புரட்சிவேங்கை மு.பா(@MaruthuMakkal) 's Twitter Profileg
புரட்சிவேங்கை மு.பா

@MaruthuMakkal

செ.முத்துபாண்டி

நிறுவனர்/ தலைவர்

#மருது_மக்கள்_இயக்கம்

#Muthupandi #Founder/#President

#Maruthu_MakkaL_Iyakam

ID:1205477158673514496

linkhttps://www.facebook.com/profile.php?id=100071554165155&mibextid=ZbWKwL calendar_today13-12-2019 13:20:04

6,0K Tweets

28,7K Followers

467 Following

புரட்சிவேங்கை மு.பா(@MaruthuMakkal) 's Twitter Profile Photo

மரக்காணம் அடுத்த மொளசூர் ஊரட்சி வாக்குச் சாவடியில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் மு.களஞ்சியம் அவர்கள் பார்வையிட்டார்!!

மரக்காணம் அடுத்த மொளசூர் ஊரட்சி வாக்குச் சாவடியில் நாம்தமிழர் கட்சியின் வேட்பாளர் மு.களஞ்சியம் அவர்கள் பார்வையிட்டார்!!
account_circle
புரட்சிவேங்கை மு.பா(@MaruthuMakkal) 's Twitter Profile Photo

திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ் ஆதனூர் வாக்கு சாவடியில் விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் உறவுகளுடன் ஆய்வு செய்தார்!

திண்டிவனம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கீழ் ஆதனூர் வாக்கு சாவடியில் விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் உறவுகளுடன் ஆய்வு செய்தார்!
account_circle
Sun News(@sunnewstamil) 's Twitter Profile Photo

| நீலாங்கரை, சென்னை: மனைவியுடன் வாக்குச்சாவடிக்கு வந்து ஜனநாயகக் கடமையை ஆற்றினார் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான்

| |

account_circle
புரட்சிவேங்கை மு.பா(@MaruthuMakkal) 's Twitter Profile Photo

உறுதியாய் நிற்கிறோம்!

பணநாயகம் வீழட்டும்!!
சனநாயகம் வெல்லட்டும்!!
தமிழ்த்தேசியம் மலரட்டும்!!

account_circle
நாம் தமிழர் கட்சி விழுப்புரம் தென்மேற்கு மாவட்டம்(@n_jd0804) 's Twitter Profile Photo

நாம்தமிழர் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.களஞ்சியம் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்து சனநாயக கடமையை செய்தார்!
NTK IT Wing சோழன் மு.களஞ்சியம். புரட்சிவேங்கை மு.பா

நாம்தமிழர் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.களஞ்சியம் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்து சனநாயக கடமையை செய்தார்! @_ITWingNTK @cholan_mukka @MaruthuMakkal
account_circle
புரட்சிவேங்கை மு.பா(@MaruthuMakkal) 's Twitter Profile Photo

நாம்தமிழர் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.களஞ்சியம் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்து சனநாயக கடமையை செய்தார்!

நாம்தமிழர் கட்சியின் விழுப்புரம் நாடாளுமன்ற வேட்பாளர் அண்ணன் மு.களஞ்சியம் அவர்கள் தனது வாக்கினை பதிவு செய்து சனநாயக கடமையை செய்தார்!
account_circle
புரட்சிவேங்கை மு.பா(@MaruthuMakkal) 's Twitter Profile Photo

விழுப்புரம் நாடாளுமன்றத் தொகுதியில் நாம்தமிழர் முகவர்களையும், பொறுப்பாளர்களையும் மிரட்டுவது தான் சனநாயகமா?

திமுகவினர் கூட மிரட்டுவதில்லை விசிகவினர் தொடர்ந்து மிரட்டுவது சனநாயக விரோதம்!

வரலாற்றை திரும்பி பாருங்கள் விசிகவினரே?

Thol. Thirumavalavan

account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, அஞ்செட்டி ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி கோ.மாதேஷ் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில்…

நாம் தமிழர் கட்சி - கிருஷ்ணகிரி மாவட்டம், தளி சட்டமன்றத் தொகுதி, அஞ்செட்டி ஒன்றியச் செயலாளர் அன்புத்தம்பி கோ.மாதேஷ் அவர்கள் உயிரிழந்த துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அனைத்து உயிர்களுக்குமான அரசியலை முன்னெடுக்கும்நாம் தமிழர் கட்சி எனும் புரட்சிகர அரசியல் பெரும்படையில்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி வே.செல்வம் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா பா.வேலு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

பாசமிகு தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி செல்வம் அவர்களுக்கும் அவர்தம்…

நாம் தமிழர் கட்சியின் திருப்பரங்குன்றம் தொகுதிப் பொறுப்பாளர் அன்புத்தம்பி வே.செல்வம் அவர்களின் தந்தையார் மதிப்பிற்குரிய ஐயா பா.வேலு அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பாசமிகு தந்தையை இழந்துவாடும் அன்புத்தம்பி செல்வம் அவர்களுக்கும் அவர்தம்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் திருச்செந்தூர் தொகுதிச் செயலாளர் அன்பு சகோதரர் உ.ஞானசேகரன் அவர்களின் அன்புமகன் அமுதன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.
பெற்றெடுத்து போற்றி வளர்த்த அன்புமகனை இளவயதிலேயே பறிகொடுப்பது பெருந்துயரத்திற்குரியது. சகோதரர் ஞானசேகரன்…

நாம் தமிழர் கட்சியின் திருச்செந்தூர் தொகுதிச் செயலாளர் அன்பு சகோதரர் உ.ஞானசேகரன் அவர்களின் அன்புமகன் அமுதன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். பெற்றெடுத்து போற்றி வளர்த்த அன்புமகனை இளவயதிலேயே பறிகொடுப்பது பெருந்துயரத்திற்குரியது. சகோதரர் ஞானசேகரன்…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

என்னுடைய உயிருக்கினிய தம்பி தங்கைகளுக்கு அன்பு வணக்கம்!

தமிழின வரலாற்றில் மிக முக்கியக் காலகட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழம் பெருமைவாய்ந்த தமிழ்ப்பேரினம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அல்லலுற்று நிற்கின்றது. தமிழர்கள் தங்களுடைய மொழியுரிமை,…

என்னுடைய உயிருக்கினிய தம்பி தங்கைகளுக்கு அன்பு வணக்கம்! தமிழின வரலாற்றில் மிக முக்கியக் காலகட்டத்தில் நாம் நின்றுகொண்டிருக்கிறோம். பல்லாயிரம் ஆண்டுகள் பழம் பெருமைவாய்ந்த தமிழ்ப்பேரினம் கடந்த ஆயிரம் ஆண்டுகளாக அடிமைப்பட்டு, அல்லலுற்று நிற்கின்றது. தமிழர்கள் தங்களுடைய மொழியுரிமை,…
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

🔴 தற்போது நேரலையில்..!

திருவள்ளூர் வேட்பாளர் அபொறியாளர் ஜெகதீஷ் சந்தர் , திருப்பெரும்புதூர் வேட்பாளர் மருத்துவர் வெ.இரவிச்சந்திரன் ஆகியோரை ஆதரித்து இன்று (17-04-2024) கொரட்டூர் பேருந்து நிலையம் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம்
twitter.com/i/broadcasts/1…

account_circle
புரட்சிவேங்கை மு.பா(@MaruthuMakkal) 's Twitter Profile Photo

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களின் கடும் உழைப்பை விதைத்து உள்ளோம்!

சாதி, மதங்களை தாண்டி மக்களை நம்புகிறோம்!!

இயற்கையும், இறைவனும் துணை நிற்கட்டும்....

விழுப்புரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட அனைத்து நிலைப் பொறுப்பாளர்களின் கடும் உழைப்பை விதைத்து உள்ளோம்! சாதி, மதங்களை தாண்டி மக்களை நம்புகிறோம்!! இயற்கையும், இறைவனும் துணை நிற்கட்டும்....
account_circle
NTK IT Wing(@_ITWingNTK) 's Twitter Profile Photo

நான் அகண்ட் , ஓரிசா உயர் நீதிமன்ற வழக்கறிஞர் மற்றும் மனித உரிமை போராளி. நாம் தமிழர் கட்சியும் அதன் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களும் வரும் நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றிபெற என்னுடைய வாழ்த்துக்கள். நான் நாம் தமிழர் கட்சியின் ஜீவா டானிங் அவர்களை ஐக்கிய நாடுகள் சபையில்…

account_circle
NTK-Ulundurpettai(@NTK_Ulundurpet) 's Twitter Profile Photo



உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் நேற்று (15.04.2024) அண்ணன் மு.களஞ்சியம் அவர்கள் வாகனப் பரப்புரை மேற்கொண்டு சின்னத்தில் வாக்கு சேகரித்து, அண்ணல் சிலைக்கு மாலை அணிவித்தார்.

#உளுந்தூர்பேட்டை_சட்டமன்றத்_தொகுதி உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட #பாலி கிராமத்தில் நேற்று (15.04.2024) அண்ணன் மு.களஞ்சியம் அவர்கள் வாகனப் பரப்புரை மேற்கொண்டு #Mike சின்னத்தில் வாக்கு சேகரித்து, அண்ணல் #அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்தார். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி
account_circle
NTK-Ulundurpettai(@NTK_Ulundurpet) 's Twitter Profile Photo



உளுந்தூர்பேட்டையில் நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில் அக்கா கனிமொழிக்கு அண்ணன் மு.களஞ்சியம் அவர்கள் கேள்வி எழுப்பினார்.

இளம் விதவைகள் அதிகமாக இருக்கும் மாநிலம் தமிழ்நாடு என்று ஒப்பாரி வைத்த அக்கா கனிமொழி எங்க போயிட்டீங்க?

Kanimozhi (கனிமொழி)

account_circle
NTK-Ulundurpettai(@NTK_Ulundurpet) 's Twitter Profile Photo



உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கிராமத்தில் நேற்று (15.04.2024) அண்ணன் மு.களஞ்சியம் அவர்கள் விவசாயிகளிடம் என்னும் சின்னத்தில் வாக்கு சேகரித்தார்.


_VoiceofPeople

#உளுந்தூர்பேட்டை_சட்டமன்றத்_தொகுதி உளுந்தூர்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட #எடைக்கல் கிராமத்தில் நேற்று (15.04.2024) அண்ணன் மு.களஞ்சியம் அவர்கள் விவசாயிகளிடம் #ஒலிவாங்கி என்னும் #Mike சின்னத்தில் வாக்கு சேகரித்தார். #சீமானின்_சின்னம்_ஒலிவாங்கி #Mike_VoiceofPeople
account_circle
செந்தமிழன் சீமான்(@Seeman4TN) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி சார்பாக (மைக்) சின்னத்தில் போட்டியிடும் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சந்தோஷ் குமார் அவர்களை ஆதரித்து
16.04.2024 இன்று மதுராந்தகம் தேரடித்தெருவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.!

நாம் தமிழர் கட்சி சார்பாக #ஒலிவாங்கி (மைக்) சின்னத்தில் போட்டியிடும் காஞ்சிபுரம் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி வேட்பாளர் சந்தோஷ் குமார் அவர்களை ஆதரித்து 16.04.2024 இன்று மதுராந்தகம் தேரடித்தெருவில் தேர்தல் பரப்புரை மேற்கொண்டபோது.! #மக்களின்_சின்னம்_ஒலிவாங்கி…
account_circle