
🌄Chakravarthi🌄
@triggered
ID: 137644311
27-04-2010 09:44:41
7,7K Tweet
178 Followers
650 Following




மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.M.K.Stalin அவர்கள், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் விரிவாக்கத்தை, மாண்புமிகு பஞ்சாப் முதலமைச்சர் திரு.Bhagwant Mann அவர்கள் முன்பாக, சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித சூசையப்பர் அரசு உதவிபெறும் பள்ளியில் இன்று தொடங்கி வைத்த நிகழ்வில்,


மாணவச் செல்வங்களின் பசிப்பிணி அகற்றி - அனைவரும் ஆர்வமுடன் கல்வி கற்க அடித்தளமிடும் தாயுமானவர் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள், நகர்ப்புற உள்ளாட்சிப் பகுதிகளில் செயல்படும் 2,430 அரசு உதவிபெறும் தொடக்கப்பள்ளிகளில் பயிலும் 3,05,000 மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் காலை







The name is M.K.Stalin #muthuvelkarunanidhistalin



நாடு போற்றிடும் மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin அவர்கள் நகர்ப்புற அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் பயன்பெறும் வகையில் தொடங்கி வைத்த காலை உணவு விரிவாக்க திட்டத்தின் தொடர்ச்சியாக.. #நம்ம_கும்முடிப்பூண்டி தொகுதிக்குட்ட, பேரூராட்சி வார்டு 1-ல் அமைந்துள்ள அரசு தொடக்கப்






