PRABU DEVAR(@prabuthevanm) 's Twitter Profile Photo

தேவராட்டம் பாத்துருப்பா.!

நாச்சியார் ஆட்டம் பாத்துருக்கியா.?

இதோ 👇.,

account_circle
குட்டி பையன்(@itzkuttyz) 's Twitter Profile Photo

கொம்பன், குட்டிப்புலி, தேவராட்டம், கொடிவீரன், மருது, போன்ற படம் எடுக்கும் பொழுது.
அசுரன், பரியேறும் பெருமாள், காலா,போன்ற படம் எடுத்தால் தப்பா?

எல்லாம் மனுஷ பரம்பரை தானே....??

குத்தம் சொல்லத்தான் மச்சான் இங்க ரொம்ப இருப்பாங்கே அதுல இருக்குற கருத்து புரிஞ்சுக்க இல்ல

கொம்பன், குட்டிப்புலி, தேவராட்டம், கொடிவீரன், மருது, போன்ற படம் எடுக்கும் பொழுது.
அசுரன், பரியேறும்   பெருமாள், காலா,போன்ற படம் எடுத்தால் தப்பா?  

எல்லாம் மனுஷ பரம்பரை தானே....?? 

குத்தம் சொல்லத்தான் மச்சான் இங்க ரொம்ப இருப்பாங்கே அதுல இருக்குற கருத்து புரிஞ்சுக்க இல்ல #Asuran
account_circle
புத்தகபுழு 📚🐛(@EesanPrabhu) 's Twitter Profile Photo

இது ஒரு குட்டி புலி படம் இந்த படத்துகுள்ள ஒரு மருது இருக்கு,

இது ஒரு தேவராட்டம் படம்
இதுக்குள்ள ஒரு புகுபா இருக்கு..

இது ஒரு விருமன் படம் இதுக்குள்ள....

இதுக்குள்ளயும் ஒரு ஒரு குட்டிப்புலி இருக்கும்..???

அது தா இல்ல.. அவர் எடுத்து அனைத்து படங்களும் இருக்கு...

Prof. H A B I L E(@almuyhi1_) 's Twitter Profile Photo

பரியேறும் பெருமாள் கர்ணன் ஜெய்பீம் ஓவர்ரேடட் ப்ரோ..

: அப்போ வேற எது underrated ப்ரோ

~ தேவராட்டம், முத்துராமலிங்கம்

பரியேறும் பெருமாள் கர்ணன் ஜெய்பீம் ஓவர்ரேடட் ப்ரோ..

: அப்போ வேற எது underrated ப்ரோ

~ தேவராட்டம், முத்துராமலிங்கம்
account_circle
veera(@veeratalks) 's Twitter Profile Photo

தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் இரண்டாம் நிலை கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட்...

தேவராட்டம் படத்தில் சிறப்பாக நடித்துள்ளார் 👍🏽

தொலைக்காட்சி நெடுந்தொடர்களில் இரண்டாம் நிலை கதாப்பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் போஸ் வெங்கட்...

தேவராட்டம் படத்தில் #போஸ்_வெங்கட் சிறப்பாக நடித்துள்ளார் 👍🏽
account_circle
Raj🖤♥(@rajanism) 's Twitter Profile Photo

By the looks of it, தேவராட்டம் எலைட்டு படம்னு எடுத்துருப்பான் போல 😂😂

By the looks of it, தேவராட்டம் எலைட்டு படம்னு எடுத்துருப்பான் போல 😂😂
account_circle
பிரசன்னா தமிழன்(@mossad0007) 's Twitter Profile Photo

சிலம்பாட்டம்,
கரக ஆட்டம்,
கும்மியாட்டம்,
கோலாட்டம்,
பொய்க்கால் குதிரையாட்டம்,
வேதாள ஆட்டம்,
பூத ஆட்டம்,
கூத்து,
கழைக் கூத்து,
தோற்பாவைக் கூத்து,
காவடியாட்டம்,
மயிலாட்டம்,
ஒயிலாட்டம்,
தேவராட்டம்,
புலி ஆட்டம்
பேய் ஆட்டம்,
வில்லுப் பாட்டு தெருக்கூத்து
பாவைக் கூத்து

account_circle
பாக்டீரியா(@Bacteria_Offl) 's Twitter Profile Photo

Studio Green அமீர் ஏமாத்திட்டார்னு சொல்றான்…
ஆனா அவன் Mr.Local, தேவராட்டம், டெடி, பத்து தல, 80s பில்டப்னு பல பேர்கிட்ட கத கேட்டு ஏமாந்துருக்கான்

Studio Green அமீர் ஏமாத்திட்டார்னு சொல்றான்… 
ஆனா அவன் Mr.Local, தேவராட்டம், டெடி, பத்து தல, 80s பில்டப்னு பல பேர்கிட்ட கத கேட்டு ஏமாந்துருக்கான்
account_circle
Prem Kumar S(@prinz_prem) 's Twitter Profile Photo

நம்ம ஊரு பொண்ணு
நடிகை எங்கள் யின் சிலம்பம் சுழற்றும் திறமையைப் பாருங்கள் 😍 கன்னிகா சினேகன் @Kannika snekan 👌🏻

account_circle
உசிலம்பட்டி கீதா(@usilaigeetha) 's Twitter Profile Photo

செவ்வாயில் ஜீவராசி வசிக்கும்..

அங்கும் தென்னாட்டு தேவராட்டம் நடக்கும்..

account_circle
K.Sivasaami (மோடியின் குடும்பம்)(@KSivasaami) 's Twitter Profile Photo

எனது சொந்த ஊர் வெள்ளியணை தேவி ஸ்ரீ கருமாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு கம்பளத்து தொட்டிய நாயகர்களின் பாரம்பரிய தேவராட்டம் இன்று நடைபெற்றது.
K.Annamalai (மோடியின் குடும்பம்) C T Ravi 🇮🇳 ಸಿ ಟಿ ರವಿ (Modi Ka Parivar) BJP Tamilnadu Ponguleti Sudhakar Reddy (Modi Ka Parivar) B L Santhosh ( Modi Ka Parivar )

account_circle
🔥பழனி.சரவணன்🔥 🎣⚽️🚩(@saravanan773010) 's Twitter Profile Photo

எங்க வீட்டு பொண்ணு மேல கை வச்சா வெட்டுவோம்
மன்னா தொட்டவனையும் பொண்ண தொட்டவனையும் சும்மா விட கூடாது
எங்களுக்கு மண்ணும் பெண்ணும் ரெண்டும் முக்கியம் அதுல யாரு கையை வச்சலும் வெட்டுவோம் .......

#மாவீரன் எங்க வீட்டு பொண்ணு மேல கை வச்சா வெட்டுவோம்
#தேவராட்டம் மன்னா தொட்டவனையும் பொண்ண தொட்டவனையும் சும்மா விட கூடாது
#திரெளபதி எங்களுக்கு மண்ணும் பெண்ணும் ரெண்டும் முக்கியம் அதுல யாரு கையை வச்சலும் வெட்டுவோம் .......
account_circle
Sun TV(@SunTV) 's Twitter Profile Photo

இன்றைய சிறப்புத் திரைப்படம்!

தேவராட்டம் - 3:30 PM

இன்றைய சிறப்புத் திரைப்படம்! 

தேவராட்டம் - 3:30 PM 

#SunTV #MoviesOnSunTV
account_circle
🎊🎉 Runner 🎊🎉(@ThookiSollu) 's Twitter Profile Photo

- அம்மா
- பாட்டி
- அக்கா
- மனைவி
- தங்கை

என அனைத்து தரப்பு பெண்களைகளின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு எடுத்துகாட்டிய முற்போக்கு இயக்குனர் முத்தையாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.

#குட்டிபுலி - அம்மா
#மருது - பாட்டி
#தேவராட்டம் - அக்கா
#புலிகுத்திபாண்டி - மனைவி
#கொடிவீரன் - தங்கை

என அனைத்து தரப்பு பெண்களைகளின் முக்கியத்துவத்தை சமூகத்திற்கு எடுத்துகாட்டிய முற்போக்கு இயக்குனர் முத்தையாவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்.
#HBDMuthaiya
account_circle
Master🍥(@peru_vaikkala) 's Twitter Profile Photo

புலிக்குத்திபாண்டி படம் போயிட்டு இருந்திச்சு,

அப்பா : என்னடா கொம்பன் படமா?
அம்மா : என்னடா குட்டிபுலி படமா?
தம்பி : என்னண்ணா மருது படமா?
தங்கச்சி : என்னண்ணா கொடிவீரன் படமா?
எங்க வீட்டு நாய் : வள் வள் தேவராட்டம் போல.