நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

@naamtamilarorg

நாம் தமிழர் கட்சியின் அதிகாரப்பூர்வ பக்கம் | naamtamilar.org +91-9092529250 / +044-43804084 join.naamtamilar.org | thuli.naamtamilar.org

ID: 199185889

linkhttps://www.naamtamilar.org calendar_today06-10-2010 07:00:34

28,28K Tweet

379,379K Followers

201 Following

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊதியம் வழங்காதது ஏன்? CMOTamilNadu M.K.Stalin தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 9 கல்வியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்காமல் திராவிட மாடல்

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பணிபுரியும் கல்வியாளர்களுக்கு தமிழ்நாடு அரசு ஊதியம் வழங்காதது ஏன்?

CMOTamilNadu M.K.Stalin

தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 15 ஆண்டுகளுக்கும் மேலாகப் பணியாற்றி வரும் 9 கல்வியாளர்களுக்கு கடந்த ஏப்ரல் மாதம் முதல் ஊதியம் வழங்காமல் திராவிட மாடல்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

காவல்துறை உயரதிகாரி தாக்கப்படுமளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட அரசு விற்கும் மதுவே முதன்மைக் காரணம்! CMOTamilNadu M.K.Stalin விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் துணை கண்காணிப்பாளர் சகோதரி காயத்ரி

நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

காவல்துறை உயரதிகாரி தாக்கப்படுமளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட அரசு விற்கும் மதுவே முதன்மைக் காரணம்! - சீமான் கடும் கண்டனம் விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் துணை கண்காணிப்பாளர் சகோதரி காயத்ரி

காவல்துறை உயரதிகாரி தாக்கப்படுமளவிற்குச் சட்டம்-ஒழுங்கு சீர்கெட அரசு விற்கும் மதுவே முதன்மைக் காரணம்! - சீமான் கடும் கண்டனம்

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் காவல் துணை கண்காணிப்பாளர் சகோதரி காயத்ரி

இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதோடு, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்! CMOTamilNadu M.K.Stalin அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு காலதாமதம் செய்து வருவது வன்மையான

இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதோடு, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்!

CMOTamilNadu M.K.Stalin

அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு காலதாமதம் செய்து வருவது வன்மையான
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதோடு, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்! அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு காலதாமதம் செய்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.

இடைநிலை ஆசிரியர் நியமனத்தேர்வு முடிவுகளை விரைந்து வெளியிடுவதோடு, காலியாகவுள்ள ஆசிரியர் பணியிடங்கள் அனைத்தையும் நிரப்ப வேண்டும்!

அரசுப்பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர் பணிக்கான நியமனத் தேர்வு முடிவுகளை வெளியிடாமல் திமுக அரசு காலதாமதம் செய்து வருவது வன்மையான கண்டனத்துக்குரியது.
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - தஞ்சை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர், மதிப்பிற்குரிய ஐயா வில்சன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். மண்ணுக்கும், மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த ஐயா வில்சன்

நாம் தமிழர் கட்சி - தஞ்சை நடுவண் மாவட்டப் பொறுப்பாளர், மதிப்பிற்குரிய ஐயா வில்சன் அவர்கள் உயிரிழந்த துயரச்செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

மண்ணுக்கும், மக்களுக்குமான புரட்சிகர அரசியல் பெரும்படையான நாம் தமிழர் கட்சியில் தன்னை இணைத்துக்கொண்டு, களப்பணியாற்றி வந்த ஐயா வில்சன்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 83வது வட்டச் செயலாளர் அன்புத்தம்பி கு.சதீஷ்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா குணசேகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். அப்பாவை இழந்து வாடும் தம்பி கு.சதீஷ்குமார் அவர்களுக்கும்,

நாம் தமிழர் கட்சி - அம்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட 83வது வட்டச் செயலாளர் அன்புத்தம்பி கு.சதீஷ்குமார் அவர்களின் தந்தை மதிப்பிற்குரிய ஐயா குணசேகரன் அவர்கள் மறைவெய்திய துயரச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்.

அப்பாவை இழந்து வாடும் தம்பி கு.சதீஷ்குமார் அவர்களுக்கும்,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது. ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கப்பதக்கமும்,

பாரிஸ் நகரில் நடைபெற்று வரும் பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த அன்புத்தம்பி மாரியப்பன் தங்கவேலு அவர்கள் உயரம் தாண்டுதல் பிரிவில் வெண்கலப்பதக்கம் வென்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியையும், பெருமிதத்தையும் தருகிறது.

ஏற்கனவே கடந்த 2016 ஆம் ஆண்டு தங்கப்பதக்கமும்,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியின் தஞ்சை நடுவண் மாவட்டத் தலைவர் பெருமதிப்பிற்குரிய ஐயா வில்சன் அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து பெரும் அதிர்ச்சியும், ஆழ்ந்த மனத்துயரமும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினருக்கும், உறவுகளுக்கும், நாம் தமிழர் சொந்தங்களுக்கும் எனது ஆறுதலைத்

ஆசு என்றால் குற்றம்; இரியர் என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள். நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும்

ஆசு என்றால் குற்றம்;  இரியர்  என்றால் அகற்றுபவர். ஆசு + இரியர் = ஆசிரியர் என்றால் குற்றங்களைக் களைபவர் என்று பொருள்.

நாம் படிக்கும் பாடங்களில் மட்டுமல்ல; நம் எண்ணங்களில், சொற்களில், செயல்களில் உண்டாகும் குற்றங்களைக் களைந்து நம் வாழ்வை நேர்வழிப் படுத்தும் உன்னதப் பணிபுரியும்
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

இன விடுதலை அரசியல் களத்தில் அயராது அஞ்சாது ஒரு நொடி கூட விலகாது என் தோளுக்குத் துணையாக நின்று களமாடி வரும் என் அன்புத்தம்பி! இன்னல்மிகு பொழுதுகளிலும் இன் முகம் மாறாமல் வலி சுமந்தாலும் வாஞ்சையோடு வலம் வரும் என் இனியவன்! மாசற்ற நேசத்தால் நம் அனைவரின் உள்ளங்களையும் வென்றெடுத்த

இன விடுதலை
அரசியல் களத்தில்
அயராது அஞ்சாது
ஒரு நொடி கூட விலகாது
என் தோளுக்குத் துணையாக
நின்று களமாடி வரும்
என் அன்புத்தம்பி!

இன்னல்மிகு பொழுதுகளிலும்
இன் முகம் மாறாமல்
வலி சுமந்தாலும் வாஞ்சையோடு
வலம் வரும் என் இனியவன்!

மாசற்ற நேசத்தால்
நம் அனைவரின்
உள்ளங்களையும்
வென்றெடுத்த
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தேவர் கூட்டமைப்பின் தலைவர், நேதாஜி தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் அன்பிற்கினிய சகோதரர் சண்முகையா பாண்டியன் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன். சகோதரர் சண்முகையா பாண்டியன் மறைவால் துயருற்றுள்ள அவரது

தேவர் கூட்டமைப்பின் தலைவர், நேதாஜி தேசிய பார்வர்டு பிளாக் கட்சியின் நிறுவனர் அன்பிற்கினிய சகோதரர் சண்முகையா பாண்டியன் அவர்கள் திடீர் உடல்நலக்குறைவால் மறைவெய்திய செய்தியறிந்து அதிர்ச்சியும், மிகுந்த மனவேதனையும் அடைந்தேன்.

சகோதரர் சண்முகையா பாண்டியன் மறைவால் துயருற்றுள்ள அவரது
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா? CMOTamilNadu M.K.Stalin சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து,

திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?

CMOTamilNadu M.K.Stalin

சென்னை சைதாப்பேட்டை மற்றும்  அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து,
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi (@naamtamilarorg) 's Twitter Profile Photo

திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா? CMOTamilNadu | M.K.Stalin சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து,

திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?

CMOTamilNadu | M.K.Stalin

சென்னை சைதாப்பேட்டை மற்றும்  அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

சிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கி, தம் கடும் உழைப்பால் தமிழ்த்திரைப்படத் தாயாரிப்பாளர்களில் வெற்றிநாயகனாக மிளர்ந்த சாண்டோ சின்னப்பத்தேவர் என்றழைக்கப்பட்ட மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று! ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து,

சிறு வேடங்களில் நடிக்கத்தொடங்கி, தம் கடும் உழைப்பால் தமிழ்த்திரைப்படத் தாயாரிப்பாளர்களில் வெற்றிநாயகனாக மிளர்ந்த சாண்டோ சின்னப்பத்தேவர் என்றழைக்கப்பட்ட மருதமலை மருதாச்சல மூர்த்தி அய்யாவு சின்னப்பா தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று!

ஐந்தாம் வகுப்புவரை மட்டுமே படித்து,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

இயன்முறை மருத்துவர் நாள் நல்வாழ்த்துகள்! இயன்முறை மருத்துவத் துறையில் பெருந்தொண்டாற்றி, உலகெங்கிலும் பல கோடிக்கணக்கான மக்களின் உடலியக்கத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து, உடலை இயக்கும் திறன் பெற்ற இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவுகூர்வோம்! அதேநேரத்தில்,

இயன்முறை மருத்துவர் நாள்
நல்வாழ்த்துகள்!

இயன்முறை மருத்துவத் துறையில்  பெருந்தொண்டாற்றி,
உலகெங்கிலும் பல கோடிக்கணக்கான மக்களின் உடலியக்கத் தடைகளையெல்லாம் உடைத்தெறிந்து, உடலை இயக்கும் திறன் பெற்ற இயன்முறை மருத்துவர்கள் அனைவரையும் இந்நாளில் நினைவுகூர்வோம்!

அதேநேரத்தில்,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க, அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி, இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்! தான் உயிரோடு இருந்த நாள் வரை பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற தன்னிகரில்லா படைத்தளபதி!

ஆங்கிலேயர் வெடிமருந்து கிடங்கைத் தகர்த்து அழிக்க,
அத்தை மகள் வடிவுடன் இன்னுயிரைத் தீயிக்கு இரையாக்கி,
இணையராகத் தற்கொடை தந்த உலகின் முதல் ஈகியர்!

தான் உயிரோடு இருந்த நாள் வரை
பாஞ்சாலங்குறிச்சி பாளையத்தின் கோட்டை வீழாமல் கண்ணின் இமைபோல காத்து நின்ற
தன்னிகரில்லா படைத்தளபதி!
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

இன விடுதலை எனும் ஈடு இணையற்ற இலட்சியப் பயணத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு, அதற்காகவே தனது வாழ்வை ஒட்டுமொத்தமாக ஒப்படைத்துக் கொண்ட என் ஆருயிர் இளவல்! நாம் தமிழர் எனும் பெரும் படையின் தொடக்க காலம் தொட்டு இன்றுவரை எத்தனை எத்தனை நெருக்கடிகள் வந்தபோதும்,

இன விடுதலை எனும் ஈடு இணையற்ற இலட்சியப் பயணத்தில் தன்னையும், தன் குடும்பத்தையும் இணைத்துக் கொண்டு, அதற்காகவே தனது வாழ்வை ஒட்டுமொத்தமாக ஒப்படைத்துக் கொண்ட என் ஆருயிர் இளவல்!

நாம் தமிழர் எனும் பெரும் படையின் தொடக்க காலம் தொட்டு இன்றுவரை எத்தனை எத்தனை நெருக்கடிகள் வந்தபோதும்,
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர் இளவல், அன்புத்தளபதி விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன். தமிழக

தமிழ்நாடு அரசியலில் புதிய மாற்றத்தை உருவாக்கும் நோக்கில், என் ஆருயிர் இளவல், அன்புத்தளபதி விஜய் அவர்களின் தலைமையில் தொடங்கப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தை அரசியல் கட்சியாகப் பதிவு செய்தமையை இந்தியத் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொண்டிருக்கிற செய்தியறிந்து பெருமகிழ்ச்சியடைகிறேன்.

தமிழக