்தால்.... தேவை இல்லாம செருப்படி விழும் commentla....

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

சாதாரண பொது மக்களின் கேள்வி இதுதான்: அப்படி எதற்கு பிரதமரை நீங்கள் சந்திக்க வேண்டும்? உங்கள் பலத்தை நிரூபிக்கவா அல்லது கட்சியை மீட்கவா? இந்த உண்மையை நீங்கள் எப்போது பொதுவெளியில் வெளியிடுங்கள். நீங்கள் சந்திப்பதனால் யாருக்கு என்ன லாபம்? மக்களுக்கு ஏதாவது பிரயோஜனம் இருக்கிறதா?

WeKnowIt (@vinoth_krm) 's Twitter Profile Photo

A deal is going on.... Ops expectations are to give the treasurer and one sub post. Eps is denying that. Let's see how it's going to end.