ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profileg
ஆனந்த விகடன்

@AnandaVikatan

The Largest Circulated Tamil weekly. Flagship Magazine of Vikatan group.

ID:430493197

linkhttps://bit.ly/Anandavikatan calendar_today07-12-2011 07:15:06

119,7K Tweets

700,8K Followers

12 Following

ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி | ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023 விழா வரும் சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. காணத்தவறாதீர்கள்!

| |

மகிழ்ச்சி... நெகிழ்ச்சி... எழுச்சி | ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் 2023 விழா வரும் சனிக்கிழமை மாலை 4:30 மணி முதல் 6:30 மணி வரை விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. காணத்தவறாதீர்கள்! #VikatanNambikkaiAwards | #AnandaVikatan | #VikatanAwards
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

EVM முறைகேட்டைத் தவிர்க்க 100% VVPAT ஸ்லிப்களை எண்ணலாம்! | Former Election Commissioner S.Y.Quraishi

| |
bit.ly/3UlUqKL

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

சந்தானம் சாரை இயக்கினது இனிமையான அனுபவம். இயக்குநர்களை என்கரேஜ் பண்ணுறவர் அவர். இந்தப் படத்துல ஒரு ஃப்ரெஷ்ஷான காமெடியை எதிர்பார்க்கலாம்.

| |
bit.ly/3vLBkEA

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

கணவனை வெறுக்கும் மனைவி, மனைவியின் அன்பைப் பெறப் போராடும் கணவன் என்ற டெம்ப்ளேட் கதையை முடிந்த அளவு வேறொரு கோணத்தில் சொல்ல முயன்றிருக்கிறார் அறிமுக இயக்குநர் விநாயக் வைத்தியநாதன்.

| |
cinema.vikatan.com/kollywood/rome…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

குறட்டைப் பிரச்னை, குடும்ப உறவுகளுக்குள் எழும் சிக்கல் என சகலபிரச்னைகளுக்கும் ஒரே மருந்து என்பதாக ஒரு ஃபீல் குட் படத்தைக் கொடுக்க நினைத்திருக்கிறார் அறிமுக இயக்குநர் ஆனந்த் ரவிச்சந்திரன்.

| |
cinema.vikatan.com/kollywood/dear…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

அப்பா ரொம்ப வருஷமா சிங்கிங் ரியாலிட்டி ஷோல நடுவரா இருக்கார். விமர்சனத்தைக்கூட பங்கேற்பாளர்களின் மனசு புண்படாதபடிதான் சொல்லுவார்.

| |
bit.ly/441f7Pt

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

அரசியல் என்பது சமூக அமைதிக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் உதவ வேண்டும். ஆனால், வெறுப்பரசியல் அதற்கு உதவாது. கட்டமைக்கப்பட்ட பிம்பங்களை மக்களுக்குக் காட்டும் அரசு, நிஜமான புள்ளிவிவரங்களை நம்பத் தயாராக இல்லை.

vikatan.com/government-and…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

‘இந்தியா கூட்டணி கட்சிகளுக்கு வாக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்'- ஜெய் பீம் இயக்குநர் ஞானவேல்

|
bit.ly/3Jl7zxd

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

To Answer: forms.gle/1Dp9nvV94E1ZbA…

விடைகளைச் சொல்லுங்கள்... பரிசுகளை வெல்லுங்கள்! உலக புத்தக தின சிறப்புப் போட்டி!

| |

To Answer: forms.gle/1Dp9nvV94E1ZbA… விடைகளைச் சொல்லுங்கள்... பரிசுகளை வெல்லுங்கள்! உலக புத்தக தின சிறப்புப் போட்டி! #Padichacha | #WorldBookDay | #Contest
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

நகர்புற / கிராமப்புற பகுதிகளில் இருந்து முற்றிலும் வேறுபட்டது எஸ்டேட் பகுதியில் நடக்கும் தேர்தல்.

|
vikatan.com/features/human…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

புதிதாக எக்ஸ் கணக்கைத் தொடங்குபவர்கள், தங்கள் எக்ஸ் தளத்தில் போஸ்டுகளைப் பதிவிடவும், கமெண்ட் செய்யவும் ஆண்டுதோறும் அல்லது மாதந்தோறும் குறிப்பிட்டத் தொகையைக் கட்டணமாகச் செலுத்த வேண்டுமா. எலானின் புதியத் திட்டம்?!


vikatan.com/technology/soc…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

62 ஆண்டுகள் வாழ்ந்த இவர்கள் உடல்நிலை பிரச்சனையால் தற்போது உயிரிழந்திருக்கின்றனர்.

vikatan.com/trending/viral…

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

`சைனிக் பள்ளிகளில் ஏனிந்த அரசியல்?' - ஒரு விரிவான அலசல்

|
bit.ly/3xLnsKM

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

”பெண்களுக்கு பாதுகாப்பு கொடுக்கிற கட்சி பாஜகதான். பெண்களுக்கு ஒழுக்கம் இருந்தா பாதுகாப்பு இருக்கும். ஒழுக்கம் இல்லாம இருந்தா எங்க போனாலும் பிரச்சனைதான். நாம, இருக்கிற முறையில...” - நடிகை ஆர்த்தி பேட்டி

|
cinema.vikatan.com/kollywood/actr…

account_circle
சினிமா விகடன்(@CinemaVikatan) 's Twitter Profile Photo

விகடன் பிரஸ்மீட்டில் அரசியல் வருகையை உறுதிசெய்த விஷால்... மேலும் பல சுவாரஸ்யங்கள் அடங்கிய சிறப்பு நிகழ்ச்சி விரைவில் உங்கள் சினிமா விகடன் யூடியூப் சேனலில்!

| |

விகடன் பிரஸ்மீட்டில் அரசியல் வருகையை உறுதிசெய்த விஷால்... மேலும் பல சுவாரஸ்யங்கள் அடங்கிய சிறப்பு நிகழ்ச்சி விரைவில் உங்கள் சினிமா விகடன் யூடியூப் சேனலில்! #Vishal | #VikatanPressMeet | #AnandaVikatan
account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

‛‛மஸ்க்கு, குஜராத்துக்கு வாங்க; பழகுங்க... பிடிச்சா இங்க ஃபேக்டரி போடுங்க; பிடிக்கலேனாலும் ஃபேக்டரி போடுங்க!'' என்று மோடி சொல்லப்போகும் மைண்ட் வாய்ஸ் டயலாக்தான் நமக்குக் கேட்கிறதே!

| |
bit.ly/4cY4GjQ

account_circle
ஆனந்த விகடன்(@AnandaVikatan) 's Twitter Profile Photo

தமிழகத்தில் தேர்தல் வரும்போதெல்லாம் கச்சத்தீவு குறித்த முழக்கம் மேடைகளில் கேட்கும். வழக்கமாக அந்த முழக்கம் மத்திய அரசைக் குற்றம் சாட்டுவதாக இருக்கும்.

|
bit.ly/3Ue2nBF

account_circle