கண்ணம்மா ♡(@iThamizhi) 's Twitter Profile Photo

'ஈழதேசம் என்பது தமிழ் தேசிய இனத்தின் வாழ்விட தொடர்ச்சி.
குற்ற செயலுக்காக கரை ஒதுங்கினவனிடம் வெள்ளைக்காரன் அதிகாரம் குடுத்தா...அவன் நாடாயிடுமா அது?!'

account_circle
ᵛᵒⁱᶜᵉ ᵒᶠ ᵏᵃʳᵘʳ(@voiceofkarur) 's Twitter Profile Photo

கண்ணீர் அஞ்சலி..

தமிழ்தேசியத்திலும் ஈழதேசம் மீது அளவற்ற நம்பிக்கையுடன் பயணித்த அன்புத்தம்பி வால்டர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்…!!!

கண்ணீர் அஞ்சலி..

தமிழ்தேசியத்திலும் ஈழதேசம் மீது அளவற்ற நம்பிக்கையுடன் பயணித்த அன்புத்தம்பி வால்டர் அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலிகள்…!!!
account_circle
கனி(@MUTHUKANISUBBAI) 's Twitter Profile Photo

ஈழதேசம் என்பது தமிழ்தேசிய இனத்தின் வாழ்விடத் தொடா்ச்சி...

account_circle
திருமலை இராவணன்(@imiravanan_) 's Twitter Profile Photo

அண்ணன் சிவகாசியில் பிறந்து வளர்ந்ததாலோ?
ஈழதேசம் விடிய வெடியாக என் சொந்த ஊரில் தீயாய் 🔥 நின்றவனே ❗

இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்

யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்
❤️💛

அண்ணன் சிவகாசியில் பிறந்து வளர்ந்ததாலோ? 
ஈழதேசம் விடிய வெடியாக என் சொந்த ஊரில் தீயாய் 🔥 நின்றவனே ❗

இது குருதி ஓடும் நரம்பில் ஆடும் உணர்வின் ஆனுபவம்

யாரும் வெளியில் நின்று அறிய முடியா புதிய தரிசனம்
❤️💛
#கரும்புலிகள்
account_circle
தமிழ் மீட்சிப் பாசறை(@tmpntkofficial) 's Twitter Profile Photo

உலக ஏதிலியர் (அகதிகள்) நாள் இன்று!
நாம் பேசும் மொழியைப் பேசிய காரணத்திற்காக தாய்நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உலகம் முழுவதும் ஏதிலியராக வாழும் தமிழர்களுக்கு ஈழதேசம் படைக்க பாடுபடுவோம்!
தமிழர் எங்கும் ஏதிலியராக இல்லை என்ற நிலை படைப்போம்!

#உலக_ஏதிலியர்_நாள் #WorldRefugeeDay
account_circle
xi jing 💚💖🎉🎉(@jing24994028) 's Twitter Profile Photo

நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்!
பண்டார வன்னியன் ஆண்ட
வேங்கைகள் தேசம்!
சோழன் வலம் வந்த
ஈழதேசம்!
இது நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்...
புத்த தேசம்
புத்தி இழந்த வஞ்சக சிங்களம்!
நயவஞ்சக இந்தியம்!!

நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்!
பண்டார வன்னியன் ஆண்ட
வேங்கைகள் தேசம்!
சோழன் வலம் வந்த
ஈழதேசம்!
இது நரிகள் குடியேறிய
புலிகள் தேசம்...
புத்த தேசம்
புத்தி இழந்த வஞ்சக சிங்களம்!
நயவஞ்சக இந்தியம்!!
#TamilGenocideRemembranceMonth
account_circle
வந்தான் ஒருவன் 🎙️ (இன்சொல்)(@VandhaanOruvan) 's Twitter Profile Photo

இந்தநாள் கறுப்புநாள்
ஈழதேசம்
குருதியில் நனைந்த சிவப்புநாள்

மரணஓலம் காதுகிழிக்க
மனிதசடலம் சிதறிகிடக்க
சதைகளின் சகதிகளில்
சர்வாதிகாரப்பேய்கள்
பிணம்தின்று பேயாட்டம் போட்ட நாள்

1/

இந்தநாள் கறுப்புநாள்
ஈழதேசம்
குருதியில் நனைந்த சிவப்புநாள்

மரணஓலம் காதுகிழிக்க
மனிதசடலம் சிதறிகிடக்க
சதைகளின் சகதிகளில்
சர்வாதிகாரப்பேய்கள்
பிணம்தின்று பேயாட்டம் போட்ட நாள்

#இனஎழுச்சிநாள்2023 
#JusticeForTamipGenocide 
#TamilGenocideRemembranceDay 
1/
account_circle
Dr. தீபக்(@nikaran_tn) 's Twitter Profile Photo

ஈழதேசம் குருதியில் நனைந்த சிவப்புநாள்

மரணஓலம் காதுகிழிக்க
மனிதசடலம் சிதறிகிடக்க
சதைகளின் சகதிகளில்
சர்வாதிகாரப்பேய்கள்
பிணம்தின்று பெருமைகொண்டநாள்

தன்னை இழந்த தமிழினம்
வரலாறாகிப்போனநாள்

ஈழதேசம் குருதியில் நனைந்த சிவப்புநாள்

மரணஓலம் காதுகிழிக்க 
மனிதசடலம் சிதறிகிடக்க 
சதைகளின் சகதிகளில் 
சர்வாதிகாரப்பேய்கள் 
பிணம்தின்று பெருமைகொண்டநாள்  

தன்னை இழந்த தமிழினம் 
வரலாறாகிப்போனநாள்

#இனஎழுச்சிநாள்2023 #JusticeForTamilGenocide #TamilGenocideRemembranceDay
account_circle
வந்தான் ஒருவன் 🎙️ (இன்சொல்)(@VandhaanOruvan) 's Twitter Profile Photo

இந்தநாள் கறுப்புநாள்
ஈழதேசம்
குருதியில் நனைந்த சிவப்புநாள்

இலட்சக்கணக்கான ஆத்மாக்களை
நினைத்துப்பார்க்க மட்டுமல்ல
நீதியைமீட்காமல் நித்திரை இல்லையென
ஒவ்வொருத் தமிழனும்
உறுதியேற்கும் நாளே இந்நாள்

4/

இந்தநாள் கறுப்புநாள்
ஈழதேசம்
குருதியில் நனைந்த சிவப்புநாள்

இலட்சக்கணக்கான ஆத்மாக்களை
நினைத்துப்பார்க்க மட்டுமல்ல
நீதியைமீட்காமல் நித்திரை இல்லையென
ஒவ்வொருத் தமிழனும்
உறுதியேற்கும் நாளே இந்நாள்

#இனஎழுச்சிநாள்2023 
#JusticeForTamipGenocide 
#TamilGenocideRemembranceDay  
4/
account_circle
இரா.சௌமியா(@sowmy2508) 's Twitter Profile Photo

உலக ஏதிலியர் (அகதிகள்) நாள் இன்று!
நாம் பேசும் மொழியைப் பேசிய காரணத்திற்காக தாய்நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உலகம் முழுவதும் ஏதிலியராக வாழும் தமிழர்களுக்கு ஈழதேசம் படைக்க பாடுபடுவோம்!
தமிழர் எங்கும் ஏதிலியராக இல்லை என்ற நிலை படைப்போம்!

உலக ஏதிலியர் (அகதிகள்) நாள் இன்று!
நாம் பேசும் மொழியைப் பேசிய காரணத்திற்காக தாய்நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உலகம் முழுவதும் ஏதிலியராக வாழும் தமிழர்களுக்கு ஈழதேசம் படைக்க பாடுபடுவோம்! 
தமிழர் எங்கும் ஏதிலியராக இல்லை என்ற நிலை படைப்போம்!

#உலக_ஏதிலியர்_நாள் #WorldRefugeeDay
account_circle
வந்தான் ஒருவன் 🎙️ (இன்சொல்)(@VandhaanOruvan) 's Twitter Profile Photo

இந்தநாள் கறுப்புநாள்
ஈழதேசம்
குருதியில் நனைந்த சிவப்புநாள்

உலகம் அறியாமல்
உறங்கிக்கிடந்த இனம்
விழித் திறன்தெழுந்து
விரிகின்ற திசையெங்கும்
நீதிகேட்டு நிமிர்ந்தநாள்

3/

இந்தநாள் கறுப்புநாள்
ஈழதேசம்
குருதியில் நனைந்த சிவப்புநாள்

உலகம் அறியாமல்
உறங்கிக்கிடந்த இனம்
விழித் திறன்தெழுந்து
விரிகின்ற திசையெங்கும்
நீதிகேட்டு நிமிர்ந்தநாள்

#இனஎழுச்சிநாள்2023 
#JusticeForTamipGenocide 
#TamilGenocideRemembranceDay 
3/
account_circle
சக்திவேல் (SAKTHIVEL)(@sakthiv27376472) 's Twitter Profile Photo

உலக ஏதிலியர் (அகதிகள்) நாள் இன்று!
நாம் பேசும் மொழியைப் பேசிய காரணத்திற்காக தாய்நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உலகம் முழுவதும் ஏதிலியராக வாழும் தமிழர்களுக்கு ஈழதேசம் படைக்க பாடுபடுவோம்!
தமிழர் எங்கும் ஏதிலியராக இல்லை என்ற நிலை படைப்போம்!

உலக ஏதிலியர் (அகதிகள்) நாள் இன்று!
நாம் பேசும் மொழியைப் பேசிய காரணத்திற்காக தாய்நிலத்திலிருந்து வெளியேற்றப்பட்டு உலகம் முழுவதும் ஏதிலியராக வாழும் தமிழர்களுக்கு ஈழதேசம் படைக்க பாடுபடுவோம்! 
தமிழர் எங்கும் ஏதிலியராக இல்லை என்ற நிலை படைப்போம்!

#உலக_ஏதிலியர்_நாள் #WorldRefugeeDay
account_circle
பருந்து(@thevotenews) 's Twitter Profile Photo

என் அன்பார்ந்த தமிழ் உறவுகளே நாம் வீழ்ந்தது போதும் மாற்றானிடம் மண்டியிட்டது போதும் எம்மை(60) ஆண்டுகள் ஏமாற்றி ஆட்சி செய்து கொழுத்தது போதும் எமது ஈழதேசம் இரத்த பூமியாக மாற்றிய இவர்கள் எப்போதும் தமிழர்களுக்கு ஒரு போதும் நன்மை செய்ய மாட்டார்கள் வாருங்கள் _எழுவோம் _இணைவோம்

account_circle
பருந்து(@thevotenews) 's Twitter Profile Photo

ஒரு நாள் எமது ஈழதேசம் நேர்மை,, அறம்,, அன்பு மனிதநேயம் இவை அனைத்தும். கொண்ட பதியதோர் தேசம் படைப்போம் 🚩 🚩

account_circle