Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profileg
Thol. Thirumavalavan

@thirumaofficial

MP (17th Loksabha) 2nd Term.
Founder-President, Viduthalai Chiruthaigal Katchi (VCK).
Bsc(Chem), MA(Criminology), BL, Phd(Doctorate in mass Conversion)

ID:703464338103742464

calendar_today27-02-2016 06:19:02

15,9K Tweets

690,2K Followers

105 Following

Follow People
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

மக்களுக்காக தன்னலமின்றி உழைக்கும் சான்றோர்களை ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி அங்கீகரிப்பதை விடுதலைச் சிறுத்தைகள் கடமையாகக் கருதுகிறது. இந்தாண்டும் பிரம்மாண்ட விழாவில் பல்வேறு துறைகளைச் சார்ந்த ஆளுமைகளுக்கு விருது வழங்கி சிறப்பித்ததில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி பெருமிதம்

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

உலக பெளத்த மறை நூல் 'பௌத்தமும் அவர் தம்மமும்' பிரகடன மாநாடு இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்று 'நவயான பௌத்தத்தில் மக்களின் விடுதலை' என்னும் தலைப்பில் ஆற்றிய உரை...

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

உலக பெளத்த மறை நூல் 'பௌத்தமும் அவர் தம்மமும்' பிரகடன மாநாடு இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்று 'நவயான பௌத்தத்தில் மக்களின் விடுதலை' என்னும் தலைப்பில் உரையாற்றினேன்.

உலக பெளத்த மறை நூல் 'பௌத்தமும் அவர் தம்மமும்' பிரகடன மாநாடு இன்று காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. இம்மாநாட்டில் பங்கேற்று 'நவயான பௌத்தத்தில் மக்களின் விடுதலை' என்னும் தலைப்பில் உரையாற்றினேன். #Buddha
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

இன்று அம்பேத்கர் திடலில் விசிக பொறுப்பாளர் மதுரை உசிலம்பட்டி தென்னரசு அவர்களின் மகன் திருமணத்தை தலைமையேற்று நடத்தி வைத்து மணமக்களை வாழ்த்தினேன்!

அண்ணன் டி.ஏ.கனகராஜ்
------------------------------
மறைவு:
----------
மும்பை வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த பேரிழப்பு!
---------------------------------
விடுதலைச் சிறுத்தைகள்
கட்சி யின் இரங்கல் அறிக்கை!
-------------------------------------
மராட்டிய மாநில விசிக அமைப்புச்

அண்ணன் டி.ஏ.கனகராஜ் ------------------------------ மறைவு: ---------- மும்பை வாழ் புலம்பெயர் தமிழர்களுக்கு நேர்ந்த பேரிழப்பு! --------------------------------- விடுதலைச் சிறுத்தைகள் கட்சி யின் இரங்கல் அறிக்கை! ------------------------------------- மராட்டிய மாநில விசிக அமைப்புச்
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மகாராஷ்டிரா மாநில அமைப்புச் செயலாளர் டி.ஏ.கனகராஜ் அவர்கள்
உடல்நலக் குறைவால் நேற்று காலமானார்.
27/05/2024 இன்று மும்பை தாராவியில் அவரது திருஉடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.

விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் மகாராஷ்டிரா மாநில அமைப்புச் செயலாளர் டி.ஏ.கனகராஜ் அவர்கள் உடல்நலக் குறைவால் நேற்று காலமானார். 27/05/2024 இன்று மும்பை தாராவியில் அவரது திருஉடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன்.
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

இன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய பேங்க் ஆப் பரோடா ஓபிசி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 8வது மாநில மாநாடு & 30ஆம் ஆண்டு விழாவில் இன்று பங்கேற்று ஆற்றிய உரை...

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

இன்று சென்னையில் நடைபெற்ற அகில இந்திய பேங்க் ஆப் பரோடா ஓபிசி மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோர் நல சங்கத்தின் 30ஆம் ஆண்டு விழா மாநாட்டில் இன்று பங்கேற்றேன்.

சென்னை காமராஜர் அரங்கத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழா - 2024 சீரும் சிறப்புமாக அரங்கேரியது.
பல்வேறு துறைகளில் மக்களுக்காக தொண்டாற்றும் சான்றோர்களுக்கு விருது வழங்கி சிறப்பித்ததில் விடுதலைச் சிறுத்தைகள் பெருமிதம் கொள்கிறது.

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

2024-ஆம் ஆண்டிற்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருதுகள் வழங்கும் விழாவில் இன்று வாழ்த்துரை ஆற்றினேன்.

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா 2024-இல் ‘அம்பேத்கர் சுடர்’ விருதினை பெற்ற திரு. பிரகாஷ்ராஜ் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா 2024-இல் ‘மார்க்ஸ் மாமணி’ விருதினை பெற்ற தோழர் திரு. இரா. முத்தரசன் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா 2024-இல் பொதுச் செயலாளர் தோழர் திரு. ரவிக்குமார் அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்.

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா 2024-இல் ‘காயிதே மில்லத் பிறை’ விருதினை பெற்ற திரு. எஸ். என். சிக்கந்தர் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா 2024-இல் ‘செம்மொழி ஞாயிறு’ விருதினை பெற்ற தொல்லியல் அறிஞர் திரு எ.சுப்பராயலு அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா 2024-இல் ‘பெரியார் ஒளி’ விருதினை பெற்ற வழக்கறிஞர் திருமிகு. அருள்மொழி அவர்கள் ஏற்புரை ஆற்றினார்.

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி விருதுகள் வழங்கும் விழா 2024-இல் ‘அயோத்திதாசர் ஆதவன்’ விருதினை பெற்ற பேராசிரியர் திரு. ராஜ்கௌதமன் சார்பில் அவரது உறவினர் திரு. ஜெகன் அவர்கள் ஏற்புரை ஆற்றினார்

account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

2024 - ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருது பெற்ற ஆளுமைகள்

2024 - ஆம் ஆண்டுக்கான விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் விருது வழங்கும் விழாவில் பங்கேற்று விருது பெற்ற ஆளுமைகள் #vckawards2024
account_circle
Thol. Thirumavalavan(@thirumaofficial) 's Twitter Profile Photo

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தமிழ்நாடு செயலாளராகவும், ‘சமரசம்’ இதழின் ஆசிரியர் குழு உறுப்பினராகவும் செயல்பட்டு வரும் திரு. எஸ். என். சிக்கந்தர் அவர்கள் மத நல்லிணக்கத்திற்காக ஆற்றிவரும் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு ‘காயிதே மில்லத் பிறை’ விருதை வழங்குவதில் விசிக பெருமை