பிரதாப் ஜெகநாதன்✨🌾
@prathapradio
நமக்கு தாழ்ந்தவரும் இல்லை, நம்மை விட உயர்ந்தவரும் இல்லை |பெரியார்🔥| திராவிடம் 💘|இளையராஜா🎸
ID: 372849448
13-09-2011 14:47:32
20,20K Tweet
9,9K Followers
5,5K Following
மதுரைய மீட்ட சுந்தரபாண்டியன் போல் சங்களிடம் இருந்து திருபரங்குன்றம் கோவிலையும் , மலையேயும் மீட்ட M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் சங்கி நீதிபதி ஜிஆர்க்கு சட்டத்தின் மூலம் சரியான பதிலடி கொடுப்பார் தலைவர் MKS
“ முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ”என்கிற தலைவர் யார் என்பதனை நாக்பூர் உணர்ந்த நாள் இந்நாள். M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் 💥💥💥
வெறுப்பு பிரச்சாரத்தை தைரியமாக துணிவுடன் எதிர்த்து நிற்கும் இயக்கம் நம் தி.மு.கழகம்! Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் #DMK4TN
கட்சி கோஷத்துக்கும் முருகனுக்கும் என்ன சம்பந்தம்? - Dr P Thiaga Rajan (PTR) 👌👏
விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெறும் கழக நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று செஞ்சி வருகை தந்த போது, உற்சாக வரவேற்பு அளித்த விழுப்புரம் வடக்கு மாவட்ட கழக நிர்வாகிகள் - இளைஞரணியினர் - தொமுச தோழர்கள் - கழக உடன்பிறப்புகள் அனைவருக்கும் அன்பும், நன்றியும். MRK.Panneerselvam-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் Gingee Masthan - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன்
கழகத்தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்களின் உத்தரவின்பேரில், சட்டமன்ற தொகுதி வாரியாக கழக நிர்வாகிகளைச் சந்தித்து வருகிறோம். அந்த வகையில், இன்றைய தினம் விழுப்புரம் வடக்கு மாவட்ட கழகம் ஏற்பாட்டில், செஞ்சி சட்டமன்ற தொகுதிக்கான கழக நிர்வாகிகள் - அணிகளின் நிர்வாகிகள் -
மாண்புமிகு முதலமைச்சர் M.K.Stalin - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் தலைமையிலான நமது #திராவிட_மாடல் அரசு மாற்றுத்திறனாளிகள் முன்னேற்றத்திற்கு என்றும் பக்கபலமாக இருந்து வருகிறது. அந்த வகையில், விழுப்புரத்தில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் 40 மாற்றுத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு ரூ.40.72 லட்சம்