NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profileg
NTK IT Wing

@ITwingNTK

NTK IT Wing Official
தகவல் தொழில்நுட்பப் பாசறை , நாம் தமிழர் கட்சி
#NTKITWing

ID:1187780839536377856

linkhttp://join.naamtamilar.org calendar_today25-10-2019 17:20:12

2,5K Tweets

36,1K Followers

6 Following

NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profile Photo

தாரைத் தப்பட்டையுடன் வந்து விழாவை சிறப்பித்துட்டு வருவோம். 😇

account_circle
NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profile Photo

நேற்று ஆளுனர் ரவியின் அறமற்ற பேச்சிற்கு சரியான பதிலடி கொடுத்த, தமிழ் நாட்டின் ஒரே எதிர்க்கட்சி தலைவர் அண்ணன் சீமான். இன்று அதைப் பின்பற்றி சட்டமன்றத்தில் தனித்தீர்மானம் ஏற்றிய திமுக அரசு.


account_circle
NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profile Photo

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது சிறப்பாக தொடங்கப்பட்டது.

ஓமலூர் சட்டமன்றத் தொகுதி செம்மாண்டப்பட்டி ஊராட்சி பகுதியில் உறுப்பினர் சேர்க்கை முகாமானது சிறப்பாக தொடங்கப்பட்டது.
account_circle
NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profile Photo

சாதியை கூறி இழிவு செய்யும் திமுக அமைச்சர்களும், அண்ணன் சீமானின் பதிலடியும்!
(நேற்று
சாதிக்குறித்து அண்ணன் சீமான் பேசியதன் உண்மை சாரம்சம் இதுவே!)

account_circle
NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profile Photo

வளைகுடா செந்தமிழர் பாசறைப் பொறுப்பாளகள் பங்குக்கொள்ளும் சிறப்புக் கீவெளி!

தலைப்பு: தமிழக அரசியலின் திருப்புமுனைக்களமா? - ஈரோடுக் கிழக்கு இடைத்தேர்தல்.

நாளை அண்ணன் சீமானின் பரப்புரைக்கூட்ட உரை முடிந்ததும் தொடங்கும்!

வளைகுடா செந்தமிழர் பாசறைப் பொறுப்பாளகள் பங்குக்கொள்ளும் சிறப்புக் கீவெளி! தலைப்பு: தமிழக அரசியலின் திருப்புமுனைக்களமா? - ஈரோடுக் கிழக்கு இடைத்தேர்தல். நாளை அண்ணன் சீமானின் பரப்புரைக்கூட்ட உரை முடிந்ததும் தொடங்கும்!
account_circle
NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profile Photo

இரு திராவிடக் கட்சிகளால் ஈரோடுக் கிழக்குத் தொகுதிக்கு நேர்ந்த அவலங்கள்.
வேதனைகளை முடிவுக்குக் கொண்டுவருவோம்!
வாக்களிப்போம் விவசாயிச் சின்னத்திற்கு!


account_circle
சீமான்(@SeemanOfficial) 's Twitter Profile Photo

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா?

naamtamilar.org/bb7wjb

பி.பி.சி. ஊடகத்தின் அலுவலகங்களில் வருமான வரித்துறையினரை ஏவிவிட்டு, பழிவாங்க முற்படுவதா? naamtamilar.org/bb7wjb
account_circle
NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profile Photo

'போர் முடிந்துப் பேரழிவை சந்தித்தப் பிறகு, பதினைந்து ஆண்டுகள் பதுங்கி இருக்க மாட்டார் எங்கள் தலைவர் பிரபாகரன்'

- அண்ணன் சீமான்

account_circle
NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profile Photo

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023!

நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்வைக்கும் சூழலியல் சிக்கல்களும் அதற்கானத் தீர்வுகளும்.




ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் 2023! நாம் தமிழர் கட்சி சுற்றுச்சூழல் பாசறை முன்வைக்கும் சூழலியல் சிக்கல்களும் அதற்கானத் தீர்வுகளும். #ஈரோடுகிழக்கு_வெற்றியேஇலக்கு #NTKMenakaForErodeEast #EnvironmentalWing_NTK #NTK_GreenPolitics
account_circle
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi(@NaamTamilarOrg) 's Twitter Profile Photo

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்!

- தலைமை ஒருங்கிணைப்பாளர் வலியுறுத்தல்

naamtamilar.org/pmybdq

@cmotamilnadu | M.K.Stalin

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்! - தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் naamtamilar.org/pmybdq @cmotamilnadu | @mkstalin
account_circle
சீமான்(@SeemanOfficial) 's Twitter Profile Photo

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்!

naamtamilar.org/ar44b5

CMOTamilNadu M.K.Stalin

பருவம் தவறிய கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையினை ஏக்கருக்கு 30000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும்! naamtamilar.org/ar44b5 @CMOTamilnadu @mkstalin
account_circle
சீமான்(@SeemanOfficial) 's Twitter Profile Photo

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்!

naamtamilar.org/pmybdq

CMOTamilNadu M.K.Stalin

பழனியில் அகற்றப்பட்ட தமிழ் இறையோன் முப்பாட்டன் முருகனது வேலினை மீண்டும் அதே இடத்தில் தமிழ்நாடு அரசு நிரந்தரமாக நிறுவ வேண்டும்! naamtamilar.org/pmybdq @CMOTamilnadu @mkstalin
account_circle
NTK IT Wing(@ITwingNTK) 's Twitter Profile Photo

உங்கள் சந்ததியினரது நல்ல எதிர்காலத்திற்காக, வாக்களியுங்கள் விவசாயி சின்னத்தில்!

account_circle