
Lukas Fj
@lukasf55058
ID: 1902299089469136896
19-03-2025 10:00:41
3,3K Tweet
79 Followers
688 Following

அரசு பேருந்து கட்டணம் உயர்த்தப்பட கூடாது என்று மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் அறிவுரை வழங்கியிருக்கிறார். டீசல் விலை ஏற்றப்பட்ட நேரத்திலும் பேருந்து கட்டணம் உயரவில்லை. இப்போதும் உயர்த்த மாட்டோம் என்று தெளிவுபடுத்துகிறேன். - மாண்புமிகு அமைச்சர் திரு Sivasankar SS அவர்கள்




புகார் கொடுத்த குடும்பத்தினரையே குற்றவாளியாக்கி சிறையில் அடைத்தது AIADMK - -SayYesToWomenSafety&AIADMK ஆட்சி! M.K.Stalin Udhay DMK Chennai DMK DMK IT WING #DMK4TN DMK Updates PEN India The Debate Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK AIADMK IT WING - SayYesToWomenSafety&AIADMK










இந்து முன்னணி சார்பில் மதுரையில் நடக்கப்போவது சங்கிகள் மாநாடு! - மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு. P.K. Sekar Babu அவர்கள்.

நீட் தேர்வு - தலைவர் கலைஞர் மீது திட்டமிட்டு பரப்பப்படும் அவதூறு! Yazhini PM (யாழினி ப மீ) #NeetதுரோகிADMK #BanNEET

என் மூத்த வழக்கறிஞர், கழக மாநிலங்களவை உறுப்பினர் மாண்புமிகு திரு வில்சன் P. Wilson அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த மகிழ்வான தருணம் M.K.Stalin Udhay DMK IT WING DMK


எடப்பாடி பழனிச்சாமி தமிழ்நாட்டின் பச்சை துரோகியே Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK நம் மாநில உரிமையெல்லாம் உங்கள் ஆட்சியில் பண்ண ஊழலுக்காக, பாஜக கூட சேர்ந்து மக்கள் விரோத எல்லா திட்டத்திலும் கையெழுத்து போட்டுவிட்டு இப்போது மாநில உரிமை பத்தி பேசுறீங்களா வெக்கமா இல்ல உங்களுக்கு மானங்கெட்ட ஜென்மம்

