ஈ(@muru2021) 's Twitter Profileg

@muru2021

தெரிந்த தொழிலை விடக்கூடாது - தெரியாத தொழிலை தொடக்கூடாது

ID:243451500

calendar_today27-01-2011 02:24:22

7,2K Tweets

142 Followers

1,1K Following

நெல்லை செல்வின்(@selvinnellai87) 's Twitter Profile Photo

திராவிட மாடல் ஆட்சியா ?
கஞ்சா மாடல் ஆட்சியா ?

திரும்பிய பக்கம் எல்லாம் கஞ்சா ..!!

TN

account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

முக்கண் மூர்த்தி மகனே
முருகக்கடவுளே சரணம்!
முத்துக்குமரனே
சக்தி பாலனே சரணம்!

தணிகை வேலனே
பரம குருநாதனே சரணம்!
தகப்பன் சாமியே
வைரவேலனே சரணம்!

தண்டபாணியே
காங்கேயனே சரணம்!
தண்டாயுதனே மாயோன்
மருகனே சரணம்!

🐓🦚



முக்கண் மூர்த்தி மகனே முருகக்கடவுளே சரணம்! முத்துக்குமரனே சக்தி பாலனே சரணம்! தணிகை வேலனே பரம குருநாதனே சரணம்! தகப்பன் சாமியே வைரவேலனே சரணம்! தண்டபாணியே காங்கேயனே சரணம்! தண்டாயுதனே மாயோன் மருகனே சரணம்! #முருகாசரணம் 🐓🦚 #MurugaSaranam #मुरुगा_चरणों #murugansongs #hindu #god
account_circle
சுரேஷ் காங்கேயன்(@SureshKangayan) 's Twitter Profile Photo

ஞான சக்திதர ஸ்கந்தா வள்ளிகல்யாண சுந்தரா தேவசேனா மண காந்த கார்த்திகேயா நமோ ஸ்துதே ஓம் சுப்ரமண்யாய நமஹ ❤️🛕🔥

account_circle
Basheer Ahmed(@BasheerAhm49289) 's Twitter Profile Photo

தெரு முனையில் நீ எனை தொட்டால்,
நான் உனை தெருக்கோடி வரை இழுத்து வந்து திருவோடு ஏந்த வைப்பேன்...

account_circle
Devendran Palanisamy(@devpromoth) 's Twitter Profile Photo

அடப்பாவிகளா... வட சென்னைய என்னய்யா பண்ணி வெச்சுருக்கீங்க... 😳😳💔💔

account_circle
Dilip Kannan - Say No To Drugs & DMK(@DilipKannan) 's Twitter Profile Photo

என்னடா ஆட்சி நடத்துறீங்க பாலில்கூட கொள்ளையடிக்கிறீங்களேடா பாவிகளா??🤦‍♂️🤦‍♂️

account_circle
Rajini(@rajini198080) 's Twitter Profile Photo

பூமி அம்மா தாய் என்ற உண்மை நெருக்கடிகளால் சோர்ந்து போயிருந்தால் பல குழந்தைகள் பூமியில் ஒன்றுமில்லாமல் போயிருப்பார்கள்

விதியின் குறைபாடுகள் குழந்தைகள் மீதுள்ள அன்புக்கு முன்னாலே மறந்து போகும் அற்புத ஜென்மம்

அம்மா 💕💞

account_circle
K.S.Radhakrishnan(@KSRadhakrish) 's Twitter Profile Photo

அரசியலிலில் நாடாளுமன்ற உறுப்பினராக குரல் தந்த ,
சட்டமன்ற உறுப்பினராகவும்,
மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றி,
கல்விப் பணிகளில் அதிகமாக தொண்டாற்றிய போற்றுதலுக்குரிய திரு. அவர்களின் நினைவு நாள் இன்று.

அரசியலிலில் நாடாளுமன்ற உறுப்பினராக #கச்சதீவுக்கு குரல் தந்த , சட்டமன்ற உறுப்பினராகவும், மக்களுக்கு அருந்தொண்டு ஆற்றி, கல்விப் பணிகளில் அதிகமாக தொண்டாற்றிய போற்றுதலுக்குரிய திரு. #பி_கே_மூக்கையாத்தேவர் அவர்களின் நினைவு நாள் இன்று.
account_circle
plip plip 2.0(@samooganidhi) 's Twitter Profile Photo

உன் நண்பன் யார் என்று சொல்... நீ யார் என்று நான் சொல்கிறேன் 💯

உன் நண்பன் யார் என்று சொல்... நீ யார் என்று நான் சொல்கிறேன் 💯
account_circle