மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ (@mervinjeyamani) 's Twitter Profile
மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ

@mervinjeyamani

#தமிழ் #நாம்தமிழர்கட்சி
#ntk #தகவல்தொழில்நுட்பபாசறை - தூத்துக்குடி மாவட்ட செயலாளர்

தமிழைப் பழிப்பவனைத் தாய் தடுத்தாலும் விடேன்!

#BelongsToTamilianStock

ID: 1292386767119638528

linkhttp://www.makkalarasu.com calendar_today09-08-2020 09:06:49

61,61K Tweet

6,6K Takipçi

3,3K Takip Edilen

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

5 தலைநகரங்கள உருவாக்கணும்.. கலைக்கு மதுரை.. ஆன்மிகத்துக்கு குமரி.. பட்டியல் போட்ட சீமான்..! #Sivagangai #Seeman #NTK #Pressmeet #Newstamil #Newstamil24x7

பிரியக்குமார் அருள்நாதன் (@proudtamizhan1) 's Twitter Profile Photo

ஒரு சிறுவனை பேட்டி எடுப்பதாக அழைத்து, அந்தப் பையனிடம் 18+ கேள்விகள் கேட்பதும், காறித் துப்புவதும், டேய் எழுந்து போடா என்று Bully பண்ணுவதும் சட்டப்படி சரியா? Video sensitive content என்று வேறு காட்டப்படுகிறது. மருதநாயகம் நட்டாத்தியர் செந்தமிழன் சீமான் Tamil Nadu Police CMOTamilNadu

ஒரு சிறுவனை பேட்டி எடுப்பதாக அழைத்து, அந்தப் பையனிடம் 18+ கேள்விகள் கேட்பதும், காறித் துப்புவதும், டேய் எழுந்து போடா என்று Bully பண்ணுவதும் சட்டப்படி சரியா? Video sensitive content என்று வேறு காட்டப்படுகிறது. மருதநாயகம் நட்டாத்தியர் செந்தமிழன் சீமான் Tamil Nadu Police CMOTamilNadu
ச. பாலா பாலா (@sbalabala6) 's Twitter Profile Photo

ஒரு சதவீத முதலீட்டில் 15 சதவீதம் லாபம் பார்த்து அதில் ஒரு சதவீதம் மட்டுமே அரசுக்கு வருவாய் என்றால் மீதி பணம் எங்கே. அரசின் டாஸ்மாக்கில் நடைபெறும் இமாலய ஊழலை எந்த ஒரு கட்சியும் பேசாத நிலையில் எந்தவொரு பயமுமின்றி நாம் தமிழர் கட்சியின் முதன்மை தளபதிகளில் ஒருவரான காளியம்மாள் 🔥🔥🔥

பிரியக்குமார் அருள்நாதன் (@proudtamizhan1) 's Twitter Profile Photo

நான் விசாரித்த வரையில், சிறுவரிடம் ஆபாசமான கேள்வி கேட்பது சட்டப்படி குற்றம். நிச்சயமாக புகார் கொடுக்க வேண்டும். அந்தப் பேட்டி வெளியிட தடை விதிக்க வேண்டும். இந்த நபர் ஒட்டுமொத்த ஊடகத்துறைக்கும் ஒரு அவமான சின்னமாக செயல்பட்டு வருகிறார். செந்தமிழன் சீமான் நெல்லை செல்வின் இடும்பாவனம் கார்த்திக்

தங்கமாரி ( Thangamari ntk ) *சீமானின் தங்கை* (@thangamarin) 's Twitter Profile Photo

மீனவனை சுட்டுக் கொள்வதும், உடைமைகளை பறித்தும் மொட்டை அடித்தும் அனுப்பி விடுகிறது இலங்கை அரசு. இது உங்களுக்கு பிரச்சனை அல்ல. லட்டுதான் பிரச்சனையா ? -செந்தமிழன் சீமான் தலைமை ஒருங்கிணைப்பாளர், செந்தமிழன் சீமான்

Duraimurugan (@saattaidurai) 's Twitter Profile Photo

சிறுவனை பேட்டிக்கு அழைத்து ஆபாசமாக பேசும் இந்த அறுவறுக்கதக்க முக்தார் மீது தமிழக காவல்துறை நடவடிக்கை எடுக்குமா ? Tamil Nadu Police Crime Against Women and Children, Chennai

NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சி சார்பாக வரலாறு எம்மை வழி நடத்தும் ! எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20.9.2024 அன்று மாலை 5 மணியளவில் சிவகங்கை சிவன் கோவில் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது. செந்தமிழன் சீமான் நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi

நாம் தமிழர் கட்சி சார்பாக
வரலாறு எம்மை வழி நடத்தும் !
எனும் தலைப்பில்
தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் 20.9.2024  அன்று மாலை 5 மணியளவில் சிவகங்கை சிவன் கோவில் அருகில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது.

செந்தமிழன் சீமான்
நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi
NTK IT Wing (@_itwingntk) 's Twitter Profile Photo

வரலாறு எம்மை வழி நடத்தும் ! எனும் தலைப்பில் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் தலைமையில் நேற்று மாலை 5 மணியளவில் சிவகங்கையில் மாபெரும் பொதுக்கூட்டம் பேரெழுச்சியாக நடைபெற்றது. மேடையில் பாரதி கலைக்குழு சார்பாக சிவகங்கை பகுதியின் சிறப்பினை நடனம் மூலம்

News Tamil 24x7 (@newstamiltv24x7) 's Twitter Profile Photo

ஒரே நேரத்தில் கைமாறிய ரூ.28 கோடி.. கமுக்கமாக கைப்பற்றிய வைத்திலிங்கம்.. அறப்போர் இயக்கத்தால் அம்பலமான ஆதாரம்! #ADMK #Vaithilingam #Bribery #ShriramProperties #Building #ArapporIyakkam #AntiCorruption #VigilanceDepartment #Newstamil #Newstamil24x7

கோவை கார்த்திகா (@karthika_mck) 's Twitter Profile Photo

மோடி அரசாங்கம் கொண்டுவந்த அரிய வகை ஏழைகளுக்கான 10% இட ஒதுக்கீட்டை நாடாளுமன்றத்தில் ஆதரித்து வாக்களிப்பது தான் பாட்டாளிகளுக்கு உழைக்கும் CPI (M) ன் வரலாறா? 2019ல் 25கோடி. 2024ல் எத்தனை கோடி? Bourgeoisie கூட கூட்டணியில் இருக்கும் K Kanagaraj ஐ மார்க்ஸே மன்னிக்க மாட்டார்.

செந்தமிழன் சீமான் (@seeman4tn) 's Twitter Profile Photo

'வரலாறு எம்மை வழி நடத்தும்..!' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்டம் சார்பாக 20.09.2024 அன்று மாலை சிவகங்கை சிவன் கோவில் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது, youtu.be/7rRjsbLWLWM

'வரலாறு எம்மை வழி நடத்தும்..!' எனும் தலைப்பில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைந்த சிவகங்கை மாவட்டம் சார்பாக 20.09.2024 அன்று மாலை சிவகங்கை சிவன் கோவில் அருகில் பேரெழுச்சியாக நடைபெற்ற மாபெரும் பொதுக்கூட்டத்தில் உரையாற்றியபோது,

youtu.be/7rRjsbLWLWM
தமிழ்முழக்கம் பாத்திமா பர்கானா (@fathimafarhanas) 's Twitter Profile Photo

புனிதமான பிரசாதம் என்று தயாரிக்கபடும் பொருட்களிலே கலப்படமென்றால் சாதாரண மக்கள் நாள்தோரும் உபயோகிக்கும் பொருட்களின் தரத்தை எண்ணி நாம் கவலைப்பட வேண்டும்! மாறாக அதை உட்கொண்டவர்களை இழிவுபடுத்துவது கண்டனத்திற்குறியது. #TTDprasadam #TirupatiLaddus #TirupatiLadduControversy

Sakthivel Gunasekaran. (@sakthi_racer) 's Twitter Profile Photo

shanmugamchinnaraj வெக்கமாயில்ல எச்சகல ஒரு 15 வயது சிறுவனிடம் இப்படியா கேள்வி கேட்பான் இதை வேற தூக்கிட்டு வர்ற நாண்டுக்கிட்டு சாவுடா அறிவாலய கூர்க்கா தாய்லீ

Maria Jennifer NTK (@jennifer_ntk) 's Twitter Profile Photo

குமரியின் சூழலியல் சமநிலையை சிதைக்கும் திட்டமான IREL விரிவாக்க திட்டத்தை எதிர்த்து நேற்று (20:09:2024) நாம் தமிழர் கன்னியாகுமரி சார்பாக பத்திரிகையாளர்களை சந்தித்த நிகழ்வின் காணொளி. #QuitIREL NTK சுற்றுச்சூழல் பாசறை - NTK Environmental Wing நாம் தமிழர் கட்சி | Naam Tamilar Katchi செந்தமிழன் சீமான் வெண்ணிலா தாயுமானவன்🎙️ (Vennila Thayumanavan) youtu.be/jkkAgBGB-9A?si…

மெர்வின் ஜெயமணிᴺᵀᴷ (@mervinjeyamani) 's Twitter Profile Photo

10 கோடி வாங்கிட்டு பொத்திகிட்டு இருந்ததுதான உங்க வரலாறு?? நீங்கள்ளாம் கம்யூனிஸ்டா... "கம்" யூனிஸ்ட்.. 🤧

🎙️ᴍʀܔஅன்பு 𓅃 (@ktasrav) 's Twitter Profile Photo

ஏன்டா Mukthar Ahmed A சின்ன பயன்கிட்டலாம் அடி வாங்கிட்டு தான், வீராப்பா சுத்திட்டு இருந்தியா 🤣

தமிழன் சத்யா (@tamilansathya02) 's Twitter Profile Photo

டேய் எச்ச பொறுக்கி Mukthar Ahmed A சின்ன பையன்கிட்டலாம் அடி வாங்கிருக்கியே வெட்கமா இல்லையாடா?! 🤣 நீ சரியான ஆம்பளனா எங்க தம்பிகூட எடுத்த பேட்டிய எடிட் பண்ணாம வெளியிடுடா!