ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile
ச ப் பா ணி

@manipmp

அரக்க குணம் இரக்க மனம்

ID: 437548147

linkhttp://kolappodi.blogspot.com calendar_today15-12-2011 14:58:12

104,104K Tweet

103,103K Takipçi

1,1K Takip Edilen

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

இரவில் கேட்கும் பாடல்கள் இருவகை *எல்லாவற்றையும் மறக்க செய்யும்.. அல்லது *அனைத்தையும் நினைக்க செய்யும்

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

கட்டை விரல் நுனி, சுட்டுவிரல் நுனி இரண்டையும் இணைத்து அள்ளினால் / கிள்ளினால் கிடைக்கிற அளவு ஒரு சிட்டிகை ஆகும்.

கட்டை விரல் நுனி, சுட்டுவிரல் நுனி இரண்டையும் இணைத்து அள்ளினால் / கிள்ளினால் கிடைக்கிற அளவு ஒரு சிட்டிகை ஆகும்.
ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

#கற்கை_நன்றே_139 கற்றாரை கற்றாரே காமுறுவர்-கற்பிலா மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில் காக்கை உசுக்கும் பிணம் -ஒளவையார் கொன்றைப் பூ மாலையை  அணிந்த சிவபெருமானைக் குறிக்கும் வகையில் இதன் தலைப்பு கொன்றைவேந்தன் என பெயர் சூட்டப்பட்டது. ஆத்திச facebook.com/share/p/1AxPYA…

#கற்கை_நன்றே_139

கற்றாரை கற்றாரே காமுறுவர்-கற்பிலா
மூர்க்கரை மூர்க்கர் முகப்பர் முதுகாட்டில்
காக்கை உசுக்கும் பிணம்
-ஒளவையார்

கொன்றைப் பூ மாலையை  அணிந்த சிவபெருமானைக் குறிக்கும் வகையில் இதன் தலைப்பு கொன்றைவேந்தன் என பெயர் சூட்டப்பட்டது. ஆத்திச

facebook.com/share/p/1AxPYA…
ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

இன்னிக்கு நண்பர்கள் தினமில்ல..இல்லியே.. ஐநா அறிவிச்சது ஜூலை30 இந்தியாவில ஆகஸ்ட் முதல் ஞாயிறு.. எதா இருந்தாலும் ஓகேதான் #friendshipday2025

இன்னிக்கு நண்பர்கள் தினமில்ல..இல்லியே..
ஐநா அறிவிச்சது ஜூலை30
இந்தியாவில ஆகஸ்ட் முதல் ஞாயிறு..
எதா இருந்தாலும் ஓகேதான் 

#friendshipday2025
ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

இதை அம்மா இருக்கும் போது சொல்லியிருந்தால்.. எப்படி இருந்திருக்கும்

இதை அம்மா இருக்கும் போது சொல்லியிருந்தால்.. எப்படி இருந்திருக்கும்
ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

முதிர்ச்சி என்பது முன்னொரு காலம் நீங்கள் அழுத விஷயங்கள நினைத்து இப்போது சிரிப்பதாகும். -ஆல்பர்ட் காம்யூ

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

நாளை முதல் இந்தியாவுக்கு 25% வரி..அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு #இந்த வரியை உயர்த்தியது உங்கள் ட்ரம்ப்

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

பா.ஜ மாநில நிர்வாகிகள் பட்டியல் அறிவிப்பு; சரத்குமாருக்கு பதிவி இல்லை -செய்தி #கட்சியில் இணைந்தவர்களுக்கு எல்லாம் பதவி.கட்சியையே இணைத்தவருக்கு பதவி இல்லை

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

கடிகாரத்தில் 1975க்கு முன்பு வரை 8 and 4 குறியீடுதான் பெரும்பாலும் பின்பற்றப்பட்டது, 1975 பின் 10 and 2 குறியீட்டை பின்பற்றுகின்றன. #info

கடிகாரத்தில் 1975க்கு முன்பு வரை 8 and 4 குறியீடுதான் பெரும்பாலும் பின்பற்றப்பட்டது,
1975 பின் 10 and 2 குறியீட்டை பின்பற்றுகின்றன.

#info
ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

#கற்கை_நன்றே_140 மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை, நீங்கள் அவனுக்கு காட்டினால், அவன் மேம்படுவான் -ஆண்டன் செகாவ் நாம் எல்லாரும் மிகவும் நல்லவர்களே பொதுவெளியில்.. ஆனால் உள்ளுக்குள் ஒரு சிங்கமோ நரியோ உறங்கிக் கொண்டிருக்கும். மு.வ வின் நாவலில்.ஒரு பெண் facebook.com/share/p/1FwT6d…

#கற்கை_நன்றே_140

மனிதன் எப்படிப்பட்டவன் என்பதை, நீங்கள் அவனுக்கு காட்டினால், அவன் மேம்படுவான்
-ஆண்டன் செகாவ்

நாம் எல்லாரும் மிகவும் நல்லவர்களே பொதுவெளியில்.. ஆனால் உள்ளுக்குள் ஒரு சிங்கமோ நரியோ உறங்கிக் கொண்டிருக்கும். மு.வ வின் நாவலில்.ஒரு பெண் 

facebook.com/share/p/1FwT6d…
சரண்யா (@saranya121289) 's Twitter Profile Photo

அம்பானிக்கு என்ன பைனான்ஸ் பிரச்சனை தெரியலை காலைல இருந்து ஒரு 349 போட்டு விட முடியுமானு கேட்குறாரு....😏 டெலிகேட் பொசிசன்...😁🤪

அம்பானிக்கு என்ன பைனான்ஸ் பிரச்சனை தெரியலை காலைல இருந்து ஒரு 349 போட்டு விட முடியுமானு கேட்குறாரு....😏

டெலிகேட் பொசிசன்...😁🤪
ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

'சென்ட் ரப்பரை' நான் திருடியதாய் நினைத்து முழிகளை வீங்கவைத்த இரண்டாம் வகுப்பு மிஸ்ஸிற்கு குற்றத்தை நிரூபிக்கக் கிடைத்த ஒரே தடயம் என் கறுப்பு முகம் - மகுடேசுவரன்

ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலில் மட்டும் அடிப்பாகம் பூவிதழ் போல் இருக்கும்.சாதாரண பாட்டிலில் அடிப்பாகம் தட்டையாக இருக்கும் தட்டையாக இருந்தால் கார்பன்-டை-ஆக்சைடு அழுத்தத்தினால் பாட்டில் வெடிக்கும் அளவுக்கு சென்றுவிடும். ஆகவே அடியில் நான்கு குழிகள் இருந்தால் அழுத்தம் சீராக இருக்கும்

கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலில் மட்டும் அடிப்பாகம் பூவிதழ் போல் இருக்கும்.சாதாரண பாட்டிலில் அடிப்பாகம் தட்டையாக இருக்கும்

தட்டையாக இருந்தால் கார்பன்-டை-ஆக்சைடு அழுத்தத்தினால் பாட்டில் வெடிக்கும் அளவுக்கு சென்றுவிடும்.
ஆகவே அடியில் நான்கு குழிகள் இருந்தால் அழுத்தம் சீராக இருக்கும்
ச ப் பா ணி (@manipmp) 's Twitter Profile Photo

உங்களுக்கு நான் முக்கியமா? உங்க அம்மா முக்கியமா? ஆண்கள் எதிர்கொள்ளும் யார்க்கர் பந்து ..

mohanram.ko (@mohanramko) 's Twitter Profile Photo

நீ சொன்னா, பாகிஸ்தான்ல இருந்து கூட எண்ணெய் வாங்குவேன்...

நீ சொன்னா, பாகிஸ்தான்ல இருந்து கூட எண்ணெய் வாங்குவேன்...