
Seenu Ramasamy
@seenuramasamy
Tamil language Poet,
Screen writer,
National award winning
Film maker
ID: 365835114
https://pipiwiki.com/wiki/Seenu_Ramasamy 01-09-2011 02:53:59
8,8K Tweet
724,724K Followers
135 Following

#9YearsOfDharmadurai❤️❤️ Seenu Ramasamy Thank you for giving this beautiful movie.. One of the best feel good movies I enjoyed watching in theater.. still feel the same whenever I rewatch it.. Raja yuvan Magic ❤️🙏 Thalaivi Tamannaah Bhatia as Subhashini❤️💝



#9YearsOfDharmadurai : I loved the film very much, I've been trying to live as Dharma 🥺 I'm Looking for my girl similar to anbuselvi character ❤ one of my best films , Respect u Seenu Ramasamy sir and VijaySethupathi naa love u so much And Raja yuvan for ur contribution ❤

Want to watch a unique thriller ? It's here !!! #SoniaAggarwal in a different avatar 👏 Here's the official Trailer of #Gift youtu.be/9JIp6B2Tu7I #Ajayfilmfactory #Q5Tv #PPCinemas Sonia aggarwal #SasiLaya #BirlaBose Pandiyan David Ajay MRT Music Hamara Cv


கவிஞரும் இயக்குனருமான சீனு ராமசாமி எழுதி 2024ம் டிஸ்கவரி புக் பேலஸ் வெளியிட்ட மாசி வீதியின் கல்சந்துகள் என்ற கவிதை தொகுப்புக்கு எழுத்தாளர் ஜெயந்தன் அவர்களின் பெயரில் இயங்கும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. #SeenuRamasamy Seenu Ramasamy Discovery Books and Publications


டிஸ்கவரி புக் பேலஸ் Discovery Books and Publications வெளியிட்ட மாசி வீதியின் கல்சந்துகள் என்ற எனது கவிதை நூலுக்கு எழுத்தாளர் ஜெயந்தன் அவர்களின் பெயரில் வழங்கப்படும் ஜெயந்தன் படைப்பிலக்கிய விருது-2024 அறிவிக்கப்பட்டுள்ளது. நடுவர் கவிஞர் சுகிர்தாராணி அவர்களுக்கு நன்றி. வாழ்நாள் பெருமை




Thank you Singer Chinmayi Sripaada youtu.be/QQU3kA256Hw?si… #Neerparavai 2012 VISHNU VISHAL - VV Sunainaa N.R.Raghunanthan வைரமுத்து Udhay Red Giant Movies


அன்பு பிறந்தநாள் வாழ்த்துகள் பல்லாண்டு வாழ்க #BGMking Raja yuvan #HappyBirthdayYuvanShankarRaja


#சௌமா இலக்கிய விருதுகளின் நடுவர் குழுவுக்கு நன்றி. கோயில் யானையின் சிறுவன் கவிதை நூல் இரண்டாம் பதிப்பு. ஆனந்த விகடன்


நன்றி மக்கள் செல்வன் VijaySethupathi ❤️


எனது நூல்கள் வேண்டுவோர் அனைத்தும் மதுரை புத்தகத் திருவிழாவில் நாதன் பதிப்பகத்தில் அரங்கு எண்: 119ல் கிடைக்கும் மேலும் ஆனந்த விகடன் Ncbh Madurai பாரதி புத்தகாலயம் மீனாட்சி புத்தக நிலையம் ஆகிய பதிப்பகங்களின் அரங்குகளில் கிடைக்கும். #மதுரைபுத்தகத்திருவிழா
