NTK TVN FORUM ( நாம் தமிழர்)(@ntktvnforum) 's Twitter Profile Photo

சாதி, மதத்தின் மீது அடிவிழுந்தால் தான் தமிழர்களுக்கு வலிக்கிறது; தமிழர்களுக்கு என்றைக்கு மொழிப்பற்று, இனப்பற்று வருகிறதோ? அன்று உலகின் எந்த ஓரத்தில் ஒரு தமிழனுக்கு அடி விழுந்தாலும் நமக்கு வலிக்கும்!

- செந்தமிழன் சீமான்



Quotes

account_circle
ராபின்சன் ராஜன்(@rajan_robinson) 's Twitter Profile Photo

நாங்கள் பிரபாகரனின் பிள்ளைகள் | பிரபாகரனின் வீர விதைகள் நாங்கள் | ராவணன் ராபின்சன் | கண்டன உரை latestspeech 4cm

account_circle
துண்டுசீட்டு 🖤♥️(@TamilThamilanda) 's Twitter Profile Photo

மானுட வாழ்க்கைக்கு மண்புழு கூட உதவும் சாதியும் மதமும்..உதவாது!
தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.
_vivasayi

account_circle
கவின் NTK(@kavin_NTK) 's Twitter Profile Photo

சிலபேர் நல்ல குடும்பத்தில் பிறக்கிறார்கள். மற்றவர்கள் அதைத்தேட அல்லது உருவாக்கிக்கொள்ள வேண்டியிருக்கிறது. ஒரு குடும்பத்தில் ஒருவராக இருப்பதென்பது விலை மதிப்பற்ற ஒன்றாகும். இதற்காக நாம் அன்பைத்தவிர வேறு எதையும் செலுத்துவதில்லை.

- ஜிம் ஸ்டோவால்

account_circle
தமிழறிவாளன் (கடலூர் இராம்)(@Tamilarivalan18) 's Twitter Profile Photo

வெளிப்படையான அநீதிகளால் கட்டமைக்கப்பட்ட சமுகத்தை மாற்றுவதுதான்
உண்மையான புரட்சி..!

- செந்தமிழன்

| |

account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

விட்டுக்கொடுப்பவர்கள், விவாதம் செய்யத் தெரியாதவர்கள் அல்ல. விரும்பியவர்களின் மனம், விவாதத்தைவிட உயர்ந்தது என்று உணர்ந்தவர்கள்.

- செந்தமிழன் சீமான் செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

விட்டுக்கொடுப்பவர்கள், விவாதம் செய்யத் தெரியாதவர்கள் அல்ல. விரும்பியவர்களின் மனம், விவாதத்தைவிட உயர்ந்தது என்று உணர்ந்தவர்கள்.

- செந்தமிழன் சீமான் @Seeman4TN தலைமை ஒருங்கிணைப்பாளர் நாம் தமிழர் கட்சி

#seemanquotes
account_circle
dr. Abinayaponnivalavan(@kamaraj_abinaya) 's Twitter Profile Photo

ஆட்சியாளர்களின் சாதனை என்பது மக்களுக்கு தானாகவே தெரிய வேண்டும் விளம்பரப்படுத்தி அல்ல.!
பெருந்தலைவர் காமராஜர்
@seeman4tn_official

account_circle
கோ.கவியரசு(@NAMMACHENNAI4) 's Twitter Profile Photo

கேரளா மருத்துவக் கழிவை தமிழ் நாட்டில் கொட்டிவிட்டு இங்கிருந்து மலை வெட்டி எடுத்துச் செல்கிறது

- தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் @seeman4tn_official

account_circle
🎙️நவீன் குமார்🎙️(@PNAVEENKUMARME1) 's Twitter Profile Photo

மானுட வாழ்க்கைக்கு மண்புழு கூட உதவும் சாதியும்...மதமும்..உதவாது!

- தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான்.

speech _vivasayi

account_circle
Erode_NTK(@NtkErode) 's Twitter Profile Photo

ஆட்சியாளர்களின் சாதனை என்பது மக்களுக்கு தானாகவே தெரிய வேண்டும் விளம்பரப்படுத்தி அல்ல.!

பெருந்தலைவர் காமராஜர்

@seeman4tn

account_circle
Anilprakash(@Anilprakash636) 's Twitter Profile Photo

நாம் தமிழர் தம்பிகள் இப்படி செய்வாங்கன்னு எதிர்பார்க்கவே இல்லை #சீமான் n ism quotes greenpolitics

account_circle
தமிழறிவாளன் (கடலூர் இராம்)(@Tamilarivalan18) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் ஒரு வெகுசன அரசியல் அமைப்பாக தன்னை வலிமைப்படுத்தி இருக்கிற நாம் தமிழர் கட்சி அதிகாரத்தை நோக்கி பெரும் பாய்ச்சலில் இலட்சிய உறுதியோடு பயணித்து வருகிறது.

செந்தமிழன் சீமான் | நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi |

account_circle
நாகபூஷணம் பூவிலங்கையான் 🎙️(@Nagu3014) 's Twitter Profile Photo

மானுட வாழ்க்கைக்கு மண்புழு கூட உதவும் சாதியும்...மதமும்..உதவாது!

- தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்.

_vivasayi

account_circle