Packiarajan Se 🎙️(@PackiaSe) 's Twitter Profile Photo

நமது சின்னம் ஒலிவாங்கி..
இனி தமிழன் எழுவான் வலி தாண்டி..
சீமான் அண்ணன் வழிகாட்டி..
இனி தமிழ் ஈழம் தமிழ்நாடு போற்றி போற்றி.



account_circle
KARAN(@malausian) 's Twitter Profile Photo

இனம் மதம் வேறுபாடு இல்லை எங்கள் அண்ணன் பெற்றெடுத்த தாய் நாடு ஈழம் 🔥🔥

account_circle
செந்தில்(@drsenthil84) 's Twitter Profile Photo

நமது சின்னம் ஒலிவாங்கி.. இனி தமிழன் எழுவான் வலி தாண்டி.. சீமான் அண்ணன் வழிகாட்டி.. இனி தமிழ் ஈழம் தமிழ்நாடு போற்றி போற்றி. 🎙️❣️

account_circle
ஜெகன் (@Jeganofficial_) 's Twitter Profile Photo

ஈழம் திரும்பும் விக்கி  அவர்களுக்கு பயனம் சிறக்க வாழ்த்துகள் (Happy journey )🌎

🎙️

ஈழம் திரும்பும் @vickyparkav அவர்களுக்கு பயனம் சிறக்க வாழ்த்துகள் (Happy journey )🌎

🎙️
account_circle
சென்னைவாசி(@Beinghuman_me) 's Twitter Profile Photo

PuthiyathalaimuraiTV பிரதமர்னு வந்தா முதலமைச்சர்ங்கற பொறுப்புல வரவேற்று தான்டா ஆகனும்.. நாளைய பின்ன நீயே இலங்கை அதிபர் ஆனதுக்கப்புறம், இதே மோடி இலங்கை வந்தா நீ அவரை வரவேற்கனும்னு தெரியாதா? அப்புறம் எப்படி தனி ஈழம் அமைக்கறது.. 😃😃🤷🏻‍♂️🤷🏻‍♂️

account_circle
Colt(@rajacyril) 's Twitter Profile Photo

இடும்பாவனம் கார்த்திக் R.Rajiv Gandhi ✨ நம்ம அண்ணாத்த கோடிக்கணக்காக கமிசன் வாங்கிட்டு இலை மலர்ந்தால் ஈழம் மலரும்னு புரோக்கர் வேலை பார்த்த மாதிரி நினைக்காதப்பு.....

account_circle
ஈழமகள் - அபி (eelamakal - aby).....✍(@eelam2010) 's Twitter Profile Photo

அருமையான பாடல்...
அவ்விடத்தில்.
குஞ்சுகளாக நாங்களும்.
உட்கார்ந்திருந்து இரசித்தோம். (நம் பெருமை)

account_circle
நெடியோன்(@Nediyoonmr) 's Twitter Profile Photo

நான் நிம்மதியாக தூங்கி பல ஆண்டுகள் ஆகிவிட்டன😢 ஈழம் 2009.

account_circle
நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

நமது சின்னம் ஒலிவாங்கி..
இனி தமிழன் எழுவான் வலி தாண்டி..
சீமான் அண்ணன் வழிகாட்டி..
இனி தமிழ் ஈழம் தமிழ்நாடு போற்றி போற்றி.

🎙️❣️




account_circle
invisible man(@ciththappa) 's Twitter Profile Photo

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்...என்று சொன்ன இந்த தல எவ்வளவு தில்லா எவ்வளவு கம்பீரமா...கர்வமா...ஒக்காந்து இருக்கார் பாத்தீங்களா

இலை மலர்ந்தால் ஈழம் மலரும்...என்று சொன்ன இந்த தல எவ்வளவு தில்லா எவ்வளவு கம்பீரமா...கர்வமா...ஒக்காந்து இருக்கார் பாத்தீங்களா
account_circle