Solai Arumugam (@dir_arumugam) 's Twitter Profile
Solai Arumugam

@dir_arumugam

kaduvetty Film director | Writer | Founder Manjal Screens

ID: 1241293743753322496

calendar_today21-03-2020 09:21:46

809 Tweet

17,17K Followers

107 Following

Solai Arumugam (@dir_arumugam) 's Twitter Profile Photo

தமிழ் சமூகத்தை உயர்த்த தன்னையே அர்ப்பணித்த தமிழ் மண் கொடுத்த ஆகச்சிறந்த ஆளுமை இனிய தாலாட்டுநாள் வாழ்த்துக்கள் நம் அய்யாவிற்கு...

தமிழ் சமூகத்தை உயர்த்த
தன்னையே அர்ப்பணித்த
தமிழ் மண் கொடுத்த 
ஆகச்சிறந்த ஆளுமை

இனிய தாலாட்டுநாள் வாழ்த்துக்கள்
நம் அய்யாவிற்கு...
Solai Arumugam (@dir_arumugam) 's Twitter Profile Photo

தனிமை என்பது நாகரீக வார்த்தை,அனாதை என்பதுதான் பொருளடக்கம்...

Solai Arumugam (@dir_arumugam) 's Twitter Profile Photo

நாம நல்லாருக்கணும்னு நெனக்கற ஆத்மாக்களாலதான், சூழ்ச்சிகளும் துரோகங்களும் செய்பவர்களிடமிருந்து தப்பித்து வருகின்றோம்.

Solai Arumugam (@dir_arumugam) 's Twitter Profile Photo

போராடுவதும் செயல்படுவதும் எங்களின் பணி, கொண்டாடுவதும் ஆதரவளிப்பதும் தங்களின் உணர்வு...

போராடுவதும் செயல்படுவதும் எங்களின் பணி,
கொண்டாடுவதும் ஆதரவளிப்பதும் தங்களின் உணர்வு...
Solai Arumugam (@dir_arumugam) 's Twitter Profile Photo

இன்று சென்னை நண்பர்கள் நல மன்றம் சார்பாக,அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பொற்கரங்களால் "திரைக்கதைச் செம்மல்" விருது பெற்றேன். பேரன்பின் உச்சம் கண்ணன் நாராயணசாமி அண்ணன்.

இன்று சென்னை நண்பர்கள் நல மன்றம் சார்பாக,அண்ணன் அன்புமணி ராமதாஸ் அவர்களின் பொற்கரங்களால் "திரைக்கதைச்  செம்மல்" விருது பெற்றேன்.

பேரன்பின் உச்சம் கண்ணன் நாராயணசாமி அண்ணன்.
Solai Arumugam (@dir_arumugam) 's Twitter Profile Photo

#sep17 உங்கள் உயிரால்,,,,, உணர்வு பெற்றோம்!!! உரிமை பெற்றோம்...!!!! வீர வணக்கம்! வீர வணக்கம்!! #தியாகிகள்_தினம் 🔥🙏🙏🙏🙏

#sep17
உங்கள் உயிரால்,,,,,
உணர்வு பெற்றோம்!!!
உரிமை பெற்றோம்...!!!!

வீர வணக்கம்! வீர வணக்கம்!!

#தியாகிகள்_தினம் 🔥🙏🙏🙏🙏