DMK Youth Wing
@dmk_youthwing
The Official DMK Youth Wing, Twitter Account | தி.மு.க. இளைஞர் அணி
ID:1157307407384473600
https://www.youthwingdmk.in/ 02-08-2019 15:09:22
8,9K Tweet
147,6K Takipçi
210 Takip Edilen
#LIVE : கழக இளைஞரணி செயலாளர் மாண்புமிகு அமைச்சர்
Udhay 2024 மக்களவைத் தேர்தல் பரப்புரை | நீலகிரி|
#Elections2024 #VOTE4DMK #Vote4INDIA #Vote4RisingSun
youtube.com/live/HwhOVeEMl…
'திராவிட மாடல் என்றால் என்ன என கேட்பவர்களுக்கு, மக்கள் முகத்தில் இருக்கும் மகிழ்ச்சிதான் பதில்;
எல்லாருக்கும் எல்லாம் என்பது தான் திராவிட மாடல்'
- கழகத் தலைவர்
மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்.
#Vote4INDIA #VOTE4DMK
இன்றைய பரப்புரை பயணத்தை துறைமுக நகராம் தூத்துக்குடியில் காலை தொடங்கி, சென்னை துறைமுகம் சட்டமன்றத் தொகுதியில் மாலை நிறைவு செய்தோம்.
சென்னை கிழக்கு மாவட்டம், துறைமுகம் மேற்கு பகுதி, தங்க சாலை தெருவில், மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் களம் காணும் அண்ணன் Dayanidhi Maran தயாநிதி மாறன்…
மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அண்ணன் Dayanidhi Maran தயாநிதி மாறன் அவர்களை ஆதரித்து #ChepaukTriplicane தொகுதி, சேப்பாக்கம் பகுதி முழுவதும் வீடு வீடாக சென்று “உதயசூரியன்” சின்னத்திற்கு வாக்களிக்குமாறு ஆதரவு திரட்டினோம்.
மேலும், ஜாம் பஜார்…
மக்களவைத் தேர்தல் 2024 - ஐ முன்னிட்டு, மத்திய சென்னை நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் அண்ணன் Dayanidhi Maran தயாநிதி மாறன் அவர்களை ஆதரித்து #ChepaukTriplicane சட்டமன்ற தொகுதி - சேப்பாக்கம் பகுதிக்கு உட்பட்ட சிந்தாதிரிப்பேட்டையில் தொடங்கி அருணாச்சலம் தெரு, சாமி தெரு, ஆதித்தனார் சாலை…
தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் கழகத்தின் வெற்றி வேட்பாளர் அத்தை Kanimozhi (கனிமொழி) அவர்களை ஆதரித்து திருச்செந்தூரில் இன்று வாக்கு சேகரித்தோம்.
மக்கள் விரோத ஒன்றிய பாஜக அரசின் தோல்விகளை எடுத்துரைத்து, ஏன் பாசிஸ்ட்டுகளை வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்ற அடுக்கடுக்கான…