
Poondi K Kalaivanan
@kalaivanandmk
Member of legislative assembly and district secretary - Thiruvarur.
ID: 1270342104674254853
09-06-2020 13:09:19
2,2K Tweet
21,21K Takipçi
94 Takip Edilen





திருவாரூர் நகராட்சி, திலகர் 2 வது தெருவில் தீயினால் எரிந்து வீடுகளை இழந்த குடும்பத்தினரை சந்தித்து தேவையான உதவிகளை செய்தோம் M.K.Stalin Udhay DMK DMK Youth Wing DMK IT WING DMK Updates Tiruvarur DMK Ellorum nammudan


சமூகநீதி காவலர் முதலமைச்சர் M.K.Stalin அவர்கள்! தமிழ்நாடு முழுவதும் பல்வேறு துறைகளின்கீழ் செயல்பட்டு வரும் பள்ளி & கல்லூரி விடுதிகள் இனி ‘சமூகநீதி விடுதிகள்' என்று அழைக்கப்படும்.👏🙏 #SocialJustice



தமிழ் மொழி & மக்களுக்கான திராவிட மாடல் அரசு! தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலை துறையின் சார்பில் திருச்செந்தூர் முருகன் கோயிலில் தமிழ் மொழியில் குடமுழுக்கு விழா மிகச் சிறப்பாக நடைபெற்றது! உண்மையான முருக பக்தர்கள் மகிழ்ச்சி!👏👇 அன்பும் & பாராட்டுகளும் அமைச்சர் P.K. Sekar Babu





மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை மற்றும் திட்டம் & வளர்ச்சி துறையின் செயல்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டத்தில் பங்கேற்றோம். நம்முடைய பொறுப்பில் இத்துறைகள் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பணிகள்,





திருவாரூர் நகராட்சி, காட்டுகாரத் தெருவில் தீயினால் எரிந்து வீடுகளை இழந்த குடும்பத்தினரை சந்தித்து தேவையான உதவிகளை செய்தோம் M.K.Stalin Udhay DMK DMK Youth Wing DMK IT WING DMK Updates Tiruvarur DMK Ellorum nammudan





மண்ணின் மைந்தர் செம்மொழி நாயகர் முத்தமிழறிஞர் தலைவர் #கலைஞர் அவர்களின் திருவுருவச்சிலை திறப்புவிழா M.K.Stalin CMOTamilNadu Udhay DMK DMK Youth Wing DMK IT WING DMK Updates Tiruvarur DMK Ellorum nammudan #MKStalin4TN #ஓரணியில்_தமிழ்நாடு
