Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profileg
Nelson Xavier

@nelsonvijay08

Journalist || Tweets are Personal || பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் ✨

ID:322434059

linkhttp://www.facebook.com/nelsonxavier08 calendar_today23-06-2011 04:57:35

3,6K Tweets

120,0K Followers

338 Following

Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

சிவகங்கை, இராமநாதபுரம், விருதுநகர், மதுரை, திருச்சி தொகுதிகளில் முக்குலத்தோர், தேவேந்திர குல வேளாளர், யாதவர்கள், முத்தரையர்கள், செட்டியார்கள் என கணிசமான வாக்குகளைக் கொண்ட சாதி்களில் இரட்டை இலைக்கு இதுவரை வாக்களித்தவர்களில் பெரும்பகுதியினர் இம்முறை பாஜக அணிக்கு சாதகமாக ஒரே…

account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

சிவகங்கை.

மாவட்ட தலைநகரில் கூட தேர்தலுக்கான எந்த அறிகுறியும் இல்லை. தோரணங்கள் இல்லை, போஸ்டர்கள் இல்லை. ப்ளக்ஸ் பேனர்கள் இல்லை. ஒலிப்பெருக்கி சத்தம் கூட இல்லை. சட்டப் பேரவை தேர்தலில் காட்டும் ஆர்வம் எல்லாம் ஏன் மக்களவைத் தேர்தலில் காணாமல் போகிறதென்றே தெரியவில்லை.…

account_circle
Nelson Xavier(@nelson_xavier) 's Twitter Profile Photo

ஒரு உணவு பிடிக்கலைன்னாலும் 'எனக்கு வேண்டாம், பிடிக்காது'ன்னு சொல்றதோட நிறுத்திக்கணும். நாலு பேர் உக்காந்து சாப்பிடுற இடத்துல ஒரு உணவைப் பார்த்து முகம் சுளிக்கிறது, 'இதையெல்லாம் எப்டிதான் சாப்பிடுறியோ'ன்னு சொல்றதுலாம், as an adult, avoid பண்றது நல்லது.

ஒரு உணவு பிடிக்கலைன்னாலும் 'எனக்கு வேண்டாம், பிடிக்காது'ன்னு சொல்றதோட நிறுத்திக்கணும். நாலு பேர் உக்காந்து சாப்பிடுற இடத்துல ஒரு உணவைப் பார்த்து முகம் சுளிக்கிறது, 'இதையெல்லாம் எப்டிதான் சாப்பிடுறியோ'ன்னு சொல்றதுலாம், as an adult, avoid பண்றது நல்லது.
account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

திமுக கூட்டணி வேட்பாளர் ஒருவர் தான்தோற்றே ஆக வேண்டும் என விரும்பினாலும் கூட தோற்க முடியாத மக்களவைத் தொகுதி திருச்சி. மொத்த வாக்காளர்களில் மத சிறுபான்மையினர் வாக்குகள் மட்டுமே மூன்றரை லட்சத்திற்கும் மேல்.

திருச்சியைச் சுற்றியுள்ள 9 சட்டமன்ற உறுப்பினர்களும் திமுக கூட்டணி…

account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

தொகுதிகளில் வாக்காளர்களிடம் அரசியல் தவிர்த்து, ஏதாவது பேச முற்படும்போது, ஆச்சரியப்படும் வகையில் அடிக்கடி வந்த எதிர்பாராத தலைப்பு கேப்டன்.

கரூர், சேலம், தர்மபுரி தொகுதிகளில் கிராமப்புற பெண் வாக்காளர்கள் மனதில் நடிகர் விஜயகாந்த் மறைவு ஓரளவு பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது.…

account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் தொழிலதிபர் ஆற்றல் அசோக் குமார் இந்த தேர்தலின் சுவாரசியமான வேட்பாளர்களுள் ஒருவராகியிருக்கிறார். பாஜகவிலிருந்து தேர்தலுக்காக அதிமுகவில் இணைந்தவர் எப்படி தேர்தலுக்கு முன்பாகவே தொகுதியை தயார் செய்யத் தொடங்கினார் என்பது தெரியவில்லை. அசோக்குமார்…

account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

ஒரு பழங்குடியின முதலமைச்சர் டிவி, ஃப்ரிட்ஜ் வாங்குனதை எல்லாம் ஊழல் குற்றச்சாட்டா வெச்சிருக்காங்க அமலாக்கத்துறை 🚶🏽‍♂️

account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

எந்த பாஜக தலைவர் தமது தொகுதியில் அதிகபட்சமான வாக்கு சதவிகிதத்தைப் பெறுவார்?

account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

தமிழ்நாட்டில் அரசியல் கட்சிக்காரர்களுக்கென ஒரு Virtual Bond இருக்கிறது. அது ஒரு பாணி. அது ஒரு உளவியல். அது ஒரு வடிவம். திருப்பூர் அதிமுக நிர்வாகியும் தஞ்சாவூர் திமுக நிர்வாகியும் ஒருவரை ஒருவர் சந்தித்ததே இல்லை என்றாலும் கூட கள இயங்குதலில் ஒருவித புரிந்துணர்வு இருக்கும். அது ஒரு…

account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

~ கரூர் பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதன் பிரச்சாரப் பணிமனையையே ஒரு மைதானம் போல் அமைத்திருக்கிறார். கிராமப்புறங்களில் சுவரெங்கும் தாமரை தெரிகிறது. கொடியெங்கும் காவி பறக்கிறது. ஆனால் பிரச்சாரங்களில் தெரியும் சுணக்கத்தை தவிர்க்க முடியவில்லை.

~ கரூரில் அதிமுகவினர் காலை மாலை…

~ கரூர் பாஜக வேட்பாளர் வி வி செந்தில்நாதன் பிரச்சாரப் பணிமனையையே ஒரு மைதானம் போல் அமைத்திருக்கிறார். கிராமப்புறங்களில் சுவரெங்கும் தாமரை தெரிகிறது. கொடியெங்கும் காவி பறக்கிறது. ஆனால் பிரச்சாரங்களில் தெரியும் சுணக்கத்தை தவிர்க்க முடியவில்லை. ~ கரூரில் அதிமுகவினர் காலை மாலை…
account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

கோவை தொகுதியை இரண்டு நாட்களாக சுற்றி வந்ததில் இருந்து எல்லா தரப்பு பிரச்சாரமும் சுணக்கமானதாகவே இருக்கிறது.

சமூக வலைதளங்களில் எதிரொலிக்கும் அதிமுக vs பாஜக என்கிற கருத்துருவாக்கம் களத்தில் நிச்சயமாக இல்லை. கோவை பிரச்சாரம் அதிமுக Vs திமுக என்பதாகவே இருக்கிறது.

திமுக வேட்பாளர்…

கோவை தொகுதியை இரண்டு நாட்களாக சுற்றி வந்ததில் இருந்து எல்லா தரப்பு பிரச்சாரமும் சுணக்கமானதாகவே இருக்கிறது. சமூக வலைதளங்களில் எதிரொலிக்கும் அதிமுக vs பாஜக என்கிற கருத்துருவாக்கம் களத்தில் நிச்சயமாக இல்லை. கோவை பிரச்சாரம் அதிமுக Vs திமுக என்பதாகவே இருக்கிறது. திமுக வேட்பாளர்…
account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

நீலகிரி பாஜக வேட்பாளர் எல். முருகனுக்கு களத்தில் இருக்கும் ஆதரவு ஆச்சரியமளிக்கிறது. காலை முதல் செய்தி சேகரிக்கச் சென்றபோது, அவருடைய பரப்புரைக் காட்சிகளைப் பார்க்கையில் திராவிடக் கட்சிகளுக்கு இணையான வரவேற்பை களத்தில் பெறுகிறார் எல். முருகன்.

கொங்கு மண்டலத்தில் கணிசமான…

நீலகிரி பாஜக வேட்பாளர் எல். முருகனுக்கு களத்தில் இருக்கும் ஆதரவு ஆச்சரியமளிக்கிறது. காலை முதல் செய்தி சேகரிக்கச் சென்றபோது, அவருடைய பரப்புரைக் காட்சிகளைப் பார்க்கையில் திராவிடக் கட்சிகளுக்கு இணையான வரவேற்பை களத்தில் பெறுகிறார் எல். முருகன். கொங்கு மண்டலத்தில் கணிசமான…
account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

அண்ணாமலை தலைப்புச் செய்திகளை சிறப்பாக வடிவமைக்கிறார்.

தேர்ந்த தேர்தல் உத்தி K.Annamalai (மோடியின் குடும்பம்)

account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

மதிமுக, ஒரே ஒரு தொகுதில தானே நிக்கிறீங்க. அதுனால பம்பரம் சின்னம் கொடுக்க முடியாது. இரண்டு தொகுதில நின்னா பம்பரம் கொடுத்திருப்போம்.

விசிக இரண்டு தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட மனு. நீங்க இரண்டு தொகுதில நிக்கிறீங்க. அதுனால பானை சின்னம் கொடுக்க முடியாது

- தேர்தல் ஆணைய…

account_circle
Nelson Xavier(@nelsonvijay08) 's Twitter Profile Photo

மதிமுக, விசிக, நாம் தமிழருக்கு அவங்க பழைய சின்னம் இல்லையாம்.

தமிழ் மாநில காங்கிரஸ், பாமக, அமமுக கட்சிகளுக்கு கேட்டவுடனே அவங்க சின்னம் கிடைக்குதாம்.

இந்திய தேர்தல் ஆணையத்தோட நடுநிலை அங்கங்க ஓடுதாம், பறக்குதாம், புரளுதாம். யாராலையுமே அதை தடுக்க முடியலையாம்.

account_circle