
KRM.Erதர்மேந்திரா
@tharmenthram
Health is wealth weakness is death
ID: 1378775351304708099
04-04-2021 18:24:25
1,1K Tweet
27 Takipçi
54 Takip Edilen

தமிழ்நாட்டின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டு சதிகார காவிக் கூட்டம் நம் மாநில உரிமைகளை பறிக்க துடிக்கிறது. தமிழர்களின் மண், மொழி, மானம் காக்க அனைவரும் வேறுபாடுகளை மறந்து ஓரணியில் இணைவோம். மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்களுக்கு பக்கப்பலமாக நின்று நம் தாய் மண்ணை காப்போம்!



எங்க கொங்கு மண்டல சிங்கம் V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். 🔥🔥



சென்னை தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில், விருதுநகர், விழுப்புரம், சேலம், தருமபுரி ஆகிய மாவட்டங்களில் உள்ள இலங்கை மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடி மதிப்பில் கட்டிமுடிக்கப்பட்ட 729 வீடுகளை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள் இன்று


சில கடன்களை ஒரு போதும் திருப்பிச் செலுத்தவே முடியாது...❤️ உங்கள் அன்பை போல அண்ணா V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.❤️



அண்ணன் சொல்லீட்டா அதுக்கு மறு பேச்சே கிடையாது சொல்லி சொல்லி அடிக்கிறது அண்ணன் கில்லி 🔥💪 அண்ணன் சொல்லிதான ஜெயிச்சாரு அன்னைக்கு கொங்கு மண்டலம் திமுகவின் கோட்டை இனி என்றும் அது கழகத்தின் கோட்டை தான்...🔥💪 அதுல எந்த மாற்றமும் இல்லை...🤷♂️🔥 V.Senthilbalaji - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன். 🔥🔥





#WATCH | மிஸ்டர் அமித்ஷா அவர்களே தமிழ்நாட்டுல உங்க குட்டி ரவுடி எடப்பாடியை வைத்து ஆழம் பார்க்காதீங்க...! -எச்சரித்த தி.மு.க. மாணவரணி செயலாளர் ராஜீவ் காந்தி! #KalaignarSeithigal | #RajivGandhi | #DMK | #EdappadiPalanisamy | R.Rajiv Gandhi ✨-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்.

விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் முத்தாண்டியாபுரத்தில், இன்று (14.07.2025) ரூ.94.78 லட்சம் மதிப்பில் சாத்தூர் - குகன்பாறை சாலை முதல் முத்தாண்டியாபுரம் வரை புதிய சாலை அமைக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் ஆணைக்கிணங்க அடிக்கல் நாட்டி



