திரு.ஙே(@Mr_Gnke) 's Twitter Profile Photo

நமக்காக, நம் கட்சி தேவைகளுக்காக, நம் வளர்ச்சிக்காக நாள்தோறும் உடல் உழைப்பு புரியும் எளிய புலம் பெயர் மக்களின் வாழ்க்கை மட்டும் காலாகாலத்துக்கும் மாறாமல் இருக்கிறது. ஒரு நாள் நான் உங்களுக்கு ஈழம் வாங்கி தருவேன்.

திரள் நிதி அனுப்பும் அன்பு உறவுகளுக்கு உழைப்பாளர்தின நல்வாழ்த்துகள்

account_circle
🌱Siripriya 🌱இலையின் தோழி🌱(@Siripriya2024) 's Twitter Profile Photo

அன்று
ஈழம் பற்றி எரியும் பொழுது
போலி உண்ணா விரத நாடகம்..

இன்று
தமிழகம் பற்றி ஏற்றியும் பொழுது
இன்பச் சுற்றுலா....

அன்று 
ஈழம் பற்றி எரியும் பொழுது 
போலி உண்ணா விரத நாடகம்..

இன்று 
தமிழகம் பற்றி ஏற்றியும் பொழுது 
இன்பச் சுற்றுலா....

#கொடைக்கானல்_ஒரு_கேடா_ஸ்டாலின்
account_circle
போலி_ஊடகம்🤦🤐(@rajarajan060492) 's Twitter Profile Photo

' is a '
- 'எழுச்சித் திராவிடர்' திருமாமா!
இந்த நிலைப்பாடு எப்ப இருந்து
@Thirumaofficial ??
ராஜபக்ஷ கூட கூட்டு சேர்ந்ததில் இரூந்தா...

account_circle
JANAKAI V(@vaijanakai) 's Twitter Profile Photo

மறக்கக்கூடாது
மன்னிக்கவும் கூடாது
தமிழ் இனப் படுகொலைகளுக்கு துணை
நின்ற காங்கிரஸ் திமுக வை

தமிழ் ஈழம் மலரும்

மறக்கக்கூடாது
மன்னிக்கவும் கூடாது
தமிழ் இனப் படுகொலைகளுக்கு துணை
நின்ற காங்கிரஸ் திமுக வை

தமிழ் ஈழம் மலரும்
account_circle
விடுதலை✊(@V2805984720462) 's Twitter Profile Photo

ஈழம் ❤💛

'சங்கித்தனம்' அனைத்து மதத்திலும் உண்டு.

ஆனால் உண்மையான தமிழ் மரபில் அதற்கு இடம் கிடையாது....!

ஈழம் ❤💛

'சங்கித்தனம்'  அனைத்து மதத்திலும் உண்டு. 

ஆனால் உண்மையான தமிழ் மரபில் அதற்கு இடம் கிடையாது....!
account_circle
ரிட்டயர்டு வில்லன்™🔥(@boopathi_twit) 's Twitter Profile Photo

திசையெங்கும் டம்ளர் சின்னம்
னு பிட்டு வீடியோவுக்கு எல்லாம் கமெண்ட் பண்ணுங்கடா ஈழம் மலர்ந்துவிடும்..! 😂😂😂

திசையெங்கும் டம்ளர் சின்னம்
னு பிட்டு வீடியோவுக்கு எல்லாம் கமெண்ட் பண்ணுங்கடா ஈழம் மலர்ந்துவிடும்..! 😂😂😂
account_circle
முத்து(சிப்பிக்குள்)(@koomuttai0077) 's Twitter Profile Photo

இடும்பாவனம் கார்த்திக் Iyan Karthikeyan youturn அதாங்க ...ஒரு வார்த்தை .. இங்க இலை மலர்ந்தால் அங்க ஈழம்.. அதாங்க.. வந்து.. வந்து.. ராணுவத்தை மாநில அரசு எப்டி? அதாங்க.. வந்து.. டேய் இடும்பு 😜😜

account_circle
BEAST முருகன்(@beastmurukan) 's Twitter Profile Photo

🤤🤤🤤 சேரன் மாங்காய் என்டா இன்னும் நல்லா இருக்கும்
❤️

account_circle
Avalur Ajith(@PattaliAjith) 's Twitter Profile Photo

ஈழம் முதல் காவிரி வரை தமிழருக்கு துரோகம் தான் திருமாவளவன் வரலாறு...

#தமிழர்_விரோதி_திருமா

ஈழம் முதல் காவிரி வரை தமிழருக்கு துரோகம் தான் திருமாவளவன் வரலாறு...

#VCK #Thirumavalavan
account_circle
மித்ரன் 𝑩.𝒄𝒐𝒎.𝑳𝑳𝑩 🍁(@sultan_Twitz) 's Twitter Profile Photo

ஈழம் பற்றி எறியும் போது குடும்பத்துடன் நீச்சல் குளத்திலீ ஆனந்த குளியல் போட்ட முட்டை போண்டா.. 😁

ஈழம் பற்றி எறியும் போது குடும்பத்துடன் நீச்சல் குளத்திலீ ஆனந்த குளியல் போட்ட முட்டை போண்டா.. 😁
account_circle
🎙️ராவணா_தினேஷ்.மா(Ravana _Dinesh.ma)🎙️(@Dineshma1523831) 's Twitter Profile Photo

தமிழ் ஈழம் தமிழர்களின் நம்பிக்கை
அந்த மாவீரர் சொல்லும்போது எவ்வளவு உறுதியாக சொல்கிறார்கள்
ஒரு உயர்ந்த தலைவனின் உண்மையான பாசம்
நாங்கள்

account_circle
Sutharsan GP (Save INDIA 🇮🇳)(@D_StockWarrior) 's Twitter Profile Photo

இடும்பாவனம் கார்த்திக் ஈழம் அழியுது; தமிழினம் கருகுது;
மதுரை லாட்ஜ் ஒரு கேடா?

அப்படின்னு திருப்பிக்குட்டு கேட்டா என்னடா செய்வ கறி கஞ்சி?

@idumbaikarthi ஈழம் அழியுது; தமிழினம் கருகுது;
மதுரை லாட்ஜ் ஒரு கேடா? 

அப்படின்னு திருப்பிக்குட்டு கேட்டா என்னடா செய்வ கறி கஞ்சி?
account_circle
🎙️செ.அருண்(உழவன்)🎙️(@VelanmaiT) 's Twitter Profile Photo

ஒரு தேசிய இனத்திற்கென்று
ஒரு தேசம் அடைவதை விட வேறு என்ன அரசியல் இருக்க முடியும்..!!

எங்களுக்கு அரசியல் அல்ல
'அவசியம்'

account_circle