Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profileg
Su Venkatesan MP

@SuVe4Madurai

Member of Parliament (Madurai Constituency). State secretiate Member @TNCPIM. மதிப்புறு தலைவர் @தமுஎகச

ID:1108944147589656579

calendar_today22-03-2019 04:11:02

5,1K Tweets

186,7K Followers

67 Following

Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

இந்தியா கூட்டணியின் வெற்றியை மதுரையிலும்,
தமிழ்நாடு முழுமையிலும் உறுதிசெய்ய உழைத்திட்ட மாண்புமிகு முதல்வர் M.K.Stalin அவர்களை சந்தித்து நன்றியை தெரிவித்தோம்.

உடன் மாண்புமிகு அமைச்சர்கள் துரைமுருகன் , ஐ.பெரியசாமி , பி.மூர்த்தி , பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் , திமுக மாநகர்…

இந்தியா கூட்டணியின் வெற்றியை மதுரையிலும், தமிழ்நாடு முழுமையிலும் உறுதிசெய்ய உழைத்திட்ட மாண்புமிகு முதல்வர் @mkstalin அவர்களை சந்தித்து நன்றியை தெரிவித்தோம். உடன் மாண்புமிகு அமைச்சர்கள் துரைமுருகன் , ஐ.பெரியசாமி , பி.மூர்த்தி , பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் , திமுக மாநகர்…
account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

தியாகத்தின் விளைநிலம்,
மக்களுக்கான அரசியலின்
மாமதுரையின் முகவரி,
அன்னை லீலாவதியின் நினைவு நாள் !
தியாகத்தை போற்றி வணங்குகிறோம்.

தியாகத்தின் விளைநிலம், மக்களுக்கான அரசியலின் மாமதுரையின் முகவரி, அன்னை லீலாவதியின் நினைவு நாள் ! தியாகத்தை போற்றி வணங்குகிறோம்.
account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருவிழா நல்வாழ்த்துகள் !

account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருவிழா நல்வாழ்த்துகள் !

அனைவருக்கும் இனிய சித்திரைத் திருவிழா நல்வாழ்த்துகள் ! #மதுரை #சித்திரை
account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

டாடா சமூக விஞ்ஞான கழகத்தின் மாணவர் தலைவர், ஆராய்ச்சி மாணவர் ராமதாஸ் பிரினி சிவானந்தன் இரண்டாண்டுகள் கல்வியில் இருந்து விலக்கி வைத்துள்ள ஜனநாயக விரோத நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும்.

மாணவர் உரிமை, கருத்துரிமைக்கான குரலோடு என் குரலையும் இணைக்கிறேன்.

டாடா சமூக விஞ்ஞான கழகத்தின் மாணவர் தலைவர், ஆராய்ச்சி மாணவர் ராமதாஸ் பிரினி சிவானந்தன் இரண்டாண்டுகள் கல்வியில் இருந்து விலக்கி வைத்துள்ள ஜனநாயக விரோத நடவடிக்கை திரும்பப் பெறப்பட வேண்டும். மாணவர் உரிமை, கருத்துரிமைக்கான குரலோடு என் குரலையும் இணைக்கிறேன். #TISS…
account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

ஜனநாயகக் கடமையையும் , ஜனநாயகத்தைக் காக்கிற கடமையையும் இணைந்து செய்யும் நாள் இன்று !

இது சமானியர்களின் அதிகாரம் !

எனது வாக்கை பதிவு செய்தேன் !

மகிழ்ச்சி !

ஜனநாயகக் கடமையையும் , ஜனநாயகத்தைக் காக்கிற கடமையையும் இணைந்து செய்யும் நாள் இன்று ! இது சமானியர்களின் அதிகாரம் ! எனது வாக்கை பதிவு செய்தேன் ! மகிழ்ச்சி ! #TNElection2024 #INDIA
account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

அழகான மதுரை
அமைதியான மதுரை
அடுத்தகட்ட வளர்ச்சிக்கு
தயாராகும் மதுரை;

இதுவே எமது இலக்கு!


account_circle
Su Venkatesan MP(@SuVe4Madurai) 's Twitter Profile Photo

திமுக தலைமையிலான இந்தியா கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் வெற்றி வேட்பாளர் சு.வெங்கடேசன் அவர்களை ஆதரித்து தமிழ்நாடு முதல்வர் திரு மு.க.ஸ்டாலின் அவர்கள் வெளியிட்டுள்ள காணொளி...
M.K.Stalin DMK

account_circle