ரோஸ் அக்கா(@iThamilachi) 's Twitter Profile Photo

எந்த ஊர்னு தெரியல சாமி.. சூப்பரா இருக்கு. திரும்பி திரும்பி பார்த்துட்டே இருக்கேன்…

நல்லா திருப்பி திருப்பி practice பண்ணியிருக்காங்கன்னு தெரியுது.. super sync between them..

account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

முருகா நீ வர வேண்டும்!
முருகா நான் நினைத்த போது
நீ வர வேண்டும்!
நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!
உனையே நினைந்து
உருகுகின்றேனே உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே! நினைத்த போது
நீ வரவேண்டும்!

🐓🦚

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளன்றி உலகிலே
பொருளேது முருகா!

அன்பிற்கு எல்லையோ முருகா!
உந்தன் அருளுக்கு எல்லைதான்
இல்லையே முருகா!

கண்கண்ட தெய்வமே முருகா!
எந்தன் கலியுக வரதனே
அருள்தாரும் முருகா!

🐓🦚

அழகென்ற சொல்லுக்கு முருகா!
உந்தன் அருளன்றி உலகிலே 
பொருளேது முருகா!
 
அன்பிற்கு எல்லையோ முருகா!
உந்தன் அருளுக்கு எல்லைதான் 
இல்லையே முருகா!

கண்கண்ட தெய்வமே முருகா!
எந்தன் கலியுக வரதனே 
அருள்தாரும் முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god
account_circle
Namma Tirupur(@nammatirupur) 's Twitter Profile Photo

திருப்பூர் - கொங்கணகிரி முருகன் கோவில் தைப்பூசத் திருவிழா

account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா!
பாவியென்றிகழாமல் எனக்குன்
பதமலர் தருவாயப்பா!

உள்ளம் உருகுதய்யா முருகா
உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!

🐓🦚

songs

கண்கண்ட தெய்வமய்யா நீயிந்தக் கலியுக வரதனய்யா!
பாவியென்றிகழாமல் எனக்குன் 
பதமலர் தருவாயப்பா!

உள்ளம் உருகுதய்யா முருகா 
உன்னடி காண்கையிலே!
அள்ளி அணைதிடவே எனக்குள் ஆசை பெருகுதய்யா முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
#मुरुगा_चरणों
#murugansongs
#hindu #god #murugan
#festival
account_circle
HariOme(@sayhariome) 's Twitter Profile Photo

🚩🕉🙏సుబ్రహ్మణ్య స్వామి
🙏ఓం శ్రీ సుబ్రహ్మణ్యస్వామినేనమః||

account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

சித்தர்கள் சீடர்கள் பல கோடி!
அவன் செல்வாக்கு எவற்கேனும் வருமோடி!
பக்தர்கள் தினந்தோறும் பலர் கூடி
திருப் புகழ் பாடி வருவார்கள் கொண்டாடி!

அவன் வரம் வேண்டி வருவோர்க்கு அருள்வான்டி! அவன் தான்டி
வருவான்டி தருவான்டி மலையாண்டி
பழனி மலையாண்டி!

account_circle
Tiruchendur Sri Arulmigu Subrahmanya Swamy(@ChendurMuruga) 's Twitter Profile Photo

தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா!
மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா!
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!

🐓🦚

தந்தைக்கு மந்திரத்தின் சாரப் பொருளுரைத்து தகப்பன் சுவாமி என பெயர் பெற்ற முருகா!
மண்ணுக்கும் விண்ணுக்கும் சுவாமி என வந்த என் சுவாமிக்கும் நாதனே சுவாமி நாதா!
சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா உள்ளம் எல்லாம் உன் பெயரை சொல்லச் சொல்ல இனிக்குதடா முருகா!

#முருகாசரணம் 🐓🦚
#MurugaSaranam
account_circle
வந்தியத்தேவன்(@Vanthi_Off) 's Twitter Profile Photo

முருகா நீ வர வேண்டும்!
முருகா நான் நினைத்த போது
நீ வர வேண்டும்!

நீல எழில் மயில் மேல் அமர் வேலா!
நினைத்த போது நீ வரவேண்டும்!

உனையே நினைந்து உருகுகின்றேனே
உணர்ந்திடும் அடியார் உளம் உறைவோனே
நினைத்த போது நீ வரவேண்டும்!

🐓🦚

account_circle
வாசுவெற்றிவேல்(@Thangavasuvetri) 's Twitter Profile Photo

தூயா முருகா மாயோன் மருகா
உன்னை தொழுவதுண்டே இங்கு
நான் பெற்ற இன்பம்!
நீயெல்லால் தெய்வம் இல்லை
எனது நெஞ்சே நீ வாழும் எல்லை முருகா
நீயெல்லால் தெய்வம் இல்லை!

account_circle