vijay 🅱️askar vfc (@vijaybaskar240) 's Twitter Profile
vijay 🅱️askar vfc

@vijaybaskar240

||தளபதி@actorvijay மற்றும் தளபதி ரசிகர் ரசிகைகளை நேசிப்பவன் ||தமிழகவெற்றிக்கழகம்
|| கொ.புரம் ஒன்றியம் || ||😎 90skit 😍😍|| #தாய் #தந்தை #தளபதி😘😘||

ID: 1141357039001600002

linkhttps://sharechat.com/profile/vijaybaskarthalapathyrasigan?d=n calendar_today19-06-2019 14:48:18

178,178K Tweet

8,8K Followers

7,7K Following

𝗠𝗡 𝗩𝗙𝗖 (@v_f_c_madesh) 's Twitter Profile Photo

உங்களுக்கு சோறு கூட போடுறோம், ஆனா ஓட்டு போட மாட்டோம், என மக்கள் சொல்றாங்க"- பாஜக தொண்டர் பேச்சால் நயினார் நாகேந்திரன் அதிர்ச்சி! தமிழ்நாட்டில் பிஜேபி நிலைமை 😂😂

ஆட்டோக்காரன் 🛺 (@rajesh_lms) 's Twitter Profile Photo

போஸ்டர் ஓட்டிட்டு இருந்த கூட்டம் இன்னைக்கு மக்கள் பிரச்னைக்கு போராடிட்டு இருக்காங்க Box Office சண்ட போட்ட பசங்க பட்ஜெட் பத்தி பேசுறாங்க சாதி கட்சியின் பிடியில் இருந்த இளைஞர் கூட்டம் இன்று நீ காட்டிய சமத்துவ வழியில் பயணிக்கிறார்கள் உன்னால ஒரு தலைமுறையே அரசியல் பேசுதே தலைவா

போஸ்டர் ஓட்டிட்டு இருந்த கூட்டம் 
இன்னைக்கு மக்கள் பிரச்னைக்கு போராடிட்டு இருக்காங்க

Box Office சண்ட போட்ட பசங்க பட்ஜெட் பத்தி பேசுறாங்க

சாதி கட்சியின் பிடியில் இருந்த இளைஞர் கூட்டம் இன்று
நீ காட்டிய சமத்துவ வழியில் பயணிக்கிறார்கள் 

உன்னால ஒரு தலைமுறையே 
அரசியல் பேசுதே தலைவா
𝗠𝗡 𝗩𝗙𝗖 (@v_f_c_madesh) 's Twitter Profile Photo

ஓரணியில் தமிழ்நாடு 😂 இந்த பக்கம் டிக்கர் ஓட்டிட்டு போனா உடனே அந்த பக்கம் கிழிச்சி போடுற மக்கள் 😂 #திருட்டுமுன்னேற்றக்கழகம்

விஜய் ரசிகை #TVK (@itsme__visali) 's Twitter Profile Photo

Confirmation -காக வெயிட் பண்ணேன்‌. விஜய் அண்ணா பிறந்தநாளுக்கு சங்கீதா அண்ணி , ஷாஷா வந்துருக்காங்க.. குடும்பமா சேர்ந்து தான் வீட்லயே பிறந்தநாள் கொண்டாடிருக்காங்க... ரொம்ப ஹேப்பி😁😂😍❤️🔥 #ஜனநாயகன் #சங்கீதாவிஜய்

Pradeep TVK 🇪🇸 (@pradeepmsg) 's Twitter Profile Photo

சாவு செலவுக்கு கூட காசு இல்ல... ஸ்டாலின் அரசை நாறு நாறாக கிழித்த ஆசிரியை... கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்ற வக்கில்லாத அரசு ✨ #திருட்டு_திமுக

𝑳𝑬𝑶 𝑫𝑨𝑺𝑺 (@tvkleo2024) 's Twitter Profile Photo

🤬DMK 🚨 சென்னையில் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பகுதி நேர ஆசிரியர்கள் குண்டு கட்டாக கைது பொய்யான தேர்தல் அறிக்கையை வாக்குறுதிகளை கொடுத்து இப்படி நிறைவேற்ற முடியாமல் இந்த அரசாங்கம் தோற்றுப் போய் விட்டது

Priya💖 (@maha_daughter) 's Twitter Profile Photo

த.வெ.க சார்பில் தடுப்பு கம்பிகள் அனைத்தும் சரி செய்து தரப்படும் எல்ல செலவுகளும் ஏற்க தயார் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம்🔥🔥👏 இது தான் உண்மையான தலைவனுக்கு அழகு TVK Vijay

VTL Team (@vtlteam) 's Twitter Profile Photo

காவல் நிலைய மரணங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தை தலைவர் நேரில் சந்தித்த போது - Rajmohan 🙏🏻🙏🏻🙏🏻

Pradeep TVK 🇪🇸 (@pradeepmsg) 's Twitter Profile Photo

த.வெ.க சார்பில் தடுப்பு கம்பிகள் அனைத்தும் சரி செய்து தரப்படும் எல்ல செலவுகளும் ஏற்க தயார் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கடிதம். #தமிழகவெற்றிக்கழகம்

Sun News (@sunnewstamil) 's Twitter Profile Photo

#BREAKING | தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு! #SunNews | #TVKVijay | #OPanneerselvam

#BREAKING | தவெக தலைவர் விஜய்க்கு ஓபிஎஸ் ஆதரவு!

#SunNews | #TVKVijay | #OPanneerselvam
𝗛𝐄𝐏𝐒𝐈𝐁𝐇𝐀 (@hepsibhavijay) 's Twitter Profile Photo

உண்மையான அன்பு என்னைக்கும் ஊமையா தான் இருக்கும்... மத்தவங்களுக்காக எல்லாமே பன்னிட்டு தனக்கினு ஏதும் பண்ணாது.

Jana Nayagan Vijay (@jananayagan_tvk) 's Twitter Profile Photo

ஸ்டாலின் ஆட்சியில் தொடரும் அவலம் !! புதுக்கோட்டை, திருமயம் அருகே அரசு பள்ளி மாணவர்கள் கழிவறையை சுத்தம் செய்யும் சோகம்

Priya💖 (@maha_daughter) 's Twitter Profile Photo

சென்னை உயர் நீதி மன்றத்தில் தவெக சார்பில் அதிரடி மனு! தமிழ்நாடு தகவல் தலைமை ஆணையம், தற்போதைய தமிழக MP க்கள் MLA க்கள் ( மந்திரிகள் உட்பட) மீதுள்ள ஊழல் வழக்குகள் பற்றிய முழு விபரங்களை RTI சட்டத்தின் கீழ் பட்டியலிட்டு உடனடியாக வெளியிட வேண்டும் என. தவெக விஜய் செயல்பாடு உண்மையில்

சென்னை உயர் நீதி மன்றத்தில் தவெக சார்பில் அதிரடி மனு!
தமிழ்நாடு தகவல் தலைமை ஆணையம், தற்போதைய தமிழக MP க்கள் MLA க்கள்
( மந்திரிகள் உட்பட) மீதுள்ள ஊழல் வழக்குகள் பற்றிய முழு விபரங்களை RTI சட்டத்தின் கீழ் பட்டியலிட்டு உடனடியாக வெளியிட வேண்டும் என.

தவெக விஜய் செயல்பாடு உண்மையில்
Jegadeshwaran (@jegadeshwaranvj) 's Twitter Profile Photo

தமிழ்நாடு தகவல் தலைமை ஆணையம், தற்போதைய தமிழக MP க்கள் MLA க்கள் (மந்திரிகள் உட்பட) மீதுள்ள ஊழல் வழக்குகள் பற்றிய முழு விபரங்களை RTI சட்டத்தின் கீழ் பட்டியலிட்டு உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் அதிரடி மனு!

தமிழ்நாடு தகவல் தலைமை ஆணையம், தற்போதைய தமிழக MP க்கள் MLA க்கள்
(மந்திரிகள் உட்பட) மீதுள்ள ஊழல் வழக்குகள் பற்றிய முழு விபரங்களை RTI சட்டத்தின் கீழ் பட்டியலிட்டு உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சென்னை உயர் நீதி மன்றத்தில் அதிரடி மனு!
தமிழச்சி TVK (@tvkvijay_4tn) 's Twitter Profile Photo

BREAKING NEWS 💥💥💥 தற்போதைய தமிழக MP க்கள் MLA க்கள் (மந்திரிகள் உட்பட) மீதுள்ள ஊழல் வழக்குகள் பற்றிய முழு விபரங்களை RTI சட்டத்தின் கீழ் பட்டியலிட்டு உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு.... யாருக்கு டா அரசியல் தெரியாது, யாரு டா சின்ன பையன் 😎😎😎

BREAKING NEWS 💥💥💥

தற்போதைய தமிழக MP க்கள் MLA க்கள் (மந்திரிகள் உட்பட) மீதுள்ள ஊழல் வழக்குகள் பற்றிய முழு விபரங்களை RTI சட்டத்தின் கீழ் பட்டியலிட்டு உடனடியாக வெளியிட வேண்டும் என தமிழக வெற்றிக் கழகம் சார்பில் மனு....

யாருக்கு டா அரசியல் தெரியாது, யாரு டா சின்ன பையன் 😎😎😎