ஜெயபிரசாத் (@aranjayaprasth) 's Twitter Profile
ஜெயபிரசாத்

@aranjayaprasth

neo polity culturist

ID: 1442525508743299076

calendar_today27-09-2021 16:25:06

16,16K Tweet

1,1K Takipçi

976 Takip Edilen

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

'நேர்மையானவர்கள் தமிழர்கள்' - கமல்ஹாசன் #KamalHaasan | #Kamal | #MNM

'நேர்மையானவர்கள் தமிழர்கள்' - கமல்ஹாசன்

#KamalHaasan | #Kamal | #MNM
Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"ஒரே நாடு ஒரே தேர்தல் ஆபத்தானது".. இது இந்தியாவுக்கு தேவையில்லை.. ஒரே நேரத்தில் எல்லா டிராபிக் லைட்டையும் எரிய விட்டால் எப்படி இருக்கும்? அப்படி தான் - கமல் சொன்ன உதாரணம் #Chennai | #MNM | #KamalHaasan | #Politics | #PolimerNews

Economic Times (@economictimes) 's Twitter Profile Photo

One nation, one election proposal is 'dangerous', flawed and its scars still exist in some countries and hence it is not needed for India and it will not be required in future too, top actor and Makkal Needhi Maiam founder leader #KamalHaasan said economictimes.indiatimes.com/news/politics-…

சு.ஆ.பொன்னுசாமி (@ponnusamymilk) 's Twitter Profile Photo

சென்னையில் இன்று நடைபெற்ற Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள #நம்மவர் திரு. Kamal Haasan அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். #TNMilkAssociation

சென்னையில் இன்று நடைபெற்ற Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக மீண்டும் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ள #நம்மவர் திரு. Kamal Haasan அவர்களுக்கு தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் சார்பில் மனமார்ந்த நல் வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம். #TNMilkAssociation
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

என் உயிரும், உறவும், தமிழுமாகத் திகழ்கிற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி. தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக நானும், எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றென்றும் களத்தில் போராடும். ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன். ஒரு தலைவனாக

என் உயிரும், உறவும், தமிழுமாகத் திகழ்கிற மக்கள் நீதி மய்யத்தின் பொதுக்குழு உறுப்பினர்கள் மற்றும் தொண்டர்களுக்கு நன்றி.

தமிழ்நாட்டு மக்களின் நலன்களுக்காக நானும், எங்களது மக்கள் நீதி மய்யம் கட்சியும் என்றென்றும் களத்தில் போராடும்.

ஒரு கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன். ஒரு தலைவனாக
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் Kamal Haasan அவர்கள் மீண்டும் Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்!

பகுத்தறிவுச் சிந்தனையும் சமத்துவ நோக்கமும் கொண்டு பணியாற்றிவரும் அருமை நண்பர் Kamal Haasan அவர்கள் மீண்டும் Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கும் - அவரது அரசியல் பயணம் மென்மேலும் சிறக்கவும் என்னுடைய வாழ்த்துகள்!
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#அரசியல்Post | ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து #SunNews | #MNM | M.K.Stalin | Kamal Haasan

#அரசியல்Post | ம.நீ.ம. தலைவராக மீண்டும் கமல்ஹாசன் நியமனம் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

#SunNews | #MNM | M.K.Stalin | Kamal Haasan
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

பாசிச எதிர்ப்பிலும் - முற்போக்கு அரசியலிலும் என்றும் உறுதியுடன் பயணிக்கும் ‘உலக நாயகன்’ Kamal Haasan சார், Makkal Needhi Maiam | மக்கள் நீதி மய்யம்-ன் தலைவராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டது அறிந்து மகிழ்ந்தேன். அவருடைய பணிகள் மென்மேலும் சிறக்க என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

அன்பிற்கினிய நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், தமிழ்நாட்டின் முதல்வர் திரு. M.K.Stalin அவர்களின் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி. நாம் சந்தித்தபோது மக்கள் நீதி மய்யம் தொண்டர்களின் தன்னலமற்ற உழைப்பையும், கடைப்பிடிக்கும் ஒழுங்கையும் உளமாற பாராட்டினீர்கள். உங்களது

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர், அன்புச் சகோதரர் திரு. Selvaperunthagai K அவர்களின் கனிவான வாழ்த்துக்களுக்கு நன்றி.

News7 Tamil (@news7tamil) 's Twitter Profile Photo

“கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன், தலைவனாக மக்களுக்காக உழைப்பேன்” news7tamil.live | Kamal Haasan | #KamalHaasan | #MakkalNeedhiMaiam | #MNM | #News7Tamil | #News7TamilUpdates

“கலைஞனாக மக்களை மகிழ்விப்பேன், தலைவனாக மக்களுக்காக உழைப்பேன்”

news7tamil.live | Kamal Haasan | #KamalHaasan | #MakkalNeedhiMaiam | #MNM | #News7Tamil | #News7TamilUpdates
Thanthi TV (@thanthitv) 's Twitter Profile Photo

மநீம தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வானதற்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து #ThanthiTV #Udhaystalin #KamalHaasan

மநீம தலைவராக கமல்ஹாசன் மீண்டும் தேர்வானதற்கு

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து

#ThanthiTV #Udhaystalin #KamalHaasan
Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

அன்புத் தம்பியும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான திரு. Udhay அவர்களின் மனமார்ந்த வாழ்த்துக்களுக்கு நன்றி.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

அன்பிற்கினிய நண்பர், சிறந்த சிந்தனையாளர், விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் திரு. Dr D.Ravikumar அவர்களது இனிய வாழ்த்து உற்சாகமளிக்கிறது. அவரது அன்பிற்கு என் நன்றி.

Kamal Haasan (@ikamalhaasan) 's Twitter Profile Photo

'எல்லா நடிகர்களுக்கும் அம்மா' என்று செல்லப் பெயரெடுத்தவர் மலையாளத் திரையின் சிறந்த குணச்சித்திர நடிப்புக் கலைஞரான கவியூர் பொன்னம்மா. அவரது நடிப்புத் திறத்தால் அவரைத் தமிழ்த் திரைக்கும் (சத்யா) அழைத்து வந்தோம். தன் 13 ஆம் வயதில் மேடை நாடகக் கதாநாயகியாக அறிமுகமானவரின் கலைப் பயணம்,

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#Xpost | பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல். இவர் தமிழில் 'சத்யா' திரைப்படத்தில் நடித்திருந்தார். #SunNews | #KamalHassan | #KaviyoorPonnamma

#Xpost | பழம்பெரும் நடிகை கவியூர் பொன்னம்மா மறைவுக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல்.

இவர் தமிழில் 'சத்யா' திரைப்படத்தில் நடித்திருந்தார்.

#SunNews | #KamalHassan | #KaviyoorPonnamma
Selvaperunthagai K (@spk_tncc) 's Twitter Profile Photo

வாழ்த்துச் செய்தி மக்கள் நீதி மைய பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக திரு கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். தேசிய பாரம்பரிய பின்னணியில் வந்த அவர் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத சக்திகளுக்கு

வாழ்த்துச் செய்தி

மக்கள் நீதி மைய பொதுக்குழு கூட்டத்தில் கட்சித் தலைவராக திரு கமல்ஹாசன் அவர்கள் மீண்டும் தேர்வு செய்யப்பட்டிருப்பதை அறிந்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்.

தேசிய பாரம்பரிய பின்னணியில் வந்த அவர் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு ஆதரவாகவும், வகுப்புவாத சக்திகளுக்கு