
Kovai Mano
@kovai_mano
A Dravidian Stock #தளபதி 🖤❤️🔥
ID: 1525817002593775616
15-05-2022 12:35:21
81,81K Tweet
3,3K Followers
2,2K Following





தரமான பதிலடி கொடுத்த Dr Ganapathy P Rajkumar MP🔥🔥🔥 பாஜக தமிழ்நாட்டுக்கு தரவேண்டிய நிதிய கேட்க கூட துப்பில்லாத Edappadi K Palaniswami-SayYEStoWomenSafety&AIADMK கல்வியின் கட்ட அமைப்பை சீர்குலைக்க திட்டம் திட்டும் பார்ப்பனியத்தின் எடுபுடி தான் இந்த #சங்கி_பழனிசாமி 😡


காவியா - கல்வியா? படி படி என்கிற திராவிடத்தில் கிளைவிட்டுவிட்டு, படிக்காதே எனத் தடுக்கும் காவிக்கூட்டத்துக்குக் கால் அமுக்கும் துரோகிகளின் பேச்சுக்கு, தமிழ்நாட்டு மாணவர்களின் உணர்வைக் கோவையில் பதிலாகச் சொல்லியிருக்கிறது DMK Student Wing! அரைவேக்காட்டு எதிர்க்கட்சித் தலைவருக்கு


கோவை வடக்கு மாவட்டம், குனியமுத்தூர் இடையர்பாளையத்தில் ஸ்ரீ வீரமாத்தி அம்மன் திருக்கோவில் திருக்குட நன்னீராட்டு விழாவில் கலந்து கொண்டபோது. DMK | Coimbatore DMK | M.K.Stalin | Udhay | V.Senthilbalaji



முரட்டு அடி அடிச்சி விட்டுருக்கார் கோவை mp அண்ணன் Dr Ganapathy P Rajkumar 🔥🔥 #சங்கி_பழனிசாமி

அடிமை பழனிசாமி-யை எடப்பாடி என்று அழைப்பது எங்கள் ஊருக்கு அசிங்கம் தயவு செய்து எடப்பாடி பழனிச்சாமி என்று சொல்லாதீர்கள்! பழனிச்சாமி-யை இனி அனைவரும் மோடி பழனிச்சாமி சங்கி பழனிச்சாமி என்று சொல்லுங்கள்! M.K.Stalin Udhay R.Rajiv Gandhi ✨ Dr. T R B Rajaa DMK Student Wing #சங்கி_பழனிசாமி









தருமபுரி மேற்கு மாவட்டம் கழக செயலாளர் அண்ணன் திரு.Dr.P.Palaniappan அவர்கள் வழிகாட்டுதலின்படி, பாப்பிரெட்டிப்பட்டி சட்டமன்ற தொகுதி இன்று பொ. மல்லாபுரம் பேரூராட்சியில் பாகம் எண் 203ல் நகர செயலாளர் திரு.கௌதமன் அவர்கள் முன்னிலையில் நகர துணை செயலாளர் திரு.சக்திவேல் கிளை கழக செயலாளர்
