Mano Murali (@mano31dmk) 's Twitter Profile
Mano Murali

@mano31dmk

🏴🚩தகவல் தொழில்நுட்ப அணி ஓசூர் மேற்கு பகுதி ஒருங்கிணைப்பாளர்- கிருஷ்ணகிரி மாவட்டம்

ID: 1605844220513656833

calendar_today22-12-2022 08:35:26

20,20K Tweet

1,1K Followers

1,1K Following

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

என்ன இப்படி கழுவி ஊத்துறாங்க 😂 விஜய் பண்றது எல்லாம் பாலிடிக்ஸ்சே கிடையாது, சினிமா மாதிரி வசனம் பேசுறது எல்லாம் வேலைக்கு ஆகாது

Dr. T R B Rajaa (@trbrajaa) 's Twitter Profile Photo

It is with much admiration and pride that I attended the Tamil Nadu Land Use Conference 2025 today, organised by State Planning Commission - Tamil Nadu at @IITM_ResPark. The conference, under the aegis of Tamil Land State Land Use Research Board, is a platform bringing together scientists and policymakers

It is with much admiration and pride that I attended the Tamil Nadu Land Use Conference 2025 today, organised by <a href="/TN_Plan/">State Planning Commission - Tamil Nadu</a> at @IITM_ResPark. 

The conference, under the aegis of Tamil Land State Land Use Research Board, is a platform bringing together scientists and policymakers
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | 241 பேர் உயிரிழந்த அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்தை சித்தரித்து கொல்கத்தாவில் வைக்கப்பட்ட துர்கா பூஜை அலங்காரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது #SunNews | #AirIndiaCrash | #Kolkata

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

'தமிழ்நாடு யாரை எதிர்த்துப் போராடும்?' என்று கேட்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால், தமிழ்நாடு ஆர்.என்.ரவியை எதிர்த்துப் போராடும். ஆர். என்.ரவியை வெல்லும் தமிழ்நாடு. #தலையங்கம்

'தமிழ்நாடு யாரை எதிர்த்துப் போராடும்?' என்று கேட்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி. அவருக்கு புரிகிற மாதிரி சொல்ல வேண்டுமானால், தமிழ்நாடு ஆர்.என்.ரவியை எதிர்த்துப் போராடும். ஆர். என்.ரவியை வெல்லும் தமிழ்நாடு.

#தலையங்கம்
Mano Murali (@mano31dmk) 's Twitter Profile Photo

மதுரை வரும் `தல' தோனி மதுரையில் ரூ.325 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் மையத்தை திறக்க அக். 9 ஆம் தேதி மதுரை வருகிறார் தோனி #Madurai #Dhoni

மதுரை வரும் `தல' தோனி 

மதுரையில் ரூ.325 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள சர்வதேச கிரிக்கெட் 
மையத்தை திறக்க அக். 9 ஆம் தேதி மதுரை வருகிறார் தோனி

#Madurai #Dhoni
Mano Murali (@mano31dmk) 's Twitter Profile Photo

வாத்து கடவுளு உனக்கு வாயிலேயே கொடுக்க சொல்ல போறாரு போலீஸ்கிட்ட 😄🤣 #LCDLFMX3

வாத்து கடவுளு உனக்கு வாயிலேயே கொடுக்க சொல்ல போறாரு போலீஸ்கிட்ட 😄🤣
#LCDLFMX3
M.K.Stalin (@mkstalin) 's Twitter Profile Photo

Inaugurated the #AeroDefCon2025, a global confluence of 300+ enterprises, 1000+ delegates and 8000+ B2B meetings. With the Tamil Nadu Defence Industrial Corridor, Rs. 23,000 crore investments, advanced UAV systems, frontier aerospace research and strong integration into global

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

தமிழ்நாடு இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்துள்ளது! - மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #AeroDefCon25 #DMK4TN

தமிழ்நாடு இந்தியாவை ஈர்க்கும் நிலையில் இருந்து உலகை ஈர்க்கும் மாநிலமாக உயர்ந்துள்ளது!

- மாண்புமிகு முதலமைச்சர் திரு <a href="/mkstalin/">M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்</a> அவர்கள் 

#AeroDefCon25   #DMK4TN
DMK (@arivalayam) 's Twitter Profile Photo

கழகத் தலைவர், மாண்புமிகு முதலமைச்சர் திரு M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் கரங்களை வலுப்படுத்தும் விதமாக மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் சென்று ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் சிறப்பாக செயல்பட்ட கழகத் தொண்டர்களை கௌரவித்து, கலந்துரையாட உள்ளார்!

S A Sathya Mayor (@sathyamla5) 's Twitter Profile Photo

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வார்டு எண்-43,44,45 "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டேன்

ஓசூர் மாநகராட்சிக்கு உட்பட்ட, மத்திகிரி அரசு மேல்நிலைப்பள்ளியில் வார்டு எண்-43,44,45 "உங்களுடன் ஸ்டாலின்" திட்டத்தின் கீழ் மனுக்கள் பெறும் முகாமில், துறை வாரியாக அரங்குகள் அமைத்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்று கணினியில் பதிவேற்றம் செய்யும் பணிகளை நேரில் பார்வையிட்டேன்
Rajini (@rajini198080) 's Twitter Profile Photo

ஆத்தி பார்த்த பார்வையில் ஒரு நிமிஷம் ஆடிப்போருப்பாங்க வால்பாறையில் இருந்து அதிரப்பள்ளி செல்லும் சாலையில்

DMK IT WING (@dmkitwing) 's Twitter Profile Photo

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகளுக்காக நம் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் ரூ.37 கோடியை ஒதுக்கியுள்ளார். விளையாட்டு வீரர்களின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் திராவிட மாடல் அரசும், நானும் துணை நிற்போம்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #DyCMUdhay

Govi Lenin (@lenin_govi) 's Twitter Profile Photo

தன் உயிருக்கு குறி வச்ச ஜெயலலிதா கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டுனவரு அவரு. மலையேறி போயி ஜெயலலிதா கிட்ட மன்னிப்பு கேட்ட கும்பலெல்லாம் நக்கீரன் ஆசிரியர் கோபால் அண்ணனுக்கு வெடிகுண்டு மிரட்டுவது என்ன வகை காமெடின்னு தெரியல. youtube.com/watch?v=ZFIDRZ… ஓரமா போய் விளையாடுங்கடா..

தன் உயிருக்கு குறி வச்ச ஜெயலலிதா கண்ணிலேயே விரலை விட்டு ஆட்டுனவரு அவரு.
மலையேறி போயி ஜெயலலிதா கிட்ட மன்னிப்பு கேட்ட கும்பலெல்லாம் நக்கீரன் ஆசிரியர் கோபால் அண்ணனுக்கு வெடிகுண்டு மிரட்டுவது  என்ன வகை காமெடின்னு தெரியல. 
youtube.com/watch?v=ZFIDRZ…
ஓரமா போய் விளையாடுங்கடா..