புலிக்குட்டி 🐅❤️💛 (@pulikutty_007) 's Twitter Profile
புலிக்குட்டி 🐅❤️💛

@pulikutty_007

தீதும் நன்றும் பிறந்தர வாரா ❤️ |
#Travel #Music #Geopolitics #NTK
#love_no_limits 🤍💙❤️

ID: 1498469731376025603

calendar_today01-03-2022 01:27:01

4,4K Tweet

438 Takipçi

969 Takip Edilen

Political News 24x7🔥 (@mahi1987mass) 's Twitter Profile Photo

போதை பழக்கத்திற்கு ஆளாக மாட்டோம்னு உறுதி மொழி எடுத்த மாதிரி. முதல்வர் டாஸ்மாக்கையும் மூட உறுதி மொழி எடுக்கனும். - மாதவி🔥🔥 சின்ன புள்ள வரைக்கும் ஸ்டாலின நாக்க புடுங்குற மாதிரி பேசுது.👌😂

புலிக்குட்டி 🐅❤️💛 (@pulikutty_007) 's Twitter Profile Photo

இப்ப என்ன தப்பா சொல்லிட்டன்? 🤔 எது எப்படியோ நம்மளை பிரபலமாக்காமல் விட மாட்டானுங்க போலிருக்கே.😂😂😂

இப்ப என்ன தப்பா சொல்லிட்டன்? 🤔
எது எப்படியோ நம்மளை பிரபலமாக்காமல் விட மாட்டானுங்க போலிருக்கே.😂😂😂
Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

#JustNow || பாலத்தின் மேல் இருந்த துண்டிக்கப்பட்ட மனிதத் தலை... கொலை செய்து தலை, உடல் தனித்தனியாக வீசியவர் கைது..! #Virudhunagar | #Police | #Arrest | #Investigation | #Polimernews

தங்கர் பச்சான் |Thankar Bachan (@thankarbachan) 's Twitter Profile Photo

போராட்டங்களுக்கு கூலிக்கு ஆட்களை பிடித்து வந்து அரசியல் பிழைப்பு நடத்தும் மானங்கெட்ட கேவலமான வேலையைச் செய்பவர்கள் குறித்து என்ன சொல்ல? அரசியல் என்பதை ஒரு வருமானம் தரும் தொழிலாக மாற்றி மக்களிடம் மதுவைத் திணிப்பதையே முதல் பணியாக செய்பவர்கள் பெரியார் அண்ணா குறித்துப் பேசலாமா?

இந்திராணி சுடலைமுத்து #SayYesToWomenSafety&AIADMK (@indiranisudala1) 's Twitter Profile Photo

ரோடு சரி இல்லைனு சொன்னா கத்தியால் குத்துவீங்களாடா... 😡😡 12 ஆம் வகுப்பு மாணவனை கத்தியால் குத்திய திமுக பிரமுகர்.. போலீஸ் ஸ்டேஷன் பக்கத்திலேயே பயங்கரம்... இனி ஜென்மத்துக்கும் திமுக ஆட்சிக்கு வந்துடவே கூடாது...

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

#Justnow | இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை #NewsTamil24x7 | #Abused | #GirlAbused | #thanjavur | #Arrested

#Justnow | இளம்பெண் கூட்டுப்பாலியல் வன்கொடுமை

#NewsTamil24x7 | #Abused | #GirlAbused | #thanjavur | #Arrested
செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற பெருந்தகை! விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி! இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்! கூர்ந்த சொற்கள்,

தமிழ்த்தேசியத்தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் பேரன்பையும், பெரும் நம்பிக்கையையும் பெற்ற  பெருந்தகை!

விடுதலைப்புலிகளுக்காக தமிழகத்தில் துணிந்து வழக்காடிய சட்டத்தரணி!

இன விடுதலைக்களத்தில் முன்னோடியாகவும், முன்னத்திஏராகவும் நின்று எங்களை வழிநடத்திய பெருமகன்!

கூர்ந்த சொற்கள்,
புலிக்குட்டி 🐅❤️💛 (@pulikutty_007) 's Twitter Profile Photo

இந்நேரம் இது மணிப்பூரில் அல்லது உத்தரப் பிரதேசத்தில் நடந்திருந்தால் சின்ராசை M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் கையில பிடிச்சிருக்க முடியாதே?😏 திராவிட மாடலில் இன்னும் என்னென்ன சாதனை பண்ணப் போறாங்களோ?🤔😳 #கேவலங்கெட்ட_ஆட்சி_இவையே_சாட்சி #DMKFailsTN CMOTamilNadu Tamil Nadu Police Kanimozhi (கனிமொழி) DMK

இந்நேரம் இது மணிப்பூரில் அல்லது உத்தரப் பிரதேசத்தில் நடந்திருந்தால் சின்ராசை M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் கையில பிடிச்சிருக்க முடியாதே?😏
திராவிட மாடலில் இன்னும் என்னென்ன சாதனை பண்ணப் போறாங்களோ?🤔😳 #கேவலங்கெட்ட_ஆட்சி_இவையே_சாட்சி
#DMKFailsTN
CMOTamilNadu Tamil Nadu Police Kanimozhi (கனிமொழி) DMK
புலிக்குட்டி 🐅❤️💛 (@pulikutty_007) 's Twitter Profile Photo

இந்த காணொளியைப் பார்க்கும் போது ஒன்றே ஒன்றுதான் நினைவுக்கு வருகிறது விடியா திமுக ஆட்சியை RS Bharathi சொன்ன ஊடகங்களும், ஆபாச உபிக்களும், பழிவாங்கும் அரசு உத்தியோகஸ்த்தர்களும் தான் முட்டுக் கொடுத்து தள்ளிக் கொண்டிருக்கிறார்கள்.😂😂 DMK DMK IT WING

புலிக்குட்டி 🐅❤️💛 (@pulikutty_007) 's Twitter Profile Photo

timesofindia.indiatimes.com/city/chennai/g… tamil.oneindia.com/news/chennai/s… deccanchronicle.com/140429/nation-… indiatoday.in/india/south/st… சார் போஸ்ட் வந்திருக்கு சார்.😊 நான் அவதூறு பரப்பவில்லை செய்தியை தான் சொன்னேன். @VarunKumarIPSTN Selvakumar Sampath Tamil Nadu Police

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

அடிபட்ட புலி எவ்வளவு தூரம் பாயும் என்பதை எவராலும் கணிக்கமுடியாது ; உறுதியாக பாய்வோம் 2026 ல் களம் நம்முடயது , நாடும் ஆட்சி அதிகாரமும் நமது . -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான்

Polimer News (@polimernews) 's Twitter Profile Photo

"எங்க கிட்ட அரசாங்க பாஸ் இருக்கு.. இவங்க ஏன் இப்படி சொல்றாங்க?.. இது மட்டும் இல்ல பஸ்ல ஏறுனா உக்கார சீட் கூட கொடுக்க மாட்றாங்க" - வேதனையுடன் பேசிய பார்வை மாற்றுத்திறனாளி தம்பதி… #Vellore | #GovtBus | #Driver | #Conductor | #PolimerNews

Shabbir Ahmed (@ahmedshabbir20) 's Twitter Profile Photo

ஆளுநர் மாளிகையில் தேநீர் விருந்து- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு Meanwhile, திமுக கூட்டணி கட்சிகள் 👇🏽

Arappor Iyakkam (@arappor) 's Twitter Profile Photo

கள்ள சாராயத்தை ஒழிக்க தான் டாஸ்மாக் சாராய கடை நடத்துகிறோம் என்று சாராய ஆலை முதலாளிகள் நிறைந்த கட்சிகள் சொல்வார்கள். நம்பாதீர்கள்.

News18 Tamil Nadu (@news18tamilnadu) 's Twitter Profile Photo

மகுடம் விருதுகள் 2024-ல் கலந்துக்கொண்ட நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் செந்தமிழன் சீமான் சாதனை படைத்த தமிழர்களுக்கு மகுடம் சூட்டும் திருவிழா #Magudam2024 | #News18TamilNadu | #Seeman | #NTK

தகடூர் சட்ட மையம்- ⚖ (NTK) (@thagadoor_law) 's Twitter Profile Photo

சிறிய முயற்சி.. U2BRUTUS என்கிற வலையொளியில் அரசியல் விமர்சனம் என்கிற பெயரில் ஆபாசமாக ,தரக்குறைவாக பேசுகிற இந்த பெயர் தெரியாத நபர் மீது புகார் அளிக்கப் பட்டுள்ளது.. இது போன்ற களையை நீக்க முதற்படி✍️🚩 #Target1 ✅️

புலிக்குட்டி 🐅❤️💛 (@pulikutty_007) 's Twitter Profile Photo

பேரன்பிற்கும், பெரு மரியாதைக்குரிய அண்ணன் திருமாவளவனிற்கு என் உளப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகள். 💐 Thol. Thirumavalavan