🌄Chakravarthi🌄 (@triggered) 's Twitter Profile
🌄Chakravarthi🌄

@triggered

ID: 137644311

calendar_today27-04-2010 09:44:41

7,7K Tweet

178 Takipçi

650 Takip Edilen

நந்தினி ❣️ (@nandhini1360381) 's Twitter Profile Photo

ஒரு flow வ போகும்போது குண்டக்க மண்டக்க கேள்வி கேட்ட எப்படி கடுப்பேத்துறார் மை லார்ட்😂😂 வாயை விட்டு மாட்டிகொண்ட அக்னி. வச்சு செய்த நெறியாளர்.😂😂

Office of Udhayanidhi Stalin (@office_of_udhay) 's Twitter Profile Photo

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு.Udhay அவர்கள், சென்னைக்கு வருகை தந்திருக்கும் மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் திரு.Bhagwant Mann அவர்களை இன்று நேரில் வரவேற்றார்கள்.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை, மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் திரு.Bhagwant Mann அவர்கள் முன்பாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் அரசு உதவிபெறும் பள்ளியில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில்,

Anbil Mahesh (@anbil_mahesh) 's Twitter Profile Photo

மாணவச் செல்வங்களின் பசிப்பிணி அகற்றி - அனைவரும் ஆர்வமுடன் கல்வி கற்க அடித்தளமிடும் தாயுமானவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படும் 2,430 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3,05,000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலை

பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளை திருச்சியில் இன்று ஆய்வு செய்தோம். பணிகளின் நிலவரத்தை பொறியாளர்களிடம் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினோம். #Trichy

பெருந்தலைவர் காமராசர் பெயரில் அமையவுள்ள மாபெரும் நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தின் கட்டுமானப் பணிகளை திருச்சியில் இன்று ஆய்வு செய்தோம். பணிகளின் நிலவரத்தை பொறியாளர்களிடம் கேட்டறிந்து ஆலோசனைகளை வழங்கினோம்.

#Trichy
Udhay (@udhaystalin) 's Twitter Profile Photo

ஒரு தலைமுறையில் பெறும் கல்வி, ஏழேழு தலைமுறைக்கும் பாதுகாப்பாக அமையும் என்ற வள்ளுவர் வழியில் மாண்புமிகு ‘முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம்’ நாளைய தமிழ்நாட்டுக்கான அறிவுச் சமூகத்தை உருவாக்குவது நிச்சயம். #CMBreakfastScheme

வேலூர் சரவணன்🖤❤️ (@saravellore) 's Twitter Profile Photo

அடுத்த 40-50 ஆண்டுகள் பாஜக ஆட்சியில் இருக்கும் என ஒருமுறை அமித்ஷா பேசினான். அது அவனது கணிப்பல்ல. ஓட்டுகளை திருடி ஜெயிப்போம் என்ற இருமாம்பு. அவனோட இருமாப்பை அடக்காமல் விடமாட்டேன். - எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி 🔥🔥🔥🔥🔥🔥

வேலூர் சரவணன்🖤❤️ (@saravellore) 's Twitter Profile Photo

எங்கள் அண்ணன் ஸ்டாலின் நாளை வாக்காளர் அதிகார பேரணியில் எங்களுடன் பங்கேற்கிறார். - தேஜஸ்வி யாதவ் 🙌 #VoteChoriBJP

எங்கள் அண்ணன் ஸ்டாலின் நாளை வாக்காளர் அதிகார பேரணியில் எங்களுடன் பங்கேற்கிறார்.

- தேஜஸ்வி யாதவ் 🙌
#VoteChoriBJP
Kamali (@kamali_itwing) 's Twitter Profile Photo

நாடு போற்றிடும் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்த காலை உணவு விரிவாக்க திட்டத்தின் தொடர்ச்சியாக.. #நம்ம_கும்முடிப்பூண்டி தொகுதிக்குட்ட, பேரூராட்சி வார்டு 1-ல் அமைந்துள்ள அரசு தொடக்கப்

நாடு போற்றிடும் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்த காலை உணவு விரிவாக்க திட்டத்தின் தொடர்ச்சியாக..

#நம்ம_கும்முடிப்பூண்டி
தொகுதிக்குட்ட, பேரூராட்சி வார்டு 1-ல் அமைந்துள்ள அரசு தொடக்கப்
Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#அரசியல்POST | வாக்கு திருட்டுக்கு எதிரான பேரணியில் இன்று பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் #SunNews | #MKStalinCM | #VoterAdhikarYatra | #RahulGandhi

#அரசியல்POST | வாக்கு திருட்டுக்கு எதிரான பேரணியில் இன்று பங்கேற்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

#SunNews | #MKStalinCM | #VoterAdhikarYatra | #RahulGandhi
PuthiyathalaimuraiTV (@pttvonlinenews) 's Twitter Profile Photo

தவெக தலைவர் விஜய் மீது வழக்குப்பதிவு #Vijay | #TVK | #TVKMaduraiMaanadu | #TVKVijay

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#WATCH | சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் பீகார் புறப்பட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்கு திருட்டுக்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி நடத்தி வரும் பேரணியில் பங்கேற்க உள்ளார் முதலமைச்சர். #SunNews | #MKStalinCM | #VoterAdhikarYatra | #RahulGandhi

மெட்ராஸ் பையன் (@madraspaiyan_) 's Twitter Profile Photo

இப்படி கேஸ் போட்டா தான் மனுஷனை மனுஷனா மதிப்பான் இந்த விஜய் இல்லனா பெரிய இவன் மாதிரி பவுன்சர்ஸ் வச்சி எல்லோரையும் குப்பை மாதிரி நடத்துவான் 😡

நந்தினி ❣️ (@nandhini1360381) 's Twitter Profile Photo

மோடியின் விநாயகர் சதுர்த்தி பரிசு உள்நாட்டு நிலைமை வலுவாக இருந்தால்தான் சுதந்திரமான வெளியுறவு சாத்தியம். கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தும் நாட்டால் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது - பேரறிஞர் அண்ணா -🖤❤️ [ Reappraisal of foreign policy - parliment

மோடியின் விநாயகர் சதுர்த்தி பரிசு

உள்நாட்டு நிலைமை வலுவாக இருந்தால்தான் சுதந்திரமான வெளியுறவு சாத்தியம். கையில் பிச்சைப் பாத்திரத்தை ஏந்தும் நாட்டால் சுதந்திரமான வெளியுறவுக் கொள்கையைக் கடைப்பிடிக்க முடியாது

- பேரறிஞர் அண்ணா -🖤❤️

[ Reappraisal of foreign policy - parliment