Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile
Nelson Xavier

@nelsonvijay08

Journalist || Tweets are Personal || பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ✨

ID: 322434059

linkhttp://www.facebook.com/nelsonxavier08 calendar_today23-06-2011 04:57:35

4,4K Tweet

125,125K Followers

377 Following

Nelson Xavier (@nelsonvijay08) 's Twitter Profile Photo

பக்கத்து மாவட்டம் நெல்லை. காதலித்த காரணத்திற்காக வெட்டிக் கொலை செய்யப்பட்டிருக்கிறான் கவின். சாதி வாக்குகளுக்காக திமுகவும் அதிமுகவும் அதை பேசாது என்று குற்றம்சாட்டி, மாற்று நாங்கள்தான் என மார்தட்டி வந்த உங்களை கவினைப் பற்றி பேசவிடாமல் தடுத்தது எது? சிங்கத்தின் கர்ஜனை