நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi(@NaamTamilarOrg) 's Twitter Profile Photo

குருதிக்கொடை அளித்து, மானுடச்சமூகத்தை நோய்களின் பிடியிலிருந்து மீட்டுக்காக்க உலக குருதிக்கொடையாளர் தினத்தில் ஒவ்வொருவரும் உறுதியேற்போம்!

– தலைமை ஒருங்கிணைப்பாளர் பேரழைப்பு

bit.ly/3zBWnIY

account_circle
மதுரைப்பிள்ளை(@maduraipillai) 's Twitter Profile Photo

உலகத்திலேயே குருதிக்கொடைக்கு பாசறை வைத்திருக்கும் ஒரே கட்சி நாம்தமிழர் கட்சி..!!!
- அண்ணன் முத்துப்பாண்டி
(மருது மக்கள் இயக்கம்)
புரட்சிவேங்கை மு.பா

account_circle
இளமாறன் கரூர் 🎙️(@ilamaaranlogesh) 's Twitter Profile Photo

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இன்று 14.06.2022 கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நாம் தமிழர் கட்சி

உலக ரத்த தான தினத்தை முன்னிட்டு இன்று 14.06.2022 கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கரூர் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தன்னார்வலர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.
நாம் தமிழர் கட்சி
#WorldBloodDonorDay2022 
#NTK_குருதிக்கொடைப்பாசறை
account_circle
NTK-Perambalur(@NTK_Perambalur) 's Twitter Profile Photo

மனிதநேயத்தை சொற்களால் அல்ல இரத்ததானத்தால் வெளிப்படுத்துவோம்..!

மனிதநேயத்தை சொற்களால் அல்ல இரத்ததானத்தால் வெளிப்படுத்துவோம்..! 

#NTK_குருதிக்கொடைப்பாசறை
#WorldBloodDonorDay2022
account_circle
NTK-Aruppukottai(@NTK_Arupukottai) 's Twitter Profile Photo

கடந்த 2020ஆம் ஆண்டு விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அவர்களால் நாம் தமிழர் கட்சி அருப்புக்கோட்டை தொகுதிக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கப்பட்டது.

உதிரம் கொடுப்போம்! உயிர்கள் காப்போம்!!

நாம் தமிழர் கட்சி
அருப்புக்கோட்டை

சிவகாசி லட்சுமி பிரிண்டர் 🎙️(@LatchumiPRESS) 's Twitter Profile Photo

2010 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையில்
(2,04,000) 2.04 இலட்சம் அலகு இரத்தம்
நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை
சார்பாக வழங்கப்பட்டுள்ளது.💝

2010 ஆண்டு முதல் 2021 ஆண்டு வரையில்
(2,04,000) 2.04 இலட்சம் அலகு இரத்தம்
நாம் தமிழர் கட்சி - குருதிக்கொடை பாசறை
சார்பாக வழங்கப்பட்டுள்ளது.💝

#NTK_குருதிக்கொடைப்பாசறை
#WorldBloodDonorDay
account_circle
ம.பொ.செ(@ChiefofLTTN) 's Twitter Profile Photo

அன்பான உலகத்தீரே நாங்கள் நிறைய இரத்தம் தந்துவிட்டோம்...கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள்...🔥🔥

மேதகு.தேசிய தலைவர் 🔥🔥🔥

இடம்: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை
நாள்: நவம்பர் 28, 2019.

அன்பான உலகத்தீரே நாங்கள் நிறைய இரத்தம் தந்துவிட்டோம்...கொஞ்சம் சுதந்திரம் தாருங்கள்...🔥🔥

மேதகு.தேசிய தலைவர் 🔥🔥🔥

#NTK_குருதிக்கொடைப்பாசறை
இடம்: ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனை
நாள்: நவம்பர் 28, 2019.
account_circle
NTK-Perambalur(@NTK_Perambalur) 's Twitter Profile Photo

நம்மில் பலர் இரத்தம் என்பது விபத்து நேரத்தில் மட்டும்தான் பயன்படும் என்று நினைக்கின்றோம். இரத்தமானது பல சிகிச்சையின்போதும், பல நேரங்களில் பயன்படுகின்றது..!
இரத்ததானம் செய்வீர்! உயிர் காப்பீர்!

நம்மில் பலர் இரத்தம் என்பது விபத்து நேரத்தில் மட்டும்தான் பயன்படும் என்று நினைக்கின்றோம். இரத்தமானது பல சிகிச்சையின்போதும், பல நேரங்களில் பயன்படுகின்றது..! 
இரத்ததானம் செய்வீர்! உயிர் காப்பீர்! 
#NTK_குருதிக்கொடைப்பாசறை
#WorldBloodDonorDay2022
account_circle
NTK-Aruppukottai(@NTK_Arupukottai) 's Twitter Profile Photo

சூன் 14, உலக குருதிக்கொடை நாள் - 2022

உதிரம் கொடுப்போம்! உயிர்கள் காப்போம்!!

நாம் தமிழர் கட்சி
அருப்புக்கோட்டை

#WorldBloodDonorDay2022 

சூன் 14, உலக குருதிக்கொடை நாள் - 2022

உதிரம் கொடுப்போம்! உயிர்கள் காப்போம்!! 

நாம் தமிழர் கட்சி 
அருப்புக்கோட்டை

#NTK_குருதிக்கொடைப்பாசறை
account_circle
இரா.தமிழழகன்ᴺᵀᴷ(@Tamilazhagan83) 's Twitter Profile Photo

உலகிலேயே குருதி கொடைக் கென்று ஒரு பாசறை கட்டி தொடர்ச்சியாக வேண்டிய மக்களுக்கு குருதி கொடை அளித்து வரும் கட்சி நாம் தமிழர் கட்சி மட்டுமே.

account_circle