
Killer 𝕏
@killerk_x
Live And Let Live ✨
ID: 1679890019820134400
14-07-2023 16:26:31
15,15K Tweet
262 Followers
81 Following





எந்த மருத்துவமனைகள் மீது புகார் வந்தாலும் அவர்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தவறு யார் செய்தாலும் அவர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும்! - மாண்புமிகு அமைச்சர் திரு Ma Subramanian - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #TNAssembly2025


கலைஞர் மகளிர் உரிமைத் தொகை பெற புதிதாக விண்ணப்பித்தோருக்கு டிசம்பர் 15ம் தேதி முதல் தொகை வழங்கப்படும்!👏👏 - சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் அறிவிப்பு.


2011-16 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தின் மொத்தக்கடன் 108% இது 2016-17 முதல் 2020-21 வரையிலான ஆண்டுகளில் மொத்தக்கடன் இருப்பானது 128% ஆக உயர்ந்தது. ஆனால் தற்போதைய கடன் விகிதம் 93% தான்! - மாண்புமிகு அமைச்சர் திரு Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #TNAssembly2025


புதிதாக விண்ணப்பித்த தகுதியான மகளிருக்கு வரும் டிசம்பர் 15 முதல் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும்! - மாண்புமிகு துணை முதலமைச்சர் திரு Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #TNAssembly2025


நாம் என்றும் மக்கள் பக்கம்! மக்கள் என்றும் நம் பக்கம்! #DMK4TN Udhay - தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் #TNLeads #ChepaukTriplicane



Foxconn நிறுவனத்தின் ரூ.15,000 கோடி முதலீடு உறுதியாக தமிழ்நாட்டிற்கு வரும். இதன்மூலம் 14 ஆயிரம் பொறியியல் வேலைவாய்ப்பு நிச்சயம் தமிழ்நாட்டு இளைஞர்களுக்கு உருவாக்கப்படும்.இன்னும் ஒருசில மாதங்களில் அதையும் தாண்டி முதலீடு வரப்போகிறது! - மாண்புமிகு அமைச்சர் முனைவர் Dr. T R B Rajaa அவர்கள்



2020 - 2021 ஆட்சிக்கால முடிவில் அதிமுக வைத்து விட்டுப்போன ரூ.5 இலட்சம் கோடி கடனுக்கு வட்டி மட்டும் ரூ.1.4 இலட்சம் கோடி கட்டிக் கொண்டிருக்கிறோம்! - மாண்புமிகு அமைச்சர் திரு Thangam Thenarasu-தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டேன் அவர்கள் #TNAssembly2025




