Tamil Nadu Tourism Development Corporation (@ttdcofficial) 's Twitter Profile
Tamil Nadu Tourism Development Corporation

@ttdcofficial

A journey of a thousand stories begin with TTDC

Tours | Hotels | Boathouses
Govt. of Tamil Nadu Undertaking

ttdconline.com

ID: 1424734968987619334

linkhttps://www.ttdconline.com calendar_today09-08-2021 14:11:19

756 Tweet

8,8K Followers

22 Following

Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

Tamil Nadu Travel Mart 2025 is happening, and you’re invited! Meet industry leaders, explore Tamil Nadu’s incredible heritage, discover investment opportunities, and build connections that matter. This is your chance to be part of something big. Register now.. #tntm

Tamil Nadu Travel Mart 2025 is happening, and you’re invited! Meet industry leaders, explore Tamil Nadu’s incredible heritage, discover investment opportunities, and build connections that matter. This is your chance to be part of something big. Register now..
#tntm
Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

Tamil Nadu Tourism hosted a FAM Trip for His Excellency YB Wong Yuee Harng, MLA of Penang, Malaysia, along with PCEB representatives and Malaysian media. The visit reaffirmed the deep-rooted connections between Tamil Nadu and Malaysia.

TN DIPR (@tndiprnews) 's Twitter Profile Photo

ரூ. 12 கோடியில் பூம்புகாரில் உட்கட்டமைப்பு வசதிகள் CMOTamilNadu M.K.Stalin Udhay M.P.Saminathan R Rajendran Tamil Nadu Tourism Tamil Nadu Tourism Development Corporation #TNDIPR #TNMediahub #CMMKStalin #TNBudget2025 #TamilnaduLeads #Budget4all #TNGovt #PeoplesGovt #PeoplesBudget

ரூ. 12 கோடியில் பூம்புகாரில் உட்கட்டமைப்பு வசதிகள்

CMOTamilNadu M.K.Stalin Udhay
M.P.Saminathan R Rajendran
Tamil Nadu Tourism Tamil Nadu Tourism Development Corporation

#TNDIPR #TNMediahub #CMMKStalin #TNBudget2025 #TamilnaduLeads #Budget4all #TNGovt #PeoplesGovt #PeoplesBudget
Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

In the sacred month of Chithirai, Madurai blooms with devotion as the city gathers to witness the celestial wedding of Goddess Meenakshi and Lord Sundareswarar. Department of Tourism is organising the Chithirai Tourism Cultural Festival 2025, to celebrate this divine tradition.

In the sacred month of Chithirai, Madurai blooms with devotion as the city gathers to witness the celestial wedding of Goddess Meenakshi and Lord Sundareswarar. Department of Tourism is organising the Chithirai Tourism Cultural Festival 2025, to celebrate this divine tradition.
TN DIPR (@tndiprnews) 's Twitter Profile Photo

1 நாள் அம்மன் கோயில்கள் சுற்றுலா சென்னை -1 CMOTamilNadu M.K.Stalin Udhay M.P.Saminathan #TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu

1 நாள் அம்மன் கோயில்கள் சுற்றுலா சென்னை -1

CMOTamilNadu M.K.Stalin Udhay
M.P.Saminathan

#TNDIPR #TNMediahub #CMMKStalin #DyCMUdhay #TNGovt #PeoplesGovt #TNGovtSchemes #CMOTamilnadu #peoplecm #TamilNadu
Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

மாண்புமிகு பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் திரு.எ.வ.வேலு அவர்களும், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு.இரா.இராஜேந்திரன் அவர்களும் ஜமுனாமரத்தூர், செயின்ட் ஜோசப் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் 25-வது கோடை விழாவை தொடங்க வைத்தனர்.

Welcoming our new Director, Thiru. T. Christuraj, IAS, to Tamil Nadu Tourism and Managing Director of Tamil Nadu Tourism Development Corporation. We are delighted to welcome his leadership as we strive to elevate Tamil Nadu’s position as a premier global tourism destination.

Welcoming our new Director, Thiru. T. Christuraj, IAS, to Tamil Nadu Tourism and Managing Director of Tamil Nadu Tourism Development Corporation.
We are delighted to welcome his leadership as we strive to elevate Tamil Nadu’s position as a premier global tourism destination.
Tamil Nadu Tourism Development Corporation (@ttdcofficial) 's Twitter Profile Photo

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை தரிசிக்கும் பொருட்டு, 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலாவிற்கும், 3 நாட்கள் இராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. முன்பதிவிற்கு: ttdconline.com

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை தரிசிக்கும் பொருட்டு, 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலாவிற்கும், 3 நாட்கள் இராமேஸ்வரம் (ஆடி அமாவாசை) சுற்றுலாவிற்கும் முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது.

முன்பதிவிற்கு:
ttdconline.com
Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இன்று (4.7.2025) தலைமைச் செயலகத்தில், சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
Tamil Nadu Tourism Development Corporation (@ttdcofficial) 's Twitter Profile Photo

சென்னை மக்களே 📢📢 தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோவில்கள் சுற்றுலா.... 18.07.2025 முதல் 15.08.2025 வரை, செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படவுள்ளது. உடனே புக் பண்ணுங்க.... முன்பதிவிற்கு ttdconline.com

சென்னை மக்களே 📢📢

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம், ஆடி மாதத்தில் ஒருநாள் அம்மன் கோவில்கள் சுற்றுலா....

18.07.2025 முதல் 15.08.2025 வரை,  செவ்வாய், வெள்ளி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படவுள்ளது.

உடனே புக் பண்ணுங்க....

முன்பதிவிற்கு ttdconline.com
Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

Tamil Nadu Tourism wowed visitors with its colorful display of heritage, scenic landscapes, and rich cultural offerings at TTF Kolkata. Visitors had engaging interactions about unique travel experiences and received detailed travel guidance tailored to their interests.

Tamil Nadu Tourism wowed visitors with its colorful display of heritage, scenic landscapes, and rich cultural offerings at TTF Kolkata.
Visitors had engaging interactions about unique travel experiences and received detailed travel guidance tailored to their interests.
Tamil Nadu Tourism Development Corporation (@ttdcofficial) 's Twitter Profile Photo

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் தரிசிக்க, 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலா... உடனே முன்பதிவு செய்யவும் ttdconline.com

தமிழகத்தின் முக்கிய நகரங்களில் அமைந்துள்ள அம்மன் கோவில்களை ஆன்மீக சுற்றுலாப் பயணிகள் தரிசிக்க, 5 நாட்கள் 108 அம்மன் கோவில்கள் சுற்றுலா...

உடனே முன்பதிவு செய்யவும்
ttdconline.com
Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

இன்று மாண்புமிகு சுற்றுலாத் துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் தலைமையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகத்தின் மூலம் நடத்தப்பட்டு வரும் தங்கும் விடுதிகள், உணவு விடுதிகள், சுற்றுலா குறித்த மேலாளர்கள் மற்றும் பொறியாளர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

Tamil Nadu Tourism (@tntourismoffcl) 's Twitter Profile Photo

மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. பி.கே. சேகர்பாபு அவர்கள், மாண்புமிகு சுற்றுலாத்துறை அமைச்சர் திரு. இரா. இராஜேந்திரன் அவர்கள் சென்னை அருள்மிகு காளிகாம்பாள் அம்மன் திருக்கோவில் வளாகத்திலிருந்து ஆடி மாத ஒரு நாள் அம்மன் கோவில் சுற்றுலாவை தொடங்கி வைத்தார்கள்.