Many points of negligence noticed-
In a letter submitted by TVK to the Karur Police on 25/09/2025, the party said it anitcipates only 10,000 people, severely underestimating the crowd that will gather for Vijay.
The police had mandated separate entry and exit points,
கரூரில் ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் குறித்தான விபரங்களை தெரிந்து கொள்ள, தொடர்பு கொள்ள வேண்டிய கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக அவசர உதவி மைய எண்கள்..
#DOT 04324 256306
#Watsapp 7010806322
#TN_GOVT|#Karur|#Helpline
இந்தியாவே உற்றுநோக்கக் கூடிய துயர சம்பவத்தை நிகழ்த்திவிட்டு எங்கே சென்றார் விஜய்!
சம்பவம் நடந்த கரூரிலேயே இருந்து உங்கள் தொண்டர்களுக்காக நிற்காமல் சென்னை ஓடி ஒளிந்த விஜயே இதற்கு முழு பொறுப்பு!
#KarurStampede #Karur #TVKVijayStampede