Sudhavalli AMK Sriperumbudur MP Contestant(@AmkDevarajan) 's Twitter Profile Photo

🚩திருச்செந்தூர் ஸ்ரீ அருள்மிகு சுப்ரமண்யசுவாமி திருக்கோயில் மாசித்திருவிழா 2024💥

💢செந்தூர் சக்கரவர்த்தி சண்முகர்💢

🔥8ம் திருநாள் இன்று
ஸ்ரீ சண்முகப்பெருமானுக்கு பச்சைசாத்தி தீபாரதனை🔥

🐓🦚

thunai

account_circle
PALANI PCC TV POLUR(@TvPolur) 's Twitter Profile Photo

உள்ளம் உருகுதய்யா முருகா உன்னடி காண்கையிலே! அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா! 🙏🙏 👋👋

உள்ளம் உருகுதய்யா முருகா  உன்னடி காண்கையிலே! அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!  #முருகாசரணம் 🙏🙏#MurugaSaranam #मुरुगा_चरणों👋👋
account_circle
kai.a.malarvel(@kai_a_malarvel) 's Twitter Profile Photo

திருச்செந்தூர் முருகன்🙏கோயில் யானையின் கால்களில் உன்னீகள் கூடுகட்டி வாழ்கின்றன தேவஸ்தானம் இதை நீக்க வேண்டும் பாதுகாக்க வேண்டும் கோவில் யானையை

temple

திருச்செந்தூர் முருகன்🙏கோயில் யானையின் கால்களில் உன்னீகள் கூடுகட்டி வாழ்கின்றன  தேவஸ்தானம் இதை நீக்க வேண்டும்  பாதுகாக்க வேண்டும் கோவில் யானையை
#முருகாசரணம் 
#MurugaSaranam 
#मुरुगा_चरणों 
#murugan 
#tiruchendurtemple 
#tiruchendur
account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

சித்தர்கள் சீடர்கள் பல கோடி!
அவன் செல்வாக்கு எவற்கேனும் வருமோடி!
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப் புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி!

அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி! அவன் தான்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி!

account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில்
அருளான விற்பனனே!

உனைப் பாடும் தொழிலின்றி
வேறு இல்லை!
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா!

🐓🦚

n songs
n
n thunai

சிற்பச்சிலையாக நிற்பவனே
வெள்ளைத் திருநீறில் 
அருளான விற்பனனே!

உனைப் பாடும் தொழிலின்றி
வேறு இல்லை!
எனைக் காக்க உனையின்றி யாருமில்லை முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #muruganthunai
#tiruchendurtemple #muruga
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா!
பாவியென்றிகழாமல் எனக்குன்
பதமலர் தருவாயப்பா!

உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!

🐓🦚

songs

#festival
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

நவலோக மாமணியே முருகய்யா
ஞானத்தமிழ் செல்வமே குமரய்யா!
அவனியெல்லாம் உன் வரமே கந்தய்யா
அன்பர் தொழும் சிவப்பழமே வேலய்யா!
அனுதினமும் உன்னை வணங்கி
அடைவேன் யான் பரவசமே
கனிவுடன் நீ வருவாய்
ஆனந்தக் கனிரசமே!

🐓🦚

songs

நவலோக மாமணியே முருகய்யா
ஞானத்தமிழ் செல்வமே குமரய்யா!
அவனியெல்லாம் உன் வரமே கந்தய்யா
அன்பர் தொழும் சிவப்பழமே வேலய்யா!
அனுதினமும் உன்னை வணங்கி
அடைவேன் யான் பரவசமே
கனிவுடன் நீ வருவாய்
ஆனந்தக் கனிரசமே!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
account_circle
DrMSSS kumaar(@MsssKumaar) 's Twitter Profile Photo

𝑲𝒂𝒓𝒕𝒉𝒊𝒌 𝑲𝒐𝒏𝒈𝒂𝒏  மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற
ஈராறு தோள் போற்றி!

காஞ்சி மாவடி வைகும்
செவ்வேள் மலரடி போற்றி!
அன்னான் சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி போற்றி!

🐓🦚

@King_of_Orion மூவிரு முகங்கள் போற்றி!
முகம் பொழி கருணை போற்றி!
ஏவரும் துதிக்க நின்ற 
ஈராறு தோள் போற்றி!

காஞ்சி மாவடி வைகும் 
செவ்வேள் மலரடி போற்றி!
அன்னான் சேவலும் மயிலும் போற்றி!
திருக்கைவேல் போற்றி போற்றி!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
account_circle
🇮🇳SHAKILA JAYAKUMAR ( மோடியின் குடும்பம் )(@Shakila7786) 's Twitter Profile Photo

🚩கந்த சஷ்டி திருவிழா 2023💥

✨️சிக்கல் சிங்காரவேலன் அன்னையிடம் வேல் வாங்கும்போது வியர்வை சிந்தும் அற்புத திருக்காட்சி✨️

🐓🦚

🚩கந்த சஷ்டி திருவிழா 2023💥

✨️சிக்கல் சிங்காரவேலன் அன்னையிடம் வேல் வாங்கும்போது வியர்வை சிந்தும் அற்புத திருக்காட்சி✨️

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#hindu
#murugan #world_wide
#கந்தசஷ்டிதிருவிழா2023
#KandhaSastiFestival2023
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

முருகா நீ வர வேண்டும்!
முருகா நான் நினைத்த போது
நீ வர வேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!
உனையே நினைந்து
உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே! நினைத்த போது
நீ வரவேண்டும்!

🐓🦚

முருகா நீ வர வேண்டும்!
முருகா நான் நினைத்த போது 
நீ வர வேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!
உனையே நினைந்து 
உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே! நினைத்த போது
நீ வரவேண்டும்!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
account_circle
KARTHIK CHERAN PILLAI 🇮🇳( மோடியின் குடும்பம்)(@karthikcheran) 's Twitter Profile Photo

அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகந் தோன்றும் வெஞ்சமரந் தோன்றில்
வேல் தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும் முருகா என்றோதுவார் முன்.

🐓🦚

அஞ்சு முகந்தோன்றில் ஆறுமுகந் தோன்றும் வெஞ்சமரந் தோன்றில் 
வேல் தோன்றும் நெஞ்சில் ஒருகால் நினைக்கின் இருகாலுந் தோன்றும் முருகா என்றோதுவார் முன்.

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
account_circle
🇮🇳JAYAKUMAR JAYAPALAN💞(@JJK77420) 's Twitter Profile Photo

காலை அந்திபகல் மாலைதோறும்
உந்தன் கோலம் மனதில் நிழலாட!
கூறு தமிழ் நாவினில் நிதம் நடமாட
ஆறுமுக வேலன் அருள் உறவாட!

நெஞ்சம் எங்குமே இன்பம் பொங்குமே!
கந்தா குமரா உந்தன்
அருள் முருகா!

🐓🦚

காலை அந்திபகல் மாலைதோறும்
உந்தன் கோலம் மனதில் நிழலாட!
கூறு தமிழ் நாவினில் நிதம் நடமாட
ஆறுமுக வேலன் அருள் உறவாட!

நெஞ்சம் எங்குமே இன்பம் பொங்குமே!
கந்தா குமரா உந்தன் 
அருள் முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
account_circle
🇮🇳SHAKILA JAYAKUMAR ( மோடியின் குடும்பம் )(@Shakila7786) 's Twitter Profile Photo

💥செந்தூர் ஸ்ரீஜெயந்திநாதர்💥

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால்பட்டு
அழிந்தது இங்கென் தலைமேல் ஐயன் கையெழுத்தே.

🐓🦚

💥செந்தூர் ஸ்ரீஜெயந்திநாதர்💥

சேல் பட்டு அழிந்தது செந்தூர் வயற்பொழில் தேங்கடம்பின் மால்பட்டு அழிந்தது பூங்கொடியார் மனம் மாமயிலோன் வேல்பட்டு அழிந்தது வேலையும் சூரனும் வெற்பும் அவன் கால்பட்டு
அழிந்தது இங்கென் தலைமேல் ஐயன் கையெழுத்தே.

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
account_circle
🇮🇳JAYAKUMAR JAYAPALAN💞(@JJK77420) 's Twitter Profile Photo

அள்ளிக் கொடுப்பதில் வல்லமை பெற்றவன் அப்பன் பழனியப்பன் தினம் அச்சம் தவிர்ப்பவன் ஆறுதல் சொல்பவன் அப்பன் பழனியப்பன்
கள்ளம் கபடம் இலாதவர் தம்மிடம்
காவலில் நின்றிருப்பான்
அங்கு கால்நடையாய் வரும் மானிட ஜாதியைக் கண்டு களித்திருப்பான்!

நீரும் நெற்றியும் நீ்ண்ட சுட்டியும்
கோலம் பொன்னைகயும் நிழலாட!
ஆடி வரும் தோகை மயில் அருகாட
அஞ்சலென்று வேலும் வந்துடனாட!

குன்றம் எங்குமே இன்பம் பொங்குமே கந்தா!
கொஞ்சமா குமரா உந்தன்
புகழ் முருகா!

🐓🦚

நீரும் நெற்றியும் நீ்ண்ட சுட்டியும்
கோலம் பொன்னைகயும் நிழலாட!
ஆடி வரும் தோகை மயில் அருகாட
அஞ்சலென்று வேலும் வந்துடனாட!

குன்றம் எங்குமே இன்பம் பொங்குமே கந்தா!
கொஞ்சமா குமரா உந்தன்
புகழ் முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

முருகா முருகா ஓம் முருகா
முத்தமிழ் இறைவா வடிவேலா!
சக்தியின் மகனே மால்மருகா
சரவணபவனே குருநாதா!

🐓🦚

n songs
n
n thunai
temple r
festival

account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

கந்தா முருகா வருவாயே
கனவல்ல வாழ்வென்று சொல்வாயே கடைத்தேற ஒரு பாதை அருள்வாயே
கணமேனும் வாராய் என் தெய்வமே கண்ணார கண்டாலும் போதுமே துணையாகி வருவாய் எனதாருயிரே
எந்தன் மனம் உனை தேடுதே
உந்தன் எழிலை காணவே
எனதாகி வந்தால் உனதாகி வாழ்வேன்!

🐓🦚

கந்தா முருகா வருவாயே
கனவல்ல வாழ்வென்று சொல்வாயே கடைத்தேற ஒரு பாதை அருள்வாயே
கணமேனும் வாராய் என் தெய்வமே கண்ணார கண்டாலும் போதுமே துணையாகி வருவாய் எனதாருயிரே
எந்தன் மனம் உனை தேடுதே 
உந்தன் எழிலை காணவே 
எனதாகி வந்தால் உனதாகி வாழ்வேன்!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
account_circle
K.Muthukumar (மோடியின் குடும்பம்) 🇮🇳(@kongumuthu5) 's Twitter Profile Photo

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

🐓🦚

n songs
n
n thunai

உருவாய் அருவாய் உளதாய் இலதாய்
மருவாய் மலராய் மணியாய் ஒளியாய்க்
கருவாய் உயிராய்க் கதியாய் விதியாய்க்
குருவாய் வருவாய் அருள்வாய் குகனே.

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#lord #muruganthunai
#tiruchendurtemple #muruga 
#festival
account_circle