காடவன் சூர்யா (@kadavansurya) 's Twitter Profile
காடவன் சூர்யா

@kadavansurya

சரியானது வென்றே தீரும்

ID: 1390200309197074432

calendar_today06-05-2021 07:03:06

8,8K Tweet

3,3K Followers

2,2K Following

Paari Saalan (@saalanpaari) 's Twitter Profile Photo

அம்பேத்கரை படிப்பதால் இங்கே உள்ள சமூக, சாதிய ஏற்றத்தாழ்வை சரி செய்ய முடியாது.. அதை வைத்து அரசியல் வேண்டுமானால் செய்யலாம்.. ஏனென்றால் அம்பேத்கரே அதைத் தான் செய்தார்..

கோவை நர்மதா ❤️💛 (@narmadh89404961) 's Twitter Profile Photo

நாம் தமிழர் கட்சியால் தொகுத்து வெளியிடப்பட்ட தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் வாழ்வியலை வரலாற்றை ராமநாதபுரம் மாவட்டம் வீரவனூர் கிராமத்தின் ஊர் திருவிழாவில் திரையிட்டு சமூகப் புரட்சி செய்யப்பட்டுள்ளது !! வாழ்த்துக்கள் உறவுகளே!

David Mustafa Pandiyan (@billaashwin) 's Twitter Profile Photo

🟢🟡🇰🇬🐯 #நாம்தமிழர்கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் || #செந்தமிழன்சீமான் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 🐅🇰🇬🟡🔴 #தமிழ்வாழ்க #தமிழ்வெல்க #தமிழ்வளர்க #தமிழ்ஆளுக

🟢🟡🇰🇬🐯 #நாம்தமிழர்கட்சி யின் தலைமை ஒருங்கிணைப்பாளர் || #செந்தமிழன்சீமான் அவர்களுக்கு புரட்சிகர வாழ்த்துக்கள் 🐅🇰🇬🟡🔴

#தமிழ்வாழ்க
#தமிழ்வெல்க
#தமிழ்வளர்க
#தமிழ்ஆளுக
Tamil Kudi (@tamilkuditv) 's Twitter Profile Photo

கடலுக்குள் அழிந்து போன 49 நாடுகள்... #தமிழ்மொழி #சுனாமி #மொழித்தாய் #தமிழ்க்குடி

Jebakumar Arulnathan (@jeba_here) 's Twitter Profile Photo

"அவர் எங்கடி தூய்மை பணியாளர்களுடைய போராட்டத்துக்கு எதிரா பேசினார்? அம்பேத்கர் என்னென்ன செய்தார் என்பதைத்தான் பேசி இருக்காருடி அவரு வாய கிழிச்சினு வந்தார்னா நீ? சரி விடு. மரியாதையா பேசுடி மயிரே" அப்படினு யாராவது சொல்லிட போறாங்க தோழர். மரியாதையா பேசுங்க.

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

அட திருட்டு சங்கி நாய்களா🙆 இவனுங்க அப்போ இப்படிதான் ஆட்சிக்கு வந்திருக்கான்ங்க

தமிழ்ச்செல்வன் கள்ளர் (@voiceofpaari) 's Twitter Profile Photo

கடைசி வரையும் பாருங்க தமிழ்த்தேசியத்தின் தாக்கம் தெரியும்!😘 #StopVoterInvasion #DefendTamilNadu

🎙️இசை🎙️ (@isaitamizhan3) 's Twitter Profile Photo

அவன் பொருளை எடுத்து அவனயே போடுவோம் 😂🔥 அட எல்லாம் உன்னால செந்தமிழன் சீமான் ❣️ #தற்குறிஅணில்கள் #தற்குறிவிஜய்கழகம்

ச. பாலா பாலா (@sbalabala6) 's Twitter Profile Photo

சினிமாவில் நடிகர் சூர்யாவின் ரசிகர்களாக அரசியலில் செந்தமிழன் சீமான் தம்பிகளாக தாய்த்தமிழ் உறவுகளுக்கு புரட்சி வாழ்த்துக்கள் 🙏 #நாம்தமிழரே_மாற்று

plip plip 2.0 (@samooganidhi) 's Twitter Profile Photo

திருட்டு திராவிடியா அரசியலை அம்பலப்படுத்தி விட்டுருக்கு 🔥🔥🔥

𝐯𝐨𝐢𝐜𝐞 𝐨𝐟 𝐤𝐚𝐫𝐮𝐫 (@voiceofkarur) 's Twitter Profile Photo

திருப்பூர் -நவீன பேருந்து நிலையம் திட்டம் போடுவது பிறகு அதற்கு அப்பா பெயரை வைத்து 10 புகைப்படம் எடுத்து பந்தா காட்டுவது அவ்வளவு தான் திராவிட மாடல் 🤦‍♂️ #திருப்பூர்

காடவன் சூர்யா (@kadavansurya) 's Twitter Profile Photo

பாதரசம் தண்ணீரில் அதிகரித்து விட்டது.. நிலக்கரியை தோண்டும் பொழுது பாதரசம் உடைந்து தண்ணீரில் கலக்கும் என உறுதிப்படுத்தப்பட்ட தகவல் இருக்கு ! இது போதாததற்கு ஊருக்கு 100 நபர்கள் சிறுநீரக பாதிப்பால் இருக்கிறார்கள் இதற்கு மேலையும் அந்த நிறுவனம் வேண்டுமா ?

காளி (@kali15061996) 's Twitter Profile Photo

அமைச்சர் சேகர்பாபு அவர்களின் பொறுப்பற்ற பதிலுக்கு என்ன காரணம்..?? போராடும் மக்களின் கோரிக்கைகளை ஒரு பொருட்டாக கூட மதிக்காதவர்🤦🤦🤦 மக்கள் திருந்துவார்களா.. 😌😌

பிரியகுமரன் (@kumaranofficia) 's Twitter Profile Photo

"2026 கண்டிப்பா அடிச்சிடுவோம்" சூர்யா ரசிகர்களுக்கு Surprise! நெஞ்சில் அடித்து வாக்கு கொடுத்த அண்ணன் சீமான்! highlight செந்தமிழன் சீமான் - Senthamizhan Seeman.. செந்தமிழன் சீமான் 🔥🔥🔥