vasanth (@vasanth_s1982) 's Twitter Profile
vasanth

@vasanth_s1982

ID: 726317203432284161

calendar_today30-04-2016 07:48:10

4,4K Tweet

67 Followers

487 Following

vasanth (@vasanth_s1982) 's Twitter Profile Photo

உதவின்னு கேட்டா ஓடோடி வந்து பண்ணுற இந்த நல்ல மனசுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் மாம்ஸ்.💐💐

vasanth (@vasanth_s1982) 's Twitter Profile Photo

நேர்மையாக சட்டப்போராட்டம் நடத்தி இருக்காரு.இதுக்கு மேல என்ன செய்யனும்னு நினைக்கிறீங்க Su Venkatesan MP .சிந்தன் - Sindhan . முதல்வரே தயவு செய்து இவருக்கு நல்லது பண்ணுங்க. DMK ,M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் ,

vasanth (@vasanth_s1982) 's Twitter Profile Photo

ரஜினி வயசுக்கு இவ்ளோ நடிக்கிறதே பெரிசு.second of trim பண்ணி இருக்கலாம்.ஆனா சந்து 🤧.

vasanth (@vasanth_s1982) 's Twitter Profile Photo

இது தினமும் நடக்குது.சீட்ல லேப்டாப்ல மீட்டிங் அட்டென்ட் பண்ணிகிட்டு வந்து மேல ஏத்திட்டான்..😭

vasanth (@vasanth_s1982) 's Twitter Profile Photo

வெல்வான் விவசாயி.. இது அதிபருக்கு கிடைச்ச வெற்றி..

iPraVyn (@ipravyn) 's Twitter Profile Photo

தெரு நாய்க்கு Support ah... எந்த நாய் வந்தாலும் செருப்பால அடிங்க....! அவளவு தான் சார்...!! #NeeyaNaana #நீயாநானா

vasanth (@vasanth_s1982) 's Twitter Profile Photo

அதுக்கு புள்ளையார் சுழி போட்டதே சிம்புவும் தனுஷ்ம் தான்.அதுல தனுஷ் வாயில வந்ததெல்லாம் வாந்தி எடுத்து ஆரம்பிச்சு வெச்சான்.

vasanth (@vasanth_s1982) 's Twitter Profile Photo

வாராவாரம் வர்றத பாத்து உங்க கட்சியே வேணாம்.ஆள வுட்றா சாமி அந்தாளு ஓட போறாரு.