Vanitha (@vanitha06119914) 's Twitter Profile
Vanitha

@vanitha06119914

Belongs to the Dravidian Stock 🖤❤️ தமிழ் எங்கள் உயிருக்கு நேர்!❤️

ID: 1200389403140489216

calendar_today29-11-2019 12:22:52

68,68K Tweet

140,140K Takipçi

1,1K Takip Edilen

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டத்தில் ஆம்புலன்ஸை தடுத்து அதன் ஓட்டுநரை தாக்கிய அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு #SunNews | #Trichy | #ADMK | #Ambulance

#BREAKING | எடப்பாடி பழனிசாமியின் பரப்புரைக் கூட்டத்தில் ஆம்புலன்ஸை தடுத்து அதன் ஓட்டுநரை தாக்கிய அதிமுகவினர் 14 பேர் மீது வழக்குப்பதிவு

#SunNews | #Trichy | #ADMK | #Ambulance
Vanitha (@vanitha06119914) 's Twitter Profile Photo

மக்கள் தொகையை கட்டுப் படுத்திய மாநிலங்களுக்கு நல்லது தானே செய்யனும்? ஆனா அதோட பிரதிநிதித்துவத்தை குறைத்து மூலையில் உட்கார வைக்கப் பார்ப்பது தான் மோடி மாடல் #BJPCheatsSouth

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

தென்னிந்தியாவிலேயே முதன்முறையாக அரசின் நிதிப் பங்களிப்புடன் அமையும் தன்னாட்சி பெற்ற இதழியல் கல்வி நிறுவனத்தைச் சென்னையில் தொடங்கி வைத்ததில் பெருமையடைகிறேன்! தொடங்கி வைத்தபோது பேசிய மாணவர்கள், “தனியார் நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், இந்தக் கல்வி நிறுவனத்தில் பத்து மடங்குக்கும்

Kanimozhi (கனிமொழி) (@kanimozhidmk) 's Twitter Profile Photo

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனக்கு தந்தை "பெரியார் விருது" அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்களைச் சந்தித்து, நன்றித் தெரிவித்து வாழ்த்துப் பெற்றேன். துணை முதல்வர் திரு. Udhay அவர்களும் அவரது வாழ்த்தைத்

திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் எனக்கு தந்தை "பெரியார் விருது" அறிவிக்கப்பட்டுள்ளதையொட்டி கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் அண்ணன் திரு. M.K.Stalin அவர்களைச் சந்தித்து, நன்றித் தெரிவித்து வாழ்த்துப் பெற்றேன்.

துணை முதல்வர் திரு. Udhay அவர்களும் அவரது வாழ்த்தைத்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

நாளை மயிலையில் விரிவாக்கம் காண்கிறது #CMBreakfastScheme!

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் நகரப் பகுதிகளில் இயங்கும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவாக்கம்.. நாளை தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 3.05 லட்சம் மாணவர்கள் பயன் பெறவுள்ளனர்.. தொடக்க விழாவில் பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் சிறப்பு விருந்தினராக

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#அரசியல்Post | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி., #SunNews | M.K.Stalin | Kanimozhi (கனிமொழி)

#அரசியல்Post | முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றார் கனிமொழி எம்.பி.,

#SunNews | M.K.Stalin | Kanimozhi (கனிமொழி)
Dr.தேவா (@iamdrdeva) 's Twitter Profile Photo

காலை உணவுத் திட்டத்தின் பயன்கள் என்ன என்பதை ஆய்வு செய்து அடுக்கிய அமுதா IAS🔥🔥 நாளை #CMMKStalin அவர்களின் காலை உணவுத் திட்டம் 2429 பள்ளிகளில் விரிவுபடுத்தப்படுகிறது இதுவரை 17 லட்சம் மாணவர்கள் பயன்பெற்றுள்ளனர் #CMBreakfastScheme மாணவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர்👏👏

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | சென்னை கொளத்தூரில் அமைக்கப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கை திறந்து வைத்து பார்வையிட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #CMMKStalin | #DyCMUdhay | #SDAT

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#அரசியல்Post | “பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்” சென்னையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்க வந்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டி #SunNews | #BhagwantMann | #Chennai

#அரசியல்Post | “பஞ்சாப்பில் காலை உணவுத் திட்டத்தை தொடங்குவதற்கான முயற்சியில் உள்ளோம்”

சென்னையில் காலை உணவு விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்க வந்துள்ள பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் பேட்டி

#SunNews | #BhagwantMann | #Chennai
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | “இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு நலமுடன் உள்ளார்” சந்திப்புக்கு பிறகு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி #SunNews | #MaSubramanian | #RNallakannu

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | காவல் துறை பாதுகாப்பு கோரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மனு #108Ambulance | #Ambulance | #Police | #MaduraiHighCourt

#JUSTIN | காவல் துறை பாதுகாப்பு கோரி ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் மனு

#108Ambulance | #Ambulance | #Police | #MaduraiHighCourt
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#JustNow | திரு.வி.க. நகர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர் #SunNews | M.K.Stalin | #TiruViKaNagar

#JustNow | திரு.வி.க. நகர் புதிய பேருந்து நிலையத்தை திறந்து வைத்தார் முதலமைச்சர்

#SunNews | M.K.Stalin | #TiruViKaNagar
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

நம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் ரூ 7.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம். அப்பகுதியைச் சேர்ந்த

நம் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனியில் ரூ 7.50 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள முதலமைச்சர் சிறு விளையாட்டரங்கத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம்.

அப்பகுதியைச் சேர்ந்த
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 24 A-இல் உள்ள குளம் மற்றும் பூங்காவில், ரூ 74.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம். இந்த நவீன உடற்பயிற்சிக் கூடத்தைப்

சென்னை கொளத்தூர் ஜி.கே.எம். காலனி 24 A-இல் உள்ள குளம் மற்றும் பூங்காவில், ரூ 74.50 இலட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள பெண்களுக்கான நவீன உடற்பயிற்சிக் கூடத்தை மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் திறந்து வைத்த நிகழ்வில் நாம் பங்கேற்றோம். இந்த நவீன உடற்பயிற்சிக் கூடத்தைப்
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இன்று கொளத்தூரில், 🏟️ Mini-Stadium, 🏋️‍♀️ பெண்களுக்கான #Gym, 🌇 ஏழை மக்களுக்காக இராஜா தோட்டத்தில் 162 அடுக்குமாடிக் குடியிருப்புகள், CMDA Chennai கட்டியுள்ள திரு. வி.க. நகர் & பெரியார் நகர் பேருந்து நிலையங்கள் அதில், MTC Chennai-க்காக 248 புதிய விடியல் பயணப் பேருந்துகள்

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

இன்றைய நிகழ்வுகளின் தொகுப்பில்: 📜 #TNPSC மூலம் துணை ஆட்சியர், காவல் துணைக் கண்காணிப்பாளர் உள்ளிட்ட #Group1 பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்பட்ட 89 நபர்களுக்குப் பணி நியமன ஆணைகள் வழங்குதல், 🔎 கோட்டூர்புரத்திலுள்ள முதலமைச்சரின் உதவி மையத்தில் ஆய்வு, 🏛 உயர்கல்வித் துறை சார்பில்