Sonia Arunkumar (@rajakumaari) 's Twitter Profile
Sonia Arunkumar

@rajakumaari

Journo, News, Cinema,Social Media, Entrepreneur, Traveller, Atheist, Independent Soul! Insta:@soniaarun FB:SoniaArunkumar|என்றென்றும் தளபதி @actorvijay❤️

ID: 297851969

linkhttps://linktr.ee/soniaarunkumar calendar_today13-05-2011 07:03:46

257,257K Tweet

148,148K Followers

4,4K Following

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா? CMOTamilNadu M.K.Stalin சென்னை சைதாப்பேட்டை மற்றும் அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து,

திமுக அரசின் நிர்வாகத் தவறுகளுக்குக் கடைநிலை அதிகாரிகளைப் பலியாக்குவதுதான் திராவிட மாடலா?

<a href="/CMOTamilnadu/">CMOTamilNadu</a> <a href="/mkstalin/">M.K.Stalin</a> 

சென்னை சைதாப்பேட்டை மற்றும்  அசோக்நகர் அரசுப்பள்ளிகளில் மாணவ - மாணவியருக்காக நடத்தப்பட்ட ஆன்மிகச் சொற்பொழிவிற்குக் கடும் விமர்சனங்கள் எழுந்ததையடுத்து,
Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) 's Twitter Profile Photo

வெளிநாட்டு முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகத்திற்கு பின்னடைவு: 39 மாதங்களில் ரூ.68,145 கோடி மட்டுமே-வீண் விளம்பரங்களை கைவிட்டு முதலீட்டுக்கு உகந்த சூழலை உருவாக்க வேண்டும்! 2024-25ஆம் நிதியாண்டில் ஜூன் மாதத்துடன் நிறைவடைந்த காலாண்டில் வெளிநாட்டு நேரடி முதலீடுகளை ஈர்ப்பதில்,

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

கழிவறையில் பதுங்கிருந்த 6 அடி நீளமுள்ள நாக பாம்பு.. 1 மணி நேரத்திற்கு மேலாக போராடி பிடித்து வனப்பகுதியில் விட்ட பாம்புப்பிடி வீரர்..! #Namakkal | #House | #Toilet | #Snake | #ViralVideo | #PolimerNews

Shalin Maria Lawrence (@thebluepen25) 's Twitter Profile Photo

பேட்டி குடுக்கிறது ஒரு பொறுக்கி, பேட்டி எடுக்குறவன் மகா பொறுக்கி .அந்த மகா பொறுக்கி news channel open பண்றான்னு எல்லாம் முற்போக்கு அரசியல்வாதியும் போய் அவன கட்டி பிடிச்சிட்டு நிக்கிறது.

பேட்டி குடுக்கிறது ஒரு பொறுக்கி, பேட்டி எடுக்குறவன் மகா பொறுக்கி .அந்த மகா பொறுக்கி news channel open பண்றான்னு எல்லாம் முற்போக்கு அரசியல்வாதியும் போய் அவன கட்டி பிடிச்சிட்டு நிக்கிறது.
Vanquish Media (@vanquishmedia__) 's Twitter Profile Photo

At the end of Day 2, #ThalapathyVijay 's #TheGreatestOfAllTime North America gross goes over $2M 🔥🔥 Excellent bookings for Saturday 😍 Huge numbers loading in Box-office 🧨 #ThalapathyIsTheGoat ❤️ A venkat prabhu Hero 😎 🇺🇸 A #HamsiniEntertainment Release

At the end of Day 2, #ThalapathyVijay 's #TheGreatestOfAllTime North America gross goes over $2M 🔥🔥 

Excellent bookings for Saturday 😍 Huge numbers loading in Box-office 🧨 #ThalapathyIsTheGoat ❤️ 

A <a href="/vp_offl/">venkat prabhu</a> Hero 😎 
🇺🇸 A #HamsiniEntertainment Release
George 🍿🎥 (@georgeviews) 's Twitter Profile Photo

"#ThalapathyVijay is the brilliant actor. The emotional scenes in #GOAT touched me to the core. He's the best performer when it comes to emotional scenes. Don't want him to retire from acting." - Producer G Dhananjeyan sir

Nirmala C Sukumar (@nirmalasuku) 's Twitter Profile Photo

Sonia Arunkumar Rawther Ibrahimm இதுல PRO வச்சு பிரபலங்கள் tweet போடவச்சு விளம்பரம் வேற.. எல்லோரும் பாராட்டுர மாதிரி.. அவங்க எல்லாம் கொஞ்சம் இதையும் பார்த்து் tweet போடுங்க

Aswad Shariati (@aswad_shariati) 's Twitter Profile Photo

Schumy Vanna Kaviyangal யின் கக்காசி என்ற விக்னேஷ்வரன் .. வெள்ளரிக்காய் சாப்பிடுங்க சிக்கன் சாப்பிடுங்க வெங்காயம் வெள்ளை பூண்டு சாப்பிடுங்க மக்களேனு பேசிட்டு இருங்கடா.. Career Improve ஆகும், திராவிட மாடல் ஆட்சியில் குனிந்து நிமிர முடியாத மிடில் கிளாஸ் நிறைய இருக்கு.. கல்லா கட்டுங்க

<a href="/Schumy_Official/">Schumy Vanna Kaviyangal</a> யின்
கக்காசி என்ற விக்னேஷ்வரன் .. 

வெள்ளரிக்காய் சாப்பிடுங்க சிக்கன் சாப்பிடுங்க வெங்காயம் வெள்ளை பூண்டு சாப்பிடுங்க மக்களேனு பேசிட்டு இருங்கடா.. Career Improve ஆகும், திராவிட மாடல் ஆட்சியில் குனிந்து நிமிர முடியாத மிடில் கிளாஸ் நிறைய இருக்கு.. கல்லா கட்டுங்க
Gowri Sankar D - Say No To Drugs & DMK (@gowrisankard_) 's Twitter Profile Photo

என்ன எழவு ஆட்சிடா.... அரசு உழியர்ன்னு கூட பாக்காம... ஒட்டன்சத்திரம் தாராபுரம் சாலையில் அரசு பேருந்து ஓட்டுனரும் தனியார் பேருந்து ஓட்டுனரும் இருவரும் ஆயுதங்களுடன் ஒருவர் ஒருவரை தாக்கி கொண்டனர் இதில் அரசு பேருந்து ஓட்டுனருக்கு காயம் ஏற்பட்டது. பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும்

PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

#JUSTIN | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆணையம் அங்கீகாரம் #Vijay | #TVK | #TamilagaVettriKazhagam | #ElectionCommission

#JUSTIN | விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆணையம் அங்கீகாரம்

#Vijay | #TVK | #TamilagaVettriKazhagam | #ElectionCommission
Sonia Arunkumar (@rajakumaari) 's Twitter Profile Photo

7 மணி இல்ல 7 வருஷம் காத்திருந்தாலும் பெரியார் மண்ணில் இருந்து ஒரு தமிழன் சனாதன அரசியலை செய்யமாட்டான்.