Cuddalore Prasanth (@prasanthelango5) 's Twitter Profile
Cuddalore Prasanth

@prasanthelango5

கடலூர் கிழக்கு மாவட்டம்

ID: 1495331598710890501

calendar_today20-02-2022 09:37:01

10,10K Tweet

19,19K Followers

3,3K Following

DMK (@arivalayam) 's Twitter Profile Photo

கழக நிர்வாகிகளை சட்டமன்றத் தொகுதி வாரியாக சந்திக்கும் “உடன்பிறப்பே வா” நிகழ்வில் குன்னம், ஆர்.கே.நகர் மற்றும் ஶ்ரீரங்கம் ஒன்றிய, நகர, பேரூர் கழக செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளை கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin அவர்கள் தனித்தனியாக சந்தித்து பேசினார்!

#DMK4TN (@dmk4tn) 's Twitter Profile Photo

அதிமுக அடிமைகளின் கதறல் சத்தம் அதிகமா இருக்கே.. அவர்கள் கதறல் தொடரட்டும்; தமிழரின் பண்பாட்டை காக்க, தமிழ்நாட்டின் நலனுக்காகவும், தமிழர் நலனுக்காகவும் நமது குரல் தொடர்ந்து ஒலிக்கட்டும்! 💥 #DMK4TN

DMK Youth Wing (@dmk_youthwing) 's Twitter Profile Photo

வேளாண் வளர்ச்சிக்கு துணை நிற்கும் #திராவிடமாடல் அரசு! Udhay #DMK4TN #DravidianModel

#DMK4TN (@dmk4tn) 's Twitter Profile Photo

கடவுள் பேரால சங்கிகள் செய்யற மொத்த அயோக்கியத்தனத்தையும் தோலுரிச்சி விட்டிருக்கார் முருகர்! 🤣💥 SHARE MAX...

M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

பத்தாண்டுகள் கேட்பாரற்றுக் கிடந்த வள்ளுவர் கோட்டமெனும் கலைஞரின் கனவுப் படைப்புக்குப் புத்துயிர் ஊட்டியுள்ளோம்! "சமத்துவம் மட்டுமே இங்கு ஆகமம்" என முத்தமிழிறிஞர் கட்டுவித்த கலைக்கோயிலில், அவர் தனது சொந்தப் பிள்ளைகளாகக் கருதிய மாற்றுத்திறனாளி உடன்பிறப்புகள் பொழிந்த அன்பால்

Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

கழகத் தலைவர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலில், தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு, சமூக வலைத்தளப் பயிற்சியளிக்கவும், அவர்களின் சமூக வலைத்தளம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கவும், கழக மாவட்டத்துக்கு ஒருவர் என சமூக வலைத்தளத் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு

கழகத் தலைவர் M.K.Stalin அவர்களின் வழிகாட்டுதலில், தலைமைக் கழகத்தின் ஒப்புதலுடன் கழக இளைஞர் அணி நிர்வாகிகளுக்கு, சமூக வலைத்தளப் பயிற்சியளிக்கவும், அவர்களின் சமூக வலைத்தளம் சார்ந்த பணிகளை ஒருங்கிணைக்கவும், கழக மாவட்டத்துக்கு ஒருவர் என சமூக வலைத்தளத் துணை அமைப்பாளர் பொறுப்புகளுக்கு
Cuddalore Prasanth (@prasanthelango5) 's Twitter Profile Photo

பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்ற முதல்வரின் "மினி பேருந்து திட்டம் "! M.K.Stalin Udhay MRK.Panneerselvam MRKP Kathiravan #CuddaloreEastDmk

பொதுமக்களிடம் மாபெரும் வரவேற்பு பெற்ற முதல்வரின்  "மினி பேருந்து திட்டம் "!
M.K.Stalin Udhay
MRK.Panneerselvam MRKP Kathiravan

#CuddaloreEastDmk
Cuddalore Prasanth (@prasanthelango5) 's Twitter Profile Photo

சமூக நீதி - சமத்துவம் - சம தர்மத்தை காக்கும் திராவிட மாடல் அரசு! கழக தலைவர் திரு. M.K.Stalin அவர்கள்! Udhay MRK.Panneerselvam MRKP Kathiravan DMK IT WING DMK Youth Wing

சமூக நீதி - சமத்துவம் - சம தர்மத்தை காக்கும் திராவிட மாடல் அரசு!
கழக தலைவர் திரு.  M.K.Stalin  அவர்கள்!
Udhay MRK.Panneerselvam
MRKP Kathiravan DMK IT WING
DMK Youth Wing
Cuddalore Prasanth (@prasanthelango5) 's Twitter Profile Photo

மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் எங்களை வழிநடத்தும் எங்கள் இளந்தலைவர் அண்ணன் திரு. Udhay அவர்களை குறிஞ்சி இல்லத்தில் சந்தித்த தருணம்.. DMK DMK IT WING DMK Youth Wing Cuddalore DMK

மாண்புமிகு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் எங்களை வழிநடத்தும் எங்கள் இளந்தலைவர் அண்ணன் திரு. Udhay அவர்களை குறிஞ்சி இல்லத்தில் சந்தித்த தருணம்..
DMK DMK IT WING DMK Youth Wing Cuddalore DMK
DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

தேர்தலுக்காக, கட்டி முடிக்காத ராமர் கோயிலை திறந்தும் அயோத்தியிலேயே மண்ணைக் கவ்வினர், பின்னர் ஒடிசாவில் ஜெய் ஜெகன்னாத், கேரளாவிலே ஐயப்பன் என ஒவ்வொரு மாநிலங்களிலும் கடவுளை தேர்தலுக்கு மட்டுமே பயன்படுத்துகிறது பா.ஜ.க. தமிழ்நாட்டில் கடந்த தேர்தலின் போது வேல் யாத்திரை இப்போது முருகன்

Cuddalore Prasanth (@prasanthelango5) 's Twitter Profile Photo

இதுக்கும் அழுதுகிட்டு போலீஸ் ஸ்டேஷன் போவானுங்க உதய் அண்ணா! Udhay 😂

Cuddalore Prasanth (@prasanthelango5) 's Twitter Profile Photo

திமுக தொண்டர் அணி! கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட ஒன்றிய, நகர, பேரூர், பகுதி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் நியமனம்! M.K.Stalin Udhay MRK.Panneerselvam MRKP Kathiravan Cuddalore DMK

திமுக தொண்டர் அணி!
கடலூர் கிழக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட
ஒன்றிய, நகர, பேரூர், பகுதி அமைப்பாளர் - துணை அமைப்பாளர்கள் நியமனம்!
M.K.Stalin Udhay MRK.Panneerselvam MRKP Kathiravan
Cuddalore DMK
Cuddalore Prasanth (@prasanthelango5) 's Twitter Profile Photo

இன்னும் பல உயரங்களை தொட முத்தமிழ்ச் செல்வியை வாழ்த்துகிறேன்! மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழகத்தின் இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. Udhay அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு! DMK Youth Wing DMK IT WING DMK Cuddalore DMK

இன்னும் பல உயரங்களை தொட முத்தமிழ்ச் செல்வியை வாழ்த்துகிறேன்!
மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழகத்தின் இளைஞரணி செயலாளர் அண்ணன் திரு. Udhay அவர்களின் சமூக வலைத்தளப்பதிவு!
DMK Youth Wing DMK IT WING
DMK
Cuddalore DMK
Cuddalore Prasanth (@prasanthelango5) 's Twitter Profile Photo

புதுபிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் மாற்று திறனாளிகள் நடத்திய பாராட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin அவர்களின் மகத்தான அறிவிப்புகளால் நாளேடுகள் புகழாரம். DMK DMK Youth Wing DMK IT WING

புதுபிக்கப்பட்ட வள்ளுவர் கோட்டத்தில் மாற்று திறனாளிகள் நடத்திய பாராட்டு விழாவில் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. M.K.Stalin    அவர்களின் மகத்தான அறிவிப்புகளால் நாளேடுகள் புகழாரம்.
DMK
DMK Youth Wing DMK IT WING